புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
87 Posts - 50%
heezulia
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
66 Posts - 38%
T.N.Balasubramanian
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
2 Posts - 1%
prajai
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
16 Posts - 3%
prajai
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
9 Posts - 2%
jairam
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_m10முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Nov 2012 - 21:30

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார்.

தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம். ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச் னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது. முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப் போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம் பிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு முறை: ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். அதேபோல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வாய்ப்புள்ளது. எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு தொடங் கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிறது. எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை யாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக் கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மை யாக கையாள வேண்டும். இயற்கை யான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது.

முடி உதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் அதையும் சரி செய்யவும். முக்கியமாக டென்ஷனைக் குறைக்க வேண்டும். தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.-ஸ்ரீதேவி

முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Nov 2012 - 21:30

குடைமிளகாய் சட்னி:

குடைமிளகாய் 4 எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொடித்த நிலக் கடலை, துருவிய தேங்காய் 4 டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் புளி விழுது, சீரகம் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை நன்றாக வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள் 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த கலவை சேர்த்து வதக்கி கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இந்த சட்னியில் தேவையான அளவு இரும்புச் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Nov 2012 - 21:30

கொத்தமல்லி சாதம்:

வேகவைத்த சாதம் 2 கப், துருவிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் அரை கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத் தமல்லி ஒரு கப் எடுக்கவும். சீரகம், கடலைப்பருப்பு, மிளகு தலா ஒரு டீ ஸ்பூன், பட்டை கிராம்பு சிறிதளவு எடுத்து இவற்றை எண்ணெயில் வதக்கி பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து காய் வகைகளை வதக்கி அரைத்த பொடி, உப்பு சேர்க்கவும். இத்துடன் சாதம் சேர்த்துக் கிளறி கடைசியில் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் செய்தால் போதும். இதில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

ராகி பக்கோடா:

ராகி மாவு தேவையான அளவு எடுத்து பொடியாக நறுக்கிய வெங் காயம் ஒரு கப், பொட் டுக் கட லை, இர ண்டு ஸ் பூன் வெண்ணெய், நறுக் கிய கீரை ஒரு கப், உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு பக்கோடா பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் பக்கோடாவாகப் போட்டு எடுக்கவும். இதில் இரும்புச் சத்து, நார்சத்து மற்றும் மைக்ரோ வைட்டமின் சத்துகள் உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Nov 2012 - 21:31

டயட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோய்க்கு எடுத் துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசு, வயது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச் னை உள்ளது. முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம். தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினாலும் முடி உதிரும். காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் முடி உதிரும் பிரச்னை அதிகரிக்கும். சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும். கேரட், எலுமிச்சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி கள் சேர்க்கவும். அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு சேர்க்கலாம். ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்கவும். சோயா மற்றும் சோயா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். காளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம். பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைகளையும் சேர்க்கலாம். தினமும் 12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மசாஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட்கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Nov 2012 - 21:31

பாட்டி வைத்தியம்

* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.

* முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

* மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

* மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.

* பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 8 Nov 2012 - 22:10

நன்றி சிவா புன்னகை நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க !

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu 8 Nov 2012 - 22:45

நல்ல பதிவு அண்ணா வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக