புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
3 Posts - 5%
prajai
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
2 Posts - 4%
Rutu
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
1 Post - 2%
சிவா
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
1 Post - 2%
viyasan
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
2 Posts - 13%
Rutu
 திருமணம் ...! Poll_c10 திருமணம் ...! Poll_m10 திருமணம் ...! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 3:41 pm

விருந்தோம்பலாய் சிறக்கிறேன்
மருந்தோம்பலைக் காண
வருந்தோம்பலாய் கேட்டனர்
வரதச்சனை

இருந்தோம்பல் இல்லா வீட்டில்
இரு கரம் பிடிக்கும் திருமணம்
கேள்விக்குறியாய் நிற்கிறது
கேளடி பெண்ணே

அருந்தோம்பல் இல்லாவிடில்
ஆருயிர் அவதரித்து இருக்காது
என் அன்னமே அவரவர் வாழ்க்கை
அவரவர் கையில் என்று

ஆண்டவன் உரைத்துவிட்டான்
அடியேன் கேட்கிறேன்
ஆறடி மண்ணில் ஈரடிப் பாதம்
பதிக்க திருமண பந்தமே முடிவு


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 05, 2012 3:54 pm

வீட்டில் வரன் பார்க்கிறார்களோ ஒரு திருமண கவிகளாக இருக்கிறதே?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 4:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:வீட்டில் வரன் பார்க்கிறார்களோ ஒரு திருமண கவிகளாக இருக்கிறதே?

ஆம் ஆனால் அதற்காக நான் எழுதவில்லை சும்மா எழுதினேன் அவ்வளவு தான் செல்வா

நன்றிகள் பல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 05, 2012 4:30 pm

நல்லா இருக்கு ஹிஷா... சூப்பருங்க

சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 05, 2012 4:35 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ஹிஷா... சூப்பருங்க

சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடு அருமையிருக்கு

கண்டிப்பா உங்களை கூப்பிடாமல

நன்றிகள் அக்கா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 05, 2012 5:21 pm

ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வீட்டில் வரன் பார்க்கிறார்களோ ஒரு திருமண கவிகளாக இருக்கிறதே?

ஆம் ஆனால் அதற்காக நான் எழுதவில்லை சும்மா எழுதினேன் அவ்வளவு தான் செல்வா

நன்றிகள் பல

சும்மா தான் கேட்டேன் உண்மையாகவா...நல்ல விஷயம் மனதுக்கு பிடித்த நல்ல வரை அமைய வாழ்த்துக்கள்.
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 06, 2012 4:41 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வீட்டில் வரன் பார்க்கிறார்களோ ஒரு திருமண கவிகளாக இருக்கிறதே?

ஆம் ஆனால் அதற்காக நான் எழுதவில்லை சும்மா எழுதினேன் அவ்வளவு தான் செல்வா

நன்றிகள் பல

சும்மா தான் கேட்டேன் உண்மையாகவா...நல்ல விஷயம் மனதுக்கு பிடித்த நல்ல வரை அமைய வாழ்த்துக்கள்.

அப்படியா அப்போம் நானாத்தான்

இருந்தும் நன்றிகள் செல்வா புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 4:56 pm

கவிதைக்கும் விரைவில் மனமொத்த கணவர் அமைவதற்கும் வாழ்த்துகள் ஹிஷாலி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 11:21 am

திருமணம்
அதற்கு இருமனம்
ஒரு வானம் சாட்சி
உணவு மத்தியானம்
இலையிலே!!
எங்கே கேள்வி
பணம்...




 திருமணம் ...! Paard105xz திருமணம் ...! Paard105xz திருமணம் ...! Paard105xz திருமணம் ...! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 24, 2012 12:00 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதைக்கும் விரைவில் மனமொத்த கணவர் அமைவதற்கும் வாழ்த்துகள் ஹிஷாலி

நன்றிகள் கரூர் கவியன்பன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக