புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_m10தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jul 29, 2012 8:36 pm


ஆகஸ்ட் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

01. மீனா குமாரி (இந்தி நடிகை)

02. ஆபிரகாம் பண்டிதர் (தமிழ்க் கவிஞர்)

04. கிஷோர் குமார் (இந்தி நடிகர், பின்னணிப் பாடகர்)

04. பராக் ஒபாமா (அமெரிக்க ஜனாதிபதி)

05. கிருபானந்த வாரியார் (பக்தி சொற்பொழிவாளர்)

05. ராஜா சர் முத்தையா செட்டியார் (கல்வியாளர்)

05. வெங்கடேஷ் பிரசாத் (கிரிக்கெட் வீரர்)

07. எம்.எஸ். சுவாமிநாதன் (விஞ்ஞானி)

09. பாப்பா உமாநாத் (தொழிற்சங்கவாதி)

10. வி.வி. கிரி (முன்னாள் குடியரசுத் தலைவர்)

12. விக்ரம் சாராபாய் (விண்வெளி விஞ்ஞானி)

13. ஸ்ரீதேவி (தமிழ், இந்தி நடிகை)

13. ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா முன்னாள் அதிபர்)

15. நெப்போலியன் போனபார்ட் (பிரான்ஸ் அதிபர்)

15. சர் வால்டர் ஸ்காட் (ஆங்கில எழுத்தாளர்)

15. ஸ்ரீஅரவிந்தர் (தத்துவஞானி)

17. கே.பி.சுந்தராம்பாள் (பாடகி)

17. வி.எஸ்.நைபால் (நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்)
18. சந்தீப் பாட்டீல் (கிரிக்கெட் வீரர்)
19. ஆர்வில் ரைட் (ஆகாய விமானம் கண்டுபிடிப்பாளர்)

19. தீரர் சத்தியமூர்த்தி (காந்தியவாதி)

19. சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்)

20. ராஜீவ் காந்தி (முன்னாள் பிரதமர்)

21. ப.ஜீவானந்தம் (கம்யூனிச சிந்தனையாளர்)

25. நித்யஸ்ரீ மகாதேவன் (கர்நாடக இசைப் பாடகி)

26. அன்னை தெரசா (சமூக சேவகி)

27. ஜார்ஜ் பெர்னார்ட்ஷா (ஆங்கில நாடக ஆசிரியர்)

29. தயான் சந்த் (ஹாக்கி வீரர்)

நினைவு தினங்கள்

1. பால கங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)

7. ரவீந்திரநாத் தாகூர் (கவிஞர்)

18. சுபாஷ் சந்திர போஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்)

19. ஜேம்ஸ் வாட் (நீராவி என்ஜின் கண்டுபிடித்தவர்)

21. பிஸ்மில்லா கான் (ஷெனாய் கலைஞர்)

26. எஸ்.எஸ்.வாசன் (திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர்)

30. என்.எஸ்.கிருஷ்ணன் (காமெடி நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்)

முக்கிய தினங்கள்

1-8 -தாய்ப்பால் வாரம்

6. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள்

8. வெள்ளையனே வெளியேறு தினம்

12. உலக இளைஞர்கள் தினம்

13. சர்வதேச இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம்

14. பாகிஸ்தானின் சுதந்திர தினம்

15. இந்தியாவின் சுதந்திர தினம்

15. உழைக்கும் பெண்கள் தினம்

19. உலக மனிதநேய தினம்

19. உலகப் புகைப்பட தினம்

22. சென்னை மாநகரம் பிறந்த தினம்

29. தேசிய விளையாட்டு தினம்

30. சிறுதொழில் தினம்

முக்கிய நிகழ்வுகள்

1-8-1971 - அப்போலா விண்வெளிக் கலம் நிலவில் இறங்கி ஒரு முக்கிய பாறையைக் கண்டுபிடித்த நாள். இந்தப் பாறையின் மூலம் நிலவின் ஆரம்ப காலத்தைக்கண்டுபிடிக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

3-8-1954 - இந்தியாவில் அணுசக்தியைப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்காக அணுசக்தி கமிஷன் அமைக்கப்பட்டது.

5-8-1962 - பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ மர்மமான முறையில் இறந்தார்.

6-8-1945 - அமெரிக்க விமானப்படை விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டை வீசியது. (மூன்று நாட்களுக்குப் பிறகு (9-8-1945) நாகசாகி நகரத்தின் மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது.

10-8-1963 - காமராஜர் திட்டம் ( மூத்த அரசியல் தலைவர்கள் பதவியை விட்டு விலகி கட்சிப்
பணியாற்றல்) அறிமுகப்படுத்தப்பட்டது.

11-8-1961 - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்றவை இந்திய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
11-8-2000 - ஜார்கண்ட் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.

15-8-1947 - வெள்ளையர் ஆட்சியிலிருந்து இந்திய சுதந்திரம் பெற்றது. முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேருவும் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.

15-8-1972 - இந்தியாவில் தபால் குறீயீட்டு எண் (பின் கோடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

15-8-1982 - இந்தியத் தொலைக்காட்சி தேசிய அளவில் முதல் முறையாக வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது.

31-8-1997 - பிரிட்டிஷ் இளவரசி (சார்லஸின் மனைவி) டயானா ஒரு கார் விபத்தில் காலமானார்.

நன்றி - தினமணி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jul 29, 2012 8:44 pm

நல்ல அரிய தகவல்கள் தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  224747944 தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  224747944 தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  224747944

சிறந்த பதிவு தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550 தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550 தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550



தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 29, 2012 8:46 pm

பகிர்விற்கு நன்றி பிரசன்னா அண்ணா நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jul 29, 2012 9:57 pm

பகிர்விற்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  1357389தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  59010615தெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Images3ijfதெரிந்து கொள்ளுவோம் - ஆகஸ்ட் மாதம்  Images4px
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jul 29, 2012 10:01 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு அறிய தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக