புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_m10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_m10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_m10போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!

eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Wed May 30, 2012 8:48 am

உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது.

இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை அமைப்பதாக த கார்டியன் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டத்தரணிகளை கொண்டதாக இக்குழு அமைந்துள்ளது. இந்த வருட இறுதியில் இக்குழுவானது நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிகுறிகள் தென்பட்டால் குறுகிய கால முன்னறிவித்தலுடன் போர் வலயத்துக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இந்த விசேட குழு இருக்கும்.

இக்குழுவினர் முதலாவதாக செல்லும் இடமாக சிரியா இருக்குமென கூறப்படுகிறது. சிரியாவில் வல்லுறவுகள் இடம்பெற தொடங்கியிருப்பதாக திகிலான அறிக்கைகள் கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிகார அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.

தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் மோசமான பாலியல் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல்போகும் பொதுவான தன்மை காணப்படுகிறது என்று ஹேக் கூறியுள்ளார். இந்தக் குழுவுக்கு அவசர நடவடிக்கைக்கான நிதியாக 20 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

பொஸ்னியா யுத்தத்தின் போது இடம்பெற்ற வல்லுறவினால் பாதிக்கப்பட்டோரின் முகாம்கள் பற்றிய அஞ்சலினா ஜொலியின் திரைப்படமான இரத்தமும் தேனும் நிறைந்த மண், விசேட செயலணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது நேற்று காண்பிக்கப்படவிருந்தது.

பொஸ்னிய யுத்தத்தின்போது 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் வல்லுறவு போர் குற்றங்களுக்காக 30 விசாரணைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது.

ருவாண்டா இனப்படுகொலையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சியாராலியோனில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை லைபீரியாவிலுள்ள பெண்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் படைவீரர் அல்லது துணைப் படைக்குழுவைச் சேர்ந்தவர்களினால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு இலக்காகியிருந்தனர்.

இரு வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியை ஐ.நா. நியமித்திருந்தது. இந்த விவகாரங்களுக்கான ஐ.நா. விசேட பிரதிநிதியான வோல்ஸ்ராம் கடந்த பெப்ரவரியில் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்த தனது அறிக்கையில் மோசமான குற்றங்களை இழைத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானின் இராணுவம், ஜவரிகோஸ்ட்டிலுள்ள போராளிகள், கொங்கோ ஆயுதப்படைகள் என்பவற்றின் பெயர்களை வால்ஸ்ராம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை யுத்தத்துக்குப் பின்னரான வலயங்களில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை பாலியல் வன்முறைகள் எவ்வாறு புறந்தள்ளி வைத்தன என்பதற்கும் வோல்ஸ்ராம் உதாரணங்களை முன்வைத்திருந்தார் சாட், நேபாளம், சிறிலங்கா, கிழக்கு தீமோர், செஸ்னியா போன்ற நாடுகளை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வகையில் இலங்கை நிலைமைகள் தொடர்பாகவம் பிரித்தானியா ஆராயலாம் என்பதால் கொழும்பு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1/

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:22 am

மிகவும் நல்லதோர் செய்தி ஈழமாறன்...இந்த காடையர்களின் முகமுடி கிழித்தெறியப்பட வேண்டும். சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக