புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாணப் பழமொழிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள் ,திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
-அமெரிக்கா
மணவாழ்க்கை என்பது இரும்புக்கோட்டை மாதிரி , வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புவார்கள் , உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புவார்கள் .
-அரேபியா
மனைவி வீட்டின் ஆபரணம்
- இந்தியா
கெட்டிக்காரப் பெண் -தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.
-செக்கோஸ்லோவேகியா
திருமணம் செய்து கொள்ளும் முன்பும் , கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்கவேண்டும்
- டென்மார்க்
திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை முடிக்கொண்டு கடவுளை தியானம் செய்.
-வேல்ஸ்
அழுது கொண்டே வரும் மணமகள் , சிரித்துகொண்டுருக்கும் மனைவியாகிறாள் .
-ஜெர்மனி
பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளாதே , பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் .
-ஐரோப்பா
திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது .
-ஸ்காட்லாந்து
மணம் செய்யும் போதும் , மாத்திரை சாப்பிடும் போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
- ஹாலந்து
கணவனின் அன்பே , பெண்ணிற்குப் பொக்கிஷம்
-தமிழ் நாடு
குறிப்பு : மெயிலில் வந்தது ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote: நல்லா தான் இருக்கு
தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா
தெரியாது தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தெரியுமாம்ராஜா wrote: நல்லா தான் இருக்கு
தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம்
முரளிராஜா wrote:தெரியுமாம்ராஜா wrote: நல்லா தான் இருக்கு
தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம்
நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இப்ப ப்திவ போட்டு என்ன பிரயோசனம்வை.பாலாஜி wrote:முரளிராஜா wrote:தெரியுமாம்ராஜா wrote: நல்லா தான் இருக்கு
தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம்
நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,முரளிராஜா wrote:இப்ப ப்திவ போட்டு என்ன பிரயோசனம்வை.பாலாஜி wrote:முரளிராஜா wrote:தெரியுமாம்ராஜா wrote: நல்லா தான் இருக்கு
தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம்
நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க இந்த ஆசை வீட்டுக்கு தெரியுமா ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,
தெரியுமே அண்ணா.,என் மனைவியின் தங்கைக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம் அண்ணா அதை தான் சொன்னேன்.உங்க வீட்டலையும் நடக்கும்லமுரளிராஜா wrote:உங்க இந்த ஆசை வீட்டுக்கு தெரியுமா ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|