புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
15 Posts - 3%
prajai
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_m10தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:08 am

தினமலர் » சிறுவர் மலர் » அதிமேதாவி அங்குராசு!  E_1336020829

என் கடமையை செய்வேன்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்!

வாங்க வாழ்வதற்கு சிரிப்போம்!

சிரிப்பு என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் என்று சொன்னால் அது மிகையல்ல. மகாத்மா காந்தி ஒருமுறை சொன்ன வாக்கு, "இந்த சிரிப்பு என் வாழ்வில் இல்லாவிட்டால், நான் சாவின் விளிம்பிற்கே சென்று இருப்பேன்' என்று கூறினார்.

பிரபல மாநில முதல்வரின் செயலர் ஒருவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். மூன்று வருடம் தொடர்ச்சியாக நகைச்சுவை நாடகங்களை பார்த்து, நோயில் இருந்து விடுபட்டார் என்கிறது ஒரு தகவல்.

சிரித்தால் பல நோய்களில் இருந்து விடுபட்டு, பல செலவினங்களை தவிர்க்கலாம். நோய் வரும் முன் தடுக்க, நோய் குணமாக, மனம், உடல் நலம் பெற எல்லாருக்கும் தேவை சிரிப்பு என்ற நல்ல மருந்து. உடலில் அனைத்து பாகங்களும் குலுங்க, குலுங்க சிரித்தால், முகத்தில் முக்கிய 15 தசைகள் சிரிப்பின் போது இயங்குகின்றன. புன்னகை அதிரடியாக வெடி சிரிப்பாக மாறும்போது, கலகலவென சங்கீதமாய் சிரிக்கும் போது, கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டும்.

மூளையின் அனைத்து பாகங்களும் நன்றாக செயல்பட்டால்தான், சிரிப்பு வரும் என்பது அறிவியல் விளக்கம். ஜெட்டாலஜி என்பது சிரிப்பை பற்றிய அறிவியல். மற்றவர் மனநிலையை மாற்றும் வல்லமை சிரிப்புக்கு உண்டு. ஒரு புன்னகை பொன்நகை செய்ய முடியாத வேலையை செய்து விடும்.

மதம், இனம், மொழியை கடந்தது சிரிப்பு. வசனமே இல்லாமல் உடல் மொழி அசைவுகளாலேயே உலக முழுவதும் மட்டுமல்லாமல், நமது காந்தியடிகளையும் சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். "துன்பம் வரும்போது சிரிங்க!' என்று சொல்வார் வள்ளுவர்.

இந்தியர்களுக்கு மன அழுத்தம் 36 விழுக்காடு வர வாய்ப்பு இருப்பதால், அதை தவிர்க்க சிரிப்பு ஒன்றுதான் வழி என, ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

மனதுக்குள் குமுறி மனம் விட்டு சிரித்து பேசாத மக்களுக்கு, இதய நோய் முதல் அனைத்து மன நோய்களும் வர 28 விழுக்காடு வாய்ப்புள்ளது என்கிறது ஒரு தகவல்.

சிரிப்பால் அனேக நோய்களில் இருந்து நம்மை தடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் களை நாட வேண்டிய தில்லை. எனவே, மனிதர் கள் சிரிப்பை மறக்காமல் செயல்படுத்தி, தங்கள் வாழ்க்கையை வளமாக்கலாம். எந்த செலவும் இல்லாமல் சிரிக்கும் வாழ்வே சிறப்பான வாழ்வு என்பதுதான் உண்மை!

ஹெலன்கெல்லர் என்னும் மாமனுஷி!

உடலில் சிறிய அடியோ, காயமோ பட்டாலே ஊரையே கூட்டுபவர்கள் பலர். உடலில் சிறிய ஊனம் ஏற்பட்டுவிட்டால், உலகமே முடிந்து விட்டதை போல சோர்ந்து உட்கார்ந்து விடும் பலருக்கு நடுவில், ஹெலன்கெல்லர் மிக மிக மிக மிக... வித்தியாசமானவர்.

காது கேட்காமல், வாய் பேசாமல், கண் பார்க்க முடியாமல் அவதிப்பட்டார். ஆனாலும், முடங்கிப் போய் உட்கார்ந்து விடவில்லை. பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் சாதித்துக் காட்டினார். அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் டஸ்கம்பியா என்ற இடத்தில் ஹெலன்கெல்லர் பிறந்தார். 19 மாதம் (ஒன்றரை வயது) வரை திடகாத்திரமான ஒரு பெண்ணாகத்தான் வளர்ந்தார்.

திடீரென்று மூளையிலும், வயிற்றிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அது தீவிரமான காய்ச்சலில் கொண்டுபோய் விட்டுவிட்டது. அதனால் பார்க்கும் சக்தியும், கேட்கும் சக்தியும் அவரை விட்டு மறைந்தன.

1887ல் ஹெலன்கெல்லரின் பெற்றோர் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். அவர் பார்வையிழந்தவர்களுக்கான பெர்க்கின்ஸ் பள்ளியில், ஹெலனை சேர்த்துவிட்டார். அங்கே, ஆனி சல்லிவன் என்ற பெண் ஹெலன்கெல்லரின் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். இவர்களின் நட்பு 49 ஆண்டுகள் நீடித்தன.

மற்றவர்கள் பேசும்போது, அவர்கள் உதட்டின் மேல் கை வைத்து உணரும் அதிர்வுகள் மூலம், மற்றவர்கள் சொல்வதை ஹெலன் புரிந்து கொண்டார். இதை ஆனி சல்லிவன்தான் ஹெலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தின் மொழிகளை கற்றறிந்தார்.

1894ல் ஆனி சல்லிவன் ஹெலனை நியூயார்க் அழைத்து சென்றார். அங்கு காது கேளாதோர் பள்ளியில் பயிற்சி பெற்றார். 1904ல் ஹெலன் கெல்லர் பி.ஏ.,பட்டம் பெற்றார். பார்வையற்ற, காது கேட்காத ஒரு பெண் பட்டம் பெற்றது அதுவே முதல் முறை.

ஆஸ்திரேலியா தத்துவவாதி வில்ஹெய்ம் ஜெருசலேம், ஹெலனின் இலக்கிய புன்னகையை கண்டறிந்தார். அவரை எழுத்தாளராக மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். மற்றவர்களின் உதட்டசைவை உன்னிப்பாக கவனித்து, அதைப் போலவே பேசிப் பேசி பழகினார். இதன் விளைவாக, பெரிய பேச்சாளராக மாறினார்.

மார்க்ட்வெய்ன், சார்லி சாப்ளின், கிரகாம்பெல் போன்ற கலை, இலக்கிய மேதைகளிடம் நட்புறவு கொண்டார். அமெரிக்க ஜனாதிபதியுடனும் நட்பு கொண்டார். ஊனமுற்றோருக்கான பல அமைப்புகள் உருவாக காரணமானார்.

திப்ரோஸ்ட் கிங், த ஸ்டோரி ஆப் மை லைப், மை ரிலிஜன், லைட் இன் மை பார்க்னெஸ் என்று, உலகம் போற்றும் 12 புத்தகங்களை எழுதினார். அரசியல், வரலாறு, தத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதினார். பார்வை இழந்தும், கேட்கும் திறன் இழந்தும், பேசும் சக்தி இழந்தும் மாபெரும் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து காட்டிய அதிசய பெண்தான் ஹெலன்கெல்லர். தனது 84வது வயதில், 1968ம் ஆண்டில் அவர் மரணமடைந்தார். முடியும் என்றால் எதுவும் முடியும் என்பதற்கு, ஹெலன்கெல்லர் முக்கிய முன்னுதாரணம்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, "தால் பூரண்' சப்பாத்தி செய்முறை நேரம்.

தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு- ஒரு கப், சர்க்கரை- 1/4 கப், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், கோதுமை மாவு - 150 கிராம், மைதா மாவு-150 கிராம், நெய்-50 கிராம், உப்பு-தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பை ஈரப்பதம் போக துணியில் கொட்டி உலரவிடவும். உலர்ந்த பின், மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா, கோதுமை இரண்டுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து, ஒரு மணிநேரம் ஊறவிடவும். பொடித்த கடலைப்பருப்புடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து, பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா, கோதுமை சேர்த்துப் பிசைந்த மாவை சப்பாத்தியாகத் தேய்த்து, அதனுள் ஒரு பருப்பு உருண்டையை வைத்து மூடவும். பின்னர், இந்த உருண்டையை, மாவில் தொட்டு மறுபடியும் சப்பாத்தியாய் தேய்த்து தோசைக்கல்லில் நெய்விட்டு சுட்டு பரிமாறவும். நெய்யும், பருப்புமாய் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சப்பாத்தி.

உங்கள் அன்பினில் வளரும், குழந்தை அங்குராசு!

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக