புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
bala_t
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
prajai
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 28, 2012 5:17 pm

மேலும் 9 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனையால், கடத்தப்பட்ட கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

மாவோயிஸ்டு தூதர்கள்

"கலெக்டரை விடுவிக்க வேண்டுமானால், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், பாதுகாப்பு படையினர், முகாம்களுக்கு திரும்ப வேண்டும், சிறையில் இருக்கும் பெண்கள் உள்பட 8 தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்'' ஆகிய 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர்.

மாவோயிஸ்டுகள், தங்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த `தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய' முன்னாள் தலைவர் பி.டி.சர்மா, ஐதராபாத்தை சேர்ந்த பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான ஹர்கோபால் ஆகியோரை தூதர்களாக நியமித்தனர்.

2-ம் நாள் பேச்சுவார்த்தை

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட சத்தீஷ்கார் அரசு, முன்னாள் தலைமைச் செயலாளர்களான நிர்மலா புச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோரை தூதர்களாக நியமித்தது. இருதரப்பு தூதர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை தொடங்கியது.

3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக, இரு தரப்பினரும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், ராய்ப்பூரில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இருதரப்புக்கும் இடையே நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதிய நிபந்தனை

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே, மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர். ஜெயிலில் இருக்கும் மேலும் 9 மாவோயிஸ்டுகளை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் புதிய கோரிக்கையை `பேக்ஸ்' மூலம் அவர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த 9 தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விடுதலை செய்யக்கோரிய 8 பேருடன் சேர்த்தால், மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யக் கோருபவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சட்ட சிக்கல்கள்

மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனை பற்றி கருத்து தெரிவித்த முதல்-மந்திரி ராமன்சிங், "மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிப்போம். தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொன்னால், அதில் சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருதரப்பு தூதர்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள்'' என்று கூறினார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும், மாவோயிஸ்டுகள் தரப்பு தூதர்கள் இருவரும் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிப்பதற்காக மாவோயிஸ்டு தலைவர்கள் தங்கியிருக்கும் தர்மெட்லா காட்டுப்பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர். மோசமான வானிலை காரணமாக, இன்று (சனிக்கிழமை) அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தர்மெட்லா செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

3-வது கட்ட பேச்சுவார்த்தை

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டு நேற்றுடன் 7 நாட்கள் முடிவடைகின்றன. ஆனால் அவரை விடுவிக்கும் முயற்சியில் இதுவரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் சத்தீஷ்கார் அரசு தரப்பில் 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்மெட்லாவில் மாவோயிஸ்டு தலைவர்களை அவர்களுடைய தூதர்கள் சந்தித்துப் பேசியபின் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்று, அரசு தரப்பு தூதர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில், கடத்தப்பட்ட கலெக்டரை மாவோயிஸ்டுகள் விடுவித்தால், பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்க உதவியாக இருக்கும் என்று, சத்தீஷ்கார் முதல்-மந்திரி ராமன்சிங் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்

கெடுவை நீட்டிக்க மறுப்பு

முன்னதாக, மாவோயிஸ்டுகள் இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி இருந்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

கலெக்டரை விடுவிக்க நாங்கள் விதித்த `கெடு'வை நீட்டிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதை பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அப்படி தெளிவுபடுத்தாவிட்டால், `கெடு'வை நீட்டிப்பது கடினம். இந்த கடத்தல் பிரச்சினையை அரசு தாமதப்படுத்தி வருகிறது. கலெக்டரின் கதி குறித்து அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டரை கடத்தியது ஏன்?

மேலும், மாவோயிஸ்டுகளின் தெற்கு பஸ்தார் பிராந்திய கமிட்டி செயலாளர் கணேஷ் உய்க் பெயரில் 3 பக்க அறிக்கை வினியோகிக்கப்பட்டு உள்ளது. `கலெக்டரை கடத்தியது ஏன்?' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலெக்டர் மேனனை விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகள், மாநில அரசின் அடக்குமுறையால் மக்கள் பாதிக்கப்படுவதையும், அதில் கலெக்டர் மேனனின் பங்கையும் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு சார்பில் கூட்டப்பட்ட `இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின்' கூட்டத்தில், கலெக்டர் மேனன் தாக்கல் செய்த அறிக்கை, ஏழை பழங்குடியினர் நலனுக்கு உகந்ததா? என்று அவர்கள் ஆராய வேண்டும்.

போலீஸ் காவலில் சித்ரவதை

கலெக்டர் மேனனின் பதவிக் காலத்தில்தான், ஒரு பழங்குடியின இளைஞன், முதன்முதலாக, போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான். அதை தற்கொலை என்று கூறிவிட்டனர். பெண்களை கூட்டிச்சென்று சித்ரவதை செய்த போலீஸ் சூப்பிரண்டுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு எதிராக கலெக்டர் மேனன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

`கிராம் சுராஜ்' என்ற சத்தீஷ்கார் அரசின் திட்டம், உலக வங்கி உத்தரவுப்படி நிறைவேற்றப்படுகிறது. இதன்மூலம் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் உள்ளிட்ட அரசு எந்திரம், பஸ்தாரில் உள்ள இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயன்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி

புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 5:21 pm

தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:25 pm

ராஜா wrote:தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.

சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 28, 2012 7:24 pm

ராஜா wrote:தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.

மத்திய அரசுவின் அனைத்து மட்டத்திலும் மலையாளிகளின் ஆதிக்கம் . ஈழம் அழியா காரணமாக இருந்ததே இந்த கூட்டம்தான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 7:40 pm

மத்திய அரசுவின் அனைத்து மட்டத்திலும் மலையாளிகளின் ஆதிக்கம் . ஈழம் அழியா காரணமாக இருந்ததே இந்த கூட்டம்தான் ..
மங்குஸ் மன்டையர்கள்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 8:01 pm

ராக்கெட் விட்ட அம்மா புகழ் பாடியே இன்னும் ஓயல - அதுக்கப்புறம் டைம் இருந்தா நம்ம கலெக்டரப் பத்தி யோசிப்பானுங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 8:03 pm

நாமளும் இட்டாலியராய் பிறந்திருந்தால் இந்தியாவில் பாதுகாப்பாக இருந்திருக்கலாம் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக