புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
12 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_m10தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் ... முத்திரைத்தாள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 2:27 pm

தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 21sm4

முத்திரைத் தாள்

இப்போது புழக்கத்திலுள்ள முத்திரைத் தாள் முறைக்கு முதன் முதலில் வித்திட்ட நாடு நெதர்லாந்து.
அங்கு கி.பி.1624}ம் ஆண்டு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, கி.பி.1694-ல் இங்கிலாந்து நாட்டில் முத்திரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவில் இச்சட்டம் கி.பி.1766}ல் கொண்டு வரப்பட்டது.

1797-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, இந்தியாவில் முத்திரைத் தாள் வரியை அறிமுகப்படுத்தியது. அப்போது நிலத்திலிருந்து பெறப்படும் வரியை மட்டுமே நம்பியிருந்தது ஆங்கிலேயே அரசு.

முதலில் வங்காளம், பீகார், வாரணாசி மற்றும் ஒரிசாவில்தான் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆங்கிலேய அரசு விரிவடைந்த பகுதிகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

உயரமான கட்டடங்களில் இடிதாங்கி என்று ஒன்று இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.

இடிதாங்கி என்பது செம்பினால் ஆனது. இதன் முனை கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதால், இடி, மின்னல் எற்படும் போது பூமியை நோக்கிப் பாயும் மின் அடர்த்தியை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பூமிக்கடியில் இறக்கி விடுகின்றது. இதனால் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் பாதிப்படைவதில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி (அறுவை சிகிச்சை) நடைமுறையில் இருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! இந்திய மருத்துவத்தின் தந்தை சுஸ்ருதா என்பவர் விபத்துக்களால் முகத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்களுடைய முகங்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிற்பி தேவி பிரசாத் ராய் செüத்ரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ராய் செüத்ரி சென்நை, எழும்பூரில் உள்ள சித்திரக் கலைக் கல்லூரி முதல்வராக அப்போது பணியாற்றி வந்தார். இந்தச் சிலைக்கு மாடலாக இருந்தவர்களில் தமிழ்நாட்டு பிரபல பத்திரிகை ஓவியரான ராமுவும் ஒருவர்.

சவுக்கு மரம், தைல மரம் மற்றும் கரும்புச் சக்கை ஆகியவை காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள். கரும்புச் சாறு பிழிந்தபின் மீதமாகும் சக்கைகள் காகித ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
டார்பிடோ

மிகவும் வலிமை வாய்ந்தவர்களை டார்பிடோ என்று அழைப்பது வழக்கம். டார்பிடோவின் வலிமை அபாரமானது என்ற காரணத்தால்தான் இப்படிப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் வந்தது.

பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட்ஒயிட்ஹெம் என்பவர் 1866}ம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி விசைப் படகு.

நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன டார்பிடோ, எதிரிகளின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சில நிமிடப் பயணத்தில் அழித்து விடும் வல்லமை படைத்தவை.
டார்பிடோவின் பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும்.

நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன.
தொகுப்பு: அ.ச.குருசாமி, செவல்குளம்

உலகம் முழுவதும் 2000 வகைக்கும் மேற்பட்ட கடும் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வகைப் பாம்புதான் மிகவும் பயங்கரமான விஷத்தன்மை கொண்டது. இதன் பெயர் நசிக். இந்தப் பாம்பு ஒரே சமயத்தில் 3 பேரைக் கடித்துக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது.

உலகின் நீளமான பாம்பு வகைகளும் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் உள்ளன. பச்சை நிறம் கொண்ட இந்தப் பாம்புகள் ஒவ்வொன்றும் 10 மீட்டர் நீளம் வரை கூட இருக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் மூலிகைகளில் மிகச் சிறந்தது வல்லாரை. விஷ்ணு கரந்தை, பொன்னாங்கண்ணி, கொட்டக் கரந்தை, வெள்ளயிறகு ஆகியவையும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் மூலிகைகளாகும்.

சூரியனுடைய சுட்டெரிக்கும் ஒளியை உள்வாங்கிக் கொண்டு நம்மை உயிருடன் வாழ வைப்பது கடல்தான். பூமியில் தண்ணீரின் அளவு 70.8 சதவீதம்.

இந்தக் கடலுக்குள் 40 ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட நீளம் கொண்ட மலைத் தொடர்கள் உள்ளன. உலகின் பெருங்கடல்களில் சில இடங்களில் 36 ஆயிரம் அடிக்கும் கீழ் வரை ஆழம் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

மொராக்கோ நாட்டில் காஸô பிளாங்கோ எனும் மசூதி உள்ளது. இதுதான் உலகிலுள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரம் என்று கருதப்படுகிறது. இது சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 576 அடிகள். இது 1993}ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உலகின் எட்டாவது அதிசயமாக இது கருதப்படுகிறது.
தொகுப்பு: சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

தர்பூசணி!
வெயில் காலம் வந்தாலே சூரியச் சூட்டைத்தணிப்பதற்காக ஏகப்பட்ட நவீன குளிர் பானங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மக்களும் அவற்றை விரும்பிக் குடித்து மகிழுகின்றனர். ஆனால் இயற்கையே நமக்கு நல்ல குளிர்பானத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது தர்ப்பூசணி பழத்தின் முலம்.

இயற்கை தரும் இந்தப் பழம் வெயில் சூட்டைத் தணிப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றது.

இது இயற்கை வைத்திய மூலிகையாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதுடன் தன்னிடமிருக்கும் நீர்ச் சத்தால் உடல் சூட்டையும் தணிக்கின்றது.

தர்ப்பூசணியில் ஏ, பி, சி வைட்டமின்கள் உள்ளன. மற்றப் பழங்களை விட இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. எளிதில் ஜீரணமாகும். 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எந்தவிதமான கொழுப்புச் சத்தும் இந்தப் பழத்தில் அறவே கிடையாது. ஓரளவுக்கு கால்சியம் கொண்டது.

இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியைத் தரும் பழம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் இந்தப் பழத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
க.பரமசிவன், மதுரை.

நல்ல புத்தகங்கள்!


ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு மகாத்மா காந்திஜி கூறிய பதில்: நூலகம் கட்டுவேன்!
தனிமையாக ஒரு தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நேருஜி அளித்த பதில்: நல்ல புத்தகங்கள் மட்டும் கிடைத்தால் போதும்! அங்கேயே மகிழ்ச்சியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருப்பேன்!

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கின்றது என்கிறார் சிந்தனையாளர் பிளேட்டோ.

புத்தகங்கள் வெறும் காகிதமல்ல. ஆயுதங்கள்! அதுவும் அறிவாயுதங்கள்! அறிவை வளர்க்கவும் சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நல்ல நூல்களே! மிகப்பெரிய சமுதாய மாற்றங்களுக்கும் பூமியையே புரட்டிப் போட்ட புரட்சிகளுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.
ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 12, 2012 8:49 pm

அருமையான தகவல்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 1357389தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் 59010615தெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Images3ijfதெரிந்து கொள்வோம் ...  முத்திரைத்தாள் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 9:54 pm

அருமையான தகவல்கள் சூப்பருங்க

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu Jul 12, 2012 10:47 pm

தெரியாத தகவல்கள் பாயனுள்ள பதிவு ... பதிவுக்கு மிக்க நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக