புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
5 Posts - 83%
heezulia
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
1 Post - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
47 Posts - 65%
heezulia
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 20 Apr 2012 - 13:06



ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தலை தப்புமா, மாவோயிஸ்டுகள் அவர் தலைவிதி பற்றி என்ன முடிவு எடுப்பார்கள் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. கடத்தல்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளக்கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை (வயது 37) மாவோயிஸ்டுகள் கடந்த மாதம் 24-ந் தேதி துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று விட்டனர். பணயக்கைதிகளாக உள்ள எம்.எல்.ஏ.வை உயிருடன் விடுதலை செய்ய வேண்டுமென்றால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் 50-க்கும் மேற்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செடா பூசணம் என்ற கசியை விடுதலை செய்ய ஒடிசா அரசு மறுத்து விட்டது. இதை மாவோயிஸ்டுகளும் ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மற்ற சிறைவாசிகளும் நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியது. இதை மாவோயிஸ்டுகள் நிராகரித்து விட்டனர். வழக்குகளை திரும்பப்பெற்று, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒடிசா அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தனர்.

முடிந்தது கெடு

மாவோயிஸ்டுகள் தாங்கள் கோரியபடி, கைதிகளை விடுவித்து அவர்களை, எம்.எல்.ஏ.யின் மனைவி கவுசல்யா, மற்றும் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் ஆகியோர் நாராயண்பாட்னாவில் உள்ள பாலிப்பேட்டா அருகில் அழைத்து வர வேண்டும், அவர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.யை ஒப்படைப்போம். போலீசாரையோ, உளவுத்துறையினரையோ உடன் அழைத்துக்கொண்டு வரக்கூடாது எனவும் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்பதில் அரசுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.

மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடுவும் நேற்று முன்தினம் மாலையில் முடிவடைந்தது. எம்.எல்.ஏ.யின் கதி என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. கெடு முடிந்த நிலையில் மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் மீடியாக்களுக்கு ஒரு கேசட் அனுப்பி உள்ளார். அதில், "ஒடிசா மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பழங்குடி இன எம்.எல்.ஏ.வின் தலைவிதி, மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும். ஏற்கனவே 4 முறை கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கெடு நீட்டிக்கப்படமாட்டாது'' என கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.யை விடுவித்து விட்டால் 13 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுவதாக ஒடிசா அரசு அறிவித்தது.

மக்கள் கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் தலைவிதியை முடிவு செய்தற்காக மாவோயிஸ்டுகள் நேற்று மக்கள் கோர்ட்டை கூட்டி உள்ளனர். இதில் பிணயக்கைதியாக உள்ள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கோராப்பட் மாவட்டத்தில், நாராயண்பாட்னா பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி உள்ளது. இதில் ஆதிவாசி மக்கள் தங்கள் வாக்குமூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விசாரணையும் தொடங்கி உள்ளது.

இதை மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "மக்கள் கோர்ட்டு கூடி உள்ளது. இதன் நடவடிக்கை எப்போது முடியும், எம்.எல்.ஏ.யின் தலைவிதி எப்போது முடிவு செய்யப்படும் என்று எனக்கு தெரியாது'' என்றார். இதனால் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் உயிர் தப்புமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே கைதிகளை விடுவித்து, எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை விடுதலை செய்ய ஒடிசா அரசு முயற்சி செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ராணுவ அதிகாரியும், தீவிரவாத தடுப்பு வல்லுனருமான மேஜர் ஜெனரல் கங்குர்திப் பக்ஷி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், "சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பதற்காக கோர்ட்டுகளில் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை எதிர்ப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையுமே ஒடிசா அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான கூட்டுச்சதி ஆகும்'' என்றார்.

நோட்டீஸ்

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, "அப்படிப்பட்ட பட்சத்தில் எங்கள் தலையீட்டுக்கான எல்லை மிகவும் குறுகியது ஆகும். நீங்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சென்று, எதிர்த்து வழக்கு தொடரலாமே'' என்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் விரும்பவில்லை. ஆனால் வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று வலியுறுத்திக்கூறினார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ஒடிசா அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினத்தந்தி



ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 20 Apr 2012 - 13:14

உள்நாட்டு தீவிரவாதிகளை அடக்க துப்பில்லை இவர்கள் விடுதலை புலிகளை அழிக்க உதவுகிறார்கள் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக