புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
44 Posts - 43%
heezulia
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
4 Posts - 4%
prajai
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
4 Posts - 4%
Jenila
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 2%
kargan86
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%
jairam
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
8 Posts - 5%
prajai
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
6 Posts - 4%
Jenila
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
4 Posts - 3%
Rutu
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:50 pm

பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

`சொன்னால் ஒன்றும் தப்பில்லை' என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?' என்று உறவினர்களும் சொல்லி பயமுறத்துவார்கள். இந்தநிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு.

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள். நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம்காலமான நியதி!

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது. இதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம். யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும்.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால்

கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

தினதந்தி

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 9:39 pm

ஆணாதிக்க போக்கு மாறவேண்டும் அதனினும் முக்கியம்
பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு நிகரானவரே
என்பதில் நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

இருபாலரையும் சிந்திக்கத் தூண்டும் பகிர்வு சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 11:18 pm

உளவியல் மற்றும் சமூக மதிப்பீடு சார்ந்தப் பதிவு...
மிகுந்த சர்ச்ச்யை-விவாதத்தைக் கிளப்பும் பதிவு...
பகிர்வுக்கு நன்றி சிவா...

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? 224747944

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? R`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Empty`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? R`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Apr 03, 2012 2:50 am

கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
என்ற இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லக்கூடாது.
அதற்கு அந்தப்பெண்தான் முடிவுஎடுக்க வேண்டும்.
கணவனின் குணம் .
கணவன், மனைவிக்கிடையில் இருக்கும் காதல் ,
வாழும் சூழல் ,
இவைகளைப்பொறுத்துத்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மனைவிமேல் குற்றம் காண வேண்டும் என்று காத்திருக்கும் கணவனுக்கு இது மட்டுமல்ல ஆயிரம் காரணம் இருக்கும் ,
மனைவியுடன் இன்பமாக சேர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கும் கணவனுக்கு இதெல்லாம் ஒரு சுவாரசியமான கதை போல இருக்குமே அன்றி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 03, 2012 7:00 am

எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 03, 2012 8:17 am

யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
சியர்ஸ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 11:46 am

அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 11:48 am

ராஜா wrote:
அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

நிம்மதியாக வாழ இதுதான் சிறந்த வழி! சூப்பருங்க

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 03, 2012 1:02 pm

சிவா wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

நிம்மதியாக வாழ இதுதான் சிறந்த வழி! சூப்பருங்க

ஆனா கணவருக்கு எப்பவாச்சும் தெரிய வந்து ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேட்டால் என்ன செய்வது?

சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பது கணவர் எப்படிபட்டவர் என்பதை பார்த்து முடிவு செய்யவேண்டியது ?

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? U`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? D`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Y`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? S`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? U`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? D`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? H`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 1:14 pm

சில ஆண்களின் நிகழ்காலமே இங்க சரி இல்ல.இவனுங்க மட்டும் ரவுண்டு கட்டி 2 பொண்ணுங்கள ஒரே
டைம்ல சைட்டு அடிப்பானுங்கலாம் ஆனா வரவ மட்டும் காதல் அப்படீனா என்னனே தெரியாதவளா வரனும்ன்னா எப்படி சாத்தியம்.

எல்லாரும் ஊசரா இருங்க ஏற்க்கனவே ஆண்களின் பிறப்பு விகிதம் கோரஞ்சுகிட்டே வருது...

வாழுற வாழ்க்கை நிறைவா இருக்கணும்...இதுல கடந்த காலமே வரக்கூடாது அது வருத்தப்படவைக்குமேயானால்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக