புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
20 Posts - 65%
heezulia
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
62 Posts - 63%
heezulia
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இனிப்பான' விபத்து! Poll_c10இனிப்பான' விபத்து! Poll_m10இனிப்பான' விபத்து! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பான' விபத்து!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 4:42 pm

எதிர்பாராத தவறுகள் எப்போதும் தீமையில் முடிவதில்லை, அறியாமல் செய்யும் சில விஷயங்களால் மிகப் பெரிய நன்மைகளும் ஏற்படும். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, உலகே வியந்து பாராட்டும் விஞ்ஞானிகளுக்கு கண்டிப்பாக பொருந்தும். ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, எதிர்பாராத விதமாக அல்லது அலட்சியமாக செய்யும் சில காரியங்கள் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவங்களால் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தான் இப்பகுதியில் காணப் போகிறோம். முதல் சம்பவத்தைப் பார்ப்போமா....

தவறுகள் செய்தபின் கசப்பான அனுபத்தைத் தான் பெற முடியும்..ஆனால் 'இனிப்பான' அனுபவத்தைப் பெற்றனர் இரண்டு விஞ்ஞானிகள். 1878ம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில், நிலக்கரி தார் குறித்த ஆராய்ச்சி நடந்துவந்தது. கான்ஸ்டன்டின் ஃபால்பர்க் மற்றும் இரா ரெம்சென் ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஒருநாள் ஆராய்ச்சி செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு ரசாயன திரவம் அவர்கள் கைகளில் கொட்டியது. அது ஆபத்தில்லாத ரசாயனம் என்பதால், இருவரும் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தனர். உணவு இடைவேளையின் போது, இருவரும் பிரெட் சாண்ட்விச் உண்ணத் தொடங்கினர். அப்போது, ரெம்சென் தான் உண்ணும் பிரெட்டில் இனிப்பு அதிகம்
இருப்பதாகக் கூறினார். ஃபால்பர்க்கின் பிரெட்டும் அதே போல் இனிப்பு சுவையை அதிகம் கொடுத்தது.

சாதாரணமான ஆட்களாக இருந்தால், அப்படியே சாப்பிட்டு விட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் விஞ்ஞானிகளாயிற்றே... உடனே பிரெட்டில் இனிப்பு சுவை எப்படி அதிகமாகியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பலநாள் ஆராய்ச்சியின் முடிவில், தங்கள் கைகளில் கொட்டிய பென்சோய்க் சல்ஃபினைடு (Benzoic Sulfinide) என்ற ரசாயனம் தான் இனிப்பு சுவைக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர்.


அந்த ரசாயனத்திலிருந்து செயற்கை சர்க்கரை கண்டுபிடித்து, அதற்கு சாக்கரின் (Saccharin) என்று பெயரிட்டனர். கலோரிகள் இல்லாத இந்த செயற்கை இனிப்பூட்டி தான், சர்க்கரைக்கு மாற்றாக உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

அன்று விஞ்ஞானிகள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு சாப்பிட்டிருந்தால்? சாக்கரின் கிடைத்திருக்காதல்லவா...!

நன்றி அம்புலி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 4:45 pm

இதுல இருந்து என்ன தெரியறது? சுத்தமா கை கழுவினா எதையும் கண்டுபிடிக்க முடியாது.அதை தானே பானு சொல்ல வரிங்க.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



இனிப்பான' விபத்து! Uஇனிப்பான' விபத்து! Dஇனிப்பான' விபத்து! Aஇனிப்பான' விபத்து! Yஇனிப்பான' விபத்து! Aஇனிப்பான' விபத்து! Sஇனிப்பான' விபத்து! Uஇனிப்பான' விபத்து! Dஇனிப்பான' விபத்து! Hஇனிப்பான' விபத்து! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 4:47 pm

உதயசுதா wrote:இதுல இருந்து என்ன தெரியறது? சுத்தமா கை கழுவினா எதையும் கண்டுபிடிக்க முடியாது.அதை தானே பானு சொல்ல வரிங்க.

யெஸ் மேடம்.......... ஆமோதித்தல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 4:52 pm

இத படிச்சுப்புட்டு நம்மாளுங்க கைய கழுவாம சாப்பிட்டு
கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி வாசல்ல வவுத்து வலியால
துடிச்சிட்டு இருக்காங்களாம் - பானுவ போலீஸ் தேடுதாம்




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 4:57 pm

புது தகவல் பானு சூப்பருங்க



இதிலிருந்து பானு சாப்பிடும்போது கை கழுவறதில்லைன்னு தெரியுது. சிரிப்பு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:04 pm

கொலவெறி wrote:இத படிச்சுப்புட்டு நம்மாளுங்க கைய கழுவாம சாப்பிட்டு
கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி வாசல்ல வவுத்து வலியால
துடிச்சிட்டு இருக்காங்களாம் - பானுவ போலீஸ் தேடுதாம்

உங்களையும் சேர்த்து ......... ஜாலி

முஹைதீன் wrote:புது தகவல் பானு சூப்பருங்க



இதிலிருந்து பானு சாப்பிடும்போது கை கழுவறதில்லைன்னு தெரியுது. சிரிப்பு

உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 5:12 pm

உண்மைய சொன்னா கோபம் வரத்தானே செய்யும் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:31 pm

முஹைதீன் wrote:உண்மைய சொன்னா கோபம் வரத்தானே செய்யும் அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 31, 2012 7:40 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 7:45 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக