புதிய பதிவுகள்
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:01

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed 22 May 2024 - 14:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
82 Posts - 48%
heezulia
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
66 Posts - 39%
T.N.Balasubramanian
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
1 Post - 1%
prajai
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
224 Posts - 40%
mohamed nizamudeen
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
16 Posts - 3%
prajai
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 1%
jairam
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொன்னான வரிகள்....! Poll_c10பொன்னான வரிகள்....! Poll_m10பொன்னான வரிகள்....! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னான வரிகள்....!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 28 Mar 2012 - 14:15

ஒரு பொண்டாட்டி போன இன்னொரு பொண்டாட்டி வாங்கிக்கிலாம்..!
ஆனால் அம்மா போனால் இன்னொரு அம்மா! வாங்க முடியுமா?????

முதியோர் இல்லத்திலிருந்து........
உன் அம்மா....
நீ இருக்க ஒரு கருவறை இருந்ததது.
என் வயிற்றில்..
நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை.
உன் வீட்டில்..

வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்...
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்..
தோல்வி சிந்தித்து வாழவைக்கும்..!

முக நூல்..!




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Mar 2012 - 14:22

ஒரு பொண்டாட்டி போன இன்னொரு பொண்டாட்டி வாங்கிக்கிலாம்..!
ஆனால் அம்மா போனால் இன்னொரு அம்மா! வாங்க முடியுமா?????

அம்மாவும், பொண்டாட்டியும் என்ன விற்க்கும் பொருளா.
இதை எழுதியது யாரு. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஒரு அம்மாவிர்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம்
ஒரு பிள்ளைக்கு ஈன்றவள் ஒருத்தி மட்டும் தான்.


முதியோர் இல்லத்திலிருந்து........
உன் அம்மா....
நீ இருக்க ஒரு கருவறை இருந்ததது.
என் வயிற்றில்..
நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை.
உன் வீட்டில்..

நைஸ்.







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 28 Mar 2012 - 14:38

உமா அவர ஏன் மிரட்டறீங்க?
அவரு எழுதல - முக நூலில் இருந்தத சொல்றாரு.
அவரு நல்ல புள்ள - அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டாரு.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 28 Mar 2012 - 15:21

"
உமா"
அம்மாவும், பொண்டாட்டியும் என்ன விற்க்கும் பொருளா.
இதை எழுதியது யாரு. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஒரு அம்மாவிர்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம்
ஒரு பிள்ளைக்கு ஈன்றவள் ஒருத்தி மட்டும் தான்.



உமா அவரு அப்படி சொல்லல மனைவி இல்லை என்றாள் மறு திருமணம் செய்து கொள்ளலாம் ஆனா அம்மாவை பெற முடியாது என்கிறார்..நன்றி உமா..!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Mar 2012 - 15:24

கொலவெறி wrote:உமா அவர ஏன் மிரட்டறீங்க?
அவரு எழுதல - முக நூலில் இருந்தத சொல்றாரு.
அவரு நல்ல புள்ள - அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டாரு.

சும்மா மிரட்டி பார்த்தேங்க.

அருண் wrote:"
உமா"
அம்மாவும், பொண்டாட்டியும் என்ன விற்க்கும் பொருளா.
இதை எழுதியது யாரு. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஒரு அம்மாவிர்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம்
ஒரு பிள்ளைக்கு ஈன்றவள் ஒருத்தி மட்டும் தான்.

உமா அவரு அப்படி சொல்லல மனைவி இல்லை என்றாள் மறு திருமணம் செய்து கொள்ளலாம் ஆனா அம்மாவை பெற முடியாது என்கிறார்..நன்றி உமா..!

தெரியும் அருண்,,,உங்களை வம்புக்கு இழுத்தேன்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 28 Mar 2012 - 15:26

பார்ர என்ன ஒரு வில்லத்தனம்..! :afro:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Mar 2012 - 15:27

அருண் wrote:பார்ர என்ன ஒரு வில்லத்தனம்..! :afro:

வில்லத்தனமா எனக்கா கோபம் எவ்வளவு அழகா முகத்தை வெச்சு இருக்கேன் பாருங்க.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 28 Mar 2012 - 15:30

உமா wrote:
வில்லத்தனமா எனக்கா கோபம் எவ்வளவு அழகா முகத்தை வெச்சு இருக்கேன் பாருங்க.

ஆமா உமா! கண்ணாடில முகத்தை பார்த்துடு ...! சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Mar 2012 - 15:32

அருண் wrote:
உமா wrote:
வில்லத்தனமா எனக்கா கோபம் எவ்வளவு அழகா முகத்தை வெச்சு இருக்கேன் பாருங்க.

ஆமா உமா! கண்ணாடில முகத்தை பார்த்துடு ...! சிரி

பார்த்தேன்...கொஞ்சம் மயக்கம் வந்துடுச்சு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 28 Mar 2012 - 15:34

உமா wrote:
பார்த்தேன்...கொஞ்சம் மயக்கம் வந்துடுச்சு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்பாடி இப்பவாது உனக்கு உண்மை புரிஞ்சுடுச்சு..! சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக