புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
61 Posts - 57%
heezulia
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
98 Posts - 58%
heezulia
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
62 Posts - 37%
mohamed nizamudeen
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைக் கலாய்க்கலாம்?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 17 Mar 2012 - 19:06

யாரைக் கலாய்க்கலாம்? Mechanic

குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது.

'அது சரி குமார்… இன்னிக்கு என்ன த்ரில் வெ குமாரின் பார்வை கீழே தெருவில் அந்த மின் விளக்குக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய விளம்பரப் பலகை மீது உட்கார்ந்தது.

'அவசரத்திற்கு பஞ்சர் போட அணுகவும்…98941 25211”

'ஆங்…. கெடைச்சிருச்சு….” என்று வாய் விட்டுக் கூவிய குமார் தன் நணபன் விக்னேஷின் பக்கம் திரும்பி, 'டேய்…உன் மொபைல் போனைக் குடுடா…”

'எதுக்குடா?' கேட்டபடியே நீட்டினான் அவன்.

அந்த விளம்பர போர்டில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்குப் போன் செய்த குமார், 'சார்…பஞ்சர் சர்வீஸ்தானே?' பவ்யமாய்க் கேட்டான்.

'ஆமாம்”

'சார்…நான் சாந்தி நகர்லேயிருந்து பேசறேன்… என்னோட வண்டி பஞ்சராயிடுச்சு… கொஞ்சம் உடனே வந்து போட்டுத் தர முடியுமா?”

'ஓ.கே. சார்… நீங்க இடத்தை மட்டும் கரெக்டா சொல்லுங்க… பத்தே நிமிஷத்துல வந்திடறேன்” சொன்னான் குமார்.




சொல்லி விட்டுப் போனை அணைத்தவன், 'இப்பப் பாருங்கடா… விளையாட்டை…!' என்றபடி மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றினருகே சென்று அந்தப் பஞ்சர்க்காரனுக்காகக் காத்து நின்றான்.

சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் அந்தத் தெருவிற்குள் நுழைந்த அந்தப் பஞ்சர்க்காரன் நாலாப்புறமும் தேட,

மேலிருந்தபடியே அவனுக்கு மொபைல் போனில் வழி சொன்னான் குமார், 'நீங்க நிக்கற இடத்துக்கு வலப்பக்கம் ஒரு குப்பைத் தொட்டி இருக்கா?... அதுக்குப் பக்கத்துல ஒரு சின்ன சந்து போகுதா?... ம்ம்ம்… அதுல போங்க… ஒரு மஞ்சள் கேட் போட்ட வீடிருக்கா?... அதைத் தாண்டிப் போங்க… ம்ம்ம்… அப்படியே லெப்ட் திரும்புங்க… அங்க... வேலியோரம் ஒரு வண்டி நிக்குதல்ல… அதுதான் என் வண்டி… நாலு வீலுமே பஞ்சர்… உடனே போட்டுடுங்க ப்ளீஸ்”

குமார் சொல்லியபடியே சென்று அந்த இடத்தை அடைந்து, அங்கு நின்றிருந்த வண்டியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் அந்தப் பஞ்சர்க்காரன்.

அது… இறந்தவர்களைச் சுமந்து செல்லும்….சொர்க்க ரதம்.




அப்போதுதான் அந்தப் பஞ்சர்க்காரனுக்கு உறைத்தது தான் கலாய்க்கப் படுகிறோம் என்று. 'ராஸ்கல்…எவனோ வெளையாடுறான்…” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அக்கம் பக்கம் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினான்.

மொட்டை மாடியிருந்து அவன் தவிப்பை பார்த்து…ரசித்துச் சிரித்தது குமாரின் நண்பர் குழாம்.

மீண்டும் மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பேசிய பஞ்சர்க்காரன் கத்தினான். 'டேய்…யார்றா நீ?... வெளையாடறியா?...உன் நம்பரை வெச்சு நீ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டு வந்து உன் பல்லைப் பேக்கறனா இல்லையா பாரு”

'அட ஏன்யா கோவிச்சுக்கறே?... நான் ஒண்ணும் பொய் சொல்லலை… எம் பேரு முனுசாமி… மூணு மாசத்துக்கு முன்னாடி செத்துப் போன என்னை அந்த வண்டிலதான் சுடுகாட்டுக்கு கொண்டு போய் பொதைச்சாங்க… அப்ப அதுதானே என் வண்டி.”

பஞ்சர்க்காரன் வெலவெலத்துப் போனான். வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

இதையெல்லாம் மேலிருந்து பார்த்த குமார் குழாமிற்கு பஞ்சர்காரனின் பயமும், வியர்வையும் சந்தோசமாக இருந்தது.

இதைப் பார்த்தபடியே மாடியிலிருந்து ரசித்த குமார் சிரித்தபடி சற்று முன்னே நகர கால் இடறி கீழே விழுந்தான்.




குமாரின் நண்பர்கள் குழாம் “டேய் குமார்...” என்றபடி அலற...

அந்த சொர்க்க ரதத்தின் மேல் பகுதியில் போய் விழுந்து...அப்படியே அதிலிருந்து தரையில் விழுந்தான் குமார்.

குமாரின் உடலில் சில இடங்கள் பஞ்சராகி இரத்தம் வெளியேறத் தொடங்கியது.

இதைப் பார்த்த பஞ்சர்காரன் முதலில் சற்று பயந்தாலும், அவனுக்குள்ளிருந்து மனித நேயம் எட்டிப் பார்க்க அவனைத் தூக்கி அவன் உடலிலிருந்து அதிகமான ரத்தம் வெளியேறாதபடி தன் கையிலிருந்த துணியால் அவன் காயங்களில் கட்டுப் போட்டான்.

இதைப் பார்த்த குமாருக்கு மயக்கம் வந்தது... அவன் மனதிற்குள் இனி யாரையும் கலாய்க்கக் கூடாது... என்று நினைத்துக் கொண்டான்.

*****
http://www.muthukamalam.com/story/shortstory/p113.html

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 17 Mar 2012 - 19:09

சோகம் உண்மை அண்ணா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 17 Mar 2012 - 19:29

நானும் ஏதோ அரட்டை பகுதி என வந்தேன் சோகம் , கருத்துள்ள கதை மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க , பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா அண்ணா அன்பு மலர் நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 17 Mar 2012 - 19:42

நல்ல கருத்துள்ள கட்டுரை....பதிவுக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 17 Mar 2012 - 19:53

விளையாட்டு சில சமயம் வினையாக மாறிடுது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 17 Mar 2012 - 19:53

புத்தி புகட்டும் கதை சூப்பருங்க சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 17 Mar 2012 - 22:37

இது போன்ற பணியாளர்களை அலையவிடுவதால் அவர்கள் யாருக்கும் உதவாமல் போய் விடுவார்கள். நெற்றி அடி கதை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக