புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
49 Posts - 60%
heezulia
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10தூத்துக்குடி மாவட்டம்  Poll_m10தூத்துக்குடி மாவட்டம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 15, 2012 12:46 pm

மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi))

தூத்துக்குடி மாவட்டம்

முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற துறைமுக நகரம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தூத்துக்குடி
பரப்பு 4,621 ச.கி.மீ.
மக்கள்தொகை 15,72,273
ஆண்கள் 7,66,523
பெண்கள் 8,05,450
மக்கள் நெருக்கம் 340
ஆண்-பெண் 1,050
எழுத்தறிவு விகிதம் 81.52%
இந்துக்கள் 12,35,718
கிருத்தவர்கள் 2,62,718
இஸ்லாமியர் 72,875



இணையதளம்:

www.thoothukudi.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtut@tn.nic.in
தொலைபேசி: 0461-23406000

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் - 3: தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர், தாலுகாக்கள் - 8த தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், எட்டயபுரம். மாநகராட்சி - 1: தூத்துக்குடி. நகராட்சிகள் - 2: காயல்பட்டினம், கோவில்பட்டி. ஊராட்சி ஒன்றியங்கள் - 12: தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்நகரி, ஸ்ரீ வைகுண்டம், கருங்குளம், உடன்குடி, சாத்தான் குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு.

எல்லைகள்: தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டம். இதன் வடங்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும்; கிழக்கு மற்றும ்தெற்கில் மன்னார் வளைகுடாவும்ந மேற்கு மற்றும் தென் - மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருநெல்வேலி மாவட்டலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1985 அக்டோபர் 20-இல் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

குறிப்பிடதக்க இடங்கள்

கட்டபொம்மன் நினைவுக்கோட்டை: மாவீரன் கட்டப்பொம்மன் நினைவாக 1974 இல் கட்டப்பட்டது. கட்டப்பொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா கோயிலும் இங்குள்ளது.

கயத்தாறு: 1799-இல் இங்குள்ள ஒரு புயிலமரத்தில்தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.

குலசேகரப்பட்டினம்: அழகிய கடற்கரை கிராம்ம். முத்தாரம்மன் கோயில் புகழ்மிக்கது.

மணப்பாடு: இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இங்குள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக்க் கூறப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கபட்டுள்ளன. தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எட்டயபுரம்: மகாகவி பாரதியாரால் பெருமை பெற்ற ஊர். பாரதியாருக்கு மணி மண்டபமும் (எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது) உமறுப்புலவருக்கு தனி நினைவிடமும் இங்குள்ளது. 'இலச நாடு' என்பது இதன் பழைய பெயர். 1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என அழைகப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டிருக்கும் வைணவத்தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.

வழிபாட்டிடங்கள்: திருச்செந்தூர் முருகன் ஆலையம். கழுகு மலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்.

சரணாயலயமும் விலங்குகளும்

முதுமலை - யானை
கிண்டி தேசியப்பூங்கா - மான்
முண்டந்துறை - புலி
களக்காடு - சிங்கவால் குரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
விராலிமலை - மயில்
வேடந்தாங்கல் - அயல்நாட்டுப் பறவைகள்
ஆனைமலை - ஹெட்கேகோக்
முக்குறுத்தி - புலி

இருப்பிடமும், சிறப்புகளும்

சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள மக்கள் பாரம்பரியத் தொழிலான உப்பு தயாரிப்பை தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.

சரக்குப் பெட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம்.

ஸ்பிக்(SPIC), இராசயன தொழில்சாலை(CHEMICAL FACTORY) மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை(Heavy water plant), மின் ஆலை(Power plant) போன்றவை குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்.

உமறுப்புலவர், பாரதியார் பிறந்த மண்.

http://www.thangampalani.com/2011/11/story-of-thoothukudi-district-tamil.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக