புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
46 Posts - 47%
heezulia
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
17 Posts - 2%
prajai
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Guna.D
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_m10இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன?

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 5:22 pm

இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது. கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன.

இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும். இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும். இணையத்தை மொத்தமாக அழிக்கும் வகையிலான சூழ்நிலைகளை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு வேளை இணையம் அழியும் என்றால், என்ன என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய திருக்கும்? நம் வாழ்வு,நாம் இணையத்திற்கு முன்னால் கொண்டிருந்த தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மீண்டும் தொடருமா? என்பதே இன்றைய சிந்தனைப் போக்காக அமைகிறது.

இணையம் இல்லாத வாழ்க்கை நமக்கு மிகவும் விநோதமாகத்தான் இருக்கும். மொபைல் போன் சேவை, அதன் மூலம் கிடைக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாற்றம் எல்லாம் என்னவாகும்? கேபிள் வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்றாலும், இணையம் சார்ந்த சாட்டலைட் வழி கிடைத்த தொடர்பு அறுந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்காதே?

பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பழங்கதை ஆகிவிடும். மீண்டும் ""அன்புள்ள அண்ணனுக்கு'' என போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுத வேண்டி இருக்கும். நம் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனுடக்குடன் அறிய முடியாது. சீமந்தம் குறித்த செய்தி கிடைக்கும் போது அங்கு குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் பைல்களை ஸ்டோர் செய்திடலாம். ஆனால், தொலைவில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எவ்வளவு நீளத்திற்கு கேபிள் இணைப்பு கொடுக்க முடியும்? கிரிட் கம்ப்யூட்டிங் முறையெல்லாம் இல்லாமல் போய், குழப்பமான கணக்கீடுகள் எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் போய், அறிவியல் ஆய்வுகள் தாமதமாகலாம்.

இணையம் இல்லாமல் போனால், பொருளாதாரச் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டும். எலக்ட்ரானிக் பேங்கிங் மறைந்து போய், செக்குகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். கூகுள் அல்லது அமேசான் போன்ற இன்டர்நெட் நிறுவனங்கள், சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் வர்த்தக இலக்குகளை கனவுகளாக எண்ணி அமைதியடைய வேண்டி வரும். கோடிக்கணக்கில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துவிடுவார்கள். பல கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இயங்கும் எல்லை தெரியாமல் மூடப்படும். ஒரு சில வகை வர்த்தகங்களே இன்டர்நெட் உதவியின்றி இயங்கும்.

அப்படியானால், இணையம் அழியும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்று ஒருவித பயம் கலந்த கேள்வி எழுகிறதா? இதற்கான பதில் நிச்சயமாய் இல்லை. இன்டர்நெட் என்பது ஆன்/ஆப் செய்யக் கூடிய ஸ்விட்ச் கொண்டு இயங்கும் மந்திரப்பெட்டி இல்லை. ஏதாவது ஒரு பிளக்கை இழுத்துவிட்டால், இயக்கம் இன்றி அணைந்துவிடக் கூடிய எலக்ட்ரானிக் சாதனம் இல்லை. இன்டர்நெட், பலவகையான சாதனங்கள் இயங்கும் ஒரு பெரிய வலைப்பின்னல். அது மட்டுமின்றி, நாள் தோறும், கணந்தோறும் அது தன்னை மாறுதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே உள்ளது. இன்டர்நெட்டின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டாலும், மற்ற பகுதிகளின் துணை கொண்டு அதனை சரி செய்திடும் வகையில் தான் இன்டர்நெட் இயங்கி வருகிறது. எனவே அர்த்த மற்ற பயம் இன்றி, இன்னும் அதனை வலுப்படுத்தும் முயற்சி யில் இறங்குவோம்.

கம்ப்யூட்டர் மலர்

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 5:54 pm

என்ன, எனக்கு பொழுது போகாது.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 6:10 pm

இப்படியெல்லாம் திரி போட்டு பயமுறுத்துற வேலையெல்லாம் செய்யாதீங்க அண்ணா கொஞ்ச நேரத்துலபயம்
கடைசி பத்தி படிச்சதும் தான் கொம்ஞ்சம் மூச்சு வந்தது...
இன்னொரு பக்கம் யோசிச்ச நம்மளுக்கு ஒண்ணும் கவல இல்ல அதுதான் நம்ம இனியவன் இருக்காரே அவரு நேரா சாட்டிலைட் - ல இருந்து கம்பி கணேக்ஷ்சன் குடுத்துருவாறு... குதூகலம்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 8:04 pm

நினைக்கவே மலைப்பாக இருக்கிறது இணையம் இல்லாத வாழ்வை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 8:48 pm

காலையில் நான் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கே பணம் அனுப்ப சென்றால் வங்கியில் இணைப்பு இல்லை சர்வர் பிரச்சனை என்று நாள் முழுவதும் வீனடித்துவிட்டார்கள்.

அப்புறம் தான் தெரிந்தது அந்த பிரச்சனை தமிழ்நாடு முழுவதும் இருந்தது என்று!!!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 09, 2012 12:49 am

இணையம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:59 am

இன்னும் ஒரு பத்து வருடம் இந்தப் பிரச்சனை வராமல் இருந்தால் போதும். அப்புறம் இளைஞர்களாகிய உங்களுக்குதானே.... மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 8:08 am

இணையம் இல்லைனா பிரவுசிங் செண்டர கேம் செண்டரா மாத்திர வேண்டியதான்..........

எப்பவுமே வித்தியாசமா யோசிக்கனும் அதான் மாணிக் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 09, 2012 2:27 pm

Manik wrote:இணையம் இல்லைனா பிரவுசிங் செண்டர கேம் செண்டரா மாத்திர வேண்டியதான்..........

எப்பவுமே வித்தியாசமா யோசிக்கனும் அதான் மாணிக் ஜாலி
அடே ஏறத்தாழ 300க்கும் மேல உள்ள புத்தகங்கள் என்னோட ஸ்கைட்ரைவீல் இருக்குடா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 6:01 pm

maniajith007 wrote:
Manik wrote:இணையம் இல்லைனா பிரவுசிங் செண்டர கேம் செண்டரா மாத்திர வேண்டியதான்..........

எப்பவுமே வித்தியாசமா யோசிக்கனும் அதான் மாணிக் ஜாலி
அடே ஏறத்தாழ 300க்கும் மேல உள்ள புத்தகங்கள் என்னோட ஸ்கைட்ரைவீல் இருக்குடா

அவற்றை நான் தரவிறக்கம் செய்ய முடியுமா?

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக