புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
76 Posts - 48%
heezulia
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila

jairam
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:22 pm

காரைக்கால் : "அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வராததே இறப்பிற்கு காரணம்' என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலும் நடத்தியதால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரைக்கால் பெரியபேட் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 43. தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட முத்துகிருஷ்ணன் இரவு 9.45 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, பயிற்சி மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. கடும் நெஞ்சுவலி இருப்பதாக சிறப்பு டாக்டருக்கு தெரிவித்தும் அவர் வரவில்லை. இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணன் இறந்தார். சிறப்பு மருத்துவர் வராததைக் கண்டித்து முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாலை 3 மணிவரை மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்தும், பணிக்கு வராத மருத்துவரை கண்டித்து உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

காலை 8 மணிக்கு, மதகடி பாலத்தில் திரண்ட பெரியபேட் பகுதி மக்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பார்வர்டு பிளாக் மற்றும் வி.சி.கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமலர்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 1:32 pm

சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:39 pm

மிகப் பெரும் புகழ் பெற்றத் தனியார் மருத்துவமனையிலும் இதே நிலைதான் சிவா...
உயிர் காக்கும் கடவுள்களாலேயே பல உயிர்கள் போகும் நிலை...
உண்மையில் இவர்கள் கடவுளா?...சாத்தானா?...
தலையெழுத்துங்க.... என்ன கொடுமை சார் இது

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:46 pm

இன்னிக்கு அரசு மருத்துவமனைகள் உயிரை பிழைக்க வைக்கின்றனவோ இல்லியோ உயிரை எடுக்கும் இடங்களாக மாறி விட்டன.
என்ன செய்வது? நம்ம நாட்டின் தலைஎழுத்து இதுதான்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Yநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Sநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Hநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:56 pm

உமா wrote:சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்

பின்னூட்டம் அருமை உமா அவர்களே...

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 14, 2012 1:59 pm

இந்த மாதிரி அரசு டாக்டர்களை முதலில் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:03 pm

தவறு செய்பவா்களுக்கு கடுமையான நடவடிக்ககைள் எடுப்பது மூலம் , இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் களையப்பட உதவி செய்யும்.

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக