புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
29 Posts - 34%
prajai
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
3 Posts - 4%
Jenila
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
1 Post - 1%
M. Priya
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
1 Post - 1%
jairam
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
7 Posts - 5%
prajai
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
6 Posts - 4%
Jenila
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
4 Posts - 3%
Rutu
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jan 27, 2012 11:39 am

கைதிகளை தேர்வு செய்வதில் நிறுவனங்கள் ஆர்வம்
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ

புதுடெல்லி : திகார் சிறையில் 3 முறை கேம்பஸ் இன்டர்வியூ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிறது. இதில் 10 தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தகுதியான கைதிகளை வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன. திகார் சிறையில் கைதிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கோல மாவு, உணவுப் பொருட்கள், பர்னிச்சர்கள், பேக்கரிகள், ஆடை ரகங்கள், வாளிகள் என்று பல்வேறு பொருட்கள் சிறையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கைதிகளின் திறமைக்கேற்ப இவற்றில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.

குறைவான விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால், திகார் சிறை தயாரிப்பு பொருட்களுக்கு கடும் கிராக்கி உள்ளது. இவை நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ‘டி.ஜே’ என்ற பெயரில் விற்பனையாகும் இந்த பொருட்களில், தனியார்களை போல லாப நோக்கமின்றி விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றின் மூலம் கைதிகளுக்கு நல்ல தொழிற் பயிற்சி கிடைக்கிறது. சிறையில் உற்பத்தி செய்யப்படும் ரெடிமேட் ஆடைகள் ரூ.2,000 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைதிகள் படிப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு தரப்படுகின்றன. 2 கைதிகள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கே படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்நிலையில், கைதிகள் தண்டனைக்காலம் முடிந்து செல்லும்போது, அவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகாமல் இருப்பதற்காகவும், மீண்டும் அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்க வேலை வாங்கிக் கொடுப்பதற்காகவும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சிறையில் தொழிற்பயிற்சி அளித்தாலும், இவர்கள் தண்டனைக்காலம் முடிந்து வெளியே செல்லும்போது, வேலை கிடைக்காவிட்டால் சிறை நிர்வாகத்தின் முயற்சி தோல்வி அடைந்துவிடும். இதனால், கைதிகளை தண்டனைக் காலத்துக்கு பின்பு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடும் வகையில், இந்த கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25 முதல் முறையாக சிறையில் இன்டர்வியூ நடத்தப்பட்டது. சாப்ட்வேர் நிறுவனங்கள் முதல் பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுத்தனர். கைதிகளின் திறமையை பார்த்து வெளியில் இருந்து வந்த நிறுவன அதிகாரிகள் வியந்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களே ஆர்வத்துடன் முன்வந்து 2வது முறையாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்துமாறு சிறை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.

இதன்படி, ஜூலை 27ல் 2வது முறையாக இன்டர்வியூ நடத்தப்பட்டது. இந்த 2 இன்டர்வியூவிலும் ஆண் கைதிகள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், முதல் முறையாக பெண் கைதிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் திகார் சிறை எண் 3ல் கடந்த நவம்பர் 17ல் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டது. 6 மாதம் முதல் ஒரு ஆண்டுக்குள் தண்டனை முடிவடையும் நிலையில் உள்ள கைதிகள் இந்த இன்டர்வியூவில் கலந்து கொண்டனர்.

இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது. வேலை வாய்ப்பில் பங்கேற்ற அனைவருக்குமே நல்ல வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரை தவிர மேலும் 3 கைதிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது என்று சிறை துணை ஐ.ஜி. ஆர்.என்.சர்மா நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், 4வது முறையாக இன்று திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது. இதுகுறித்து சிறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘வெள்ளிக்கிழமை நடக்கும் இன்டர்வியூவில் விரைவில் தண்டனைக்காலம் முடியும் 100 கைதிகள் கலந்து கொள்கின்றனர். 3 முறை நடந்த இன்டர்வியூவில் கைதிகளின் திறமையை பார்த்து வியந்த பல நிறுவனங்கள் மீண்டும் ஒரு முறை கேம்பஸ் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, இன்று அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 12:39 pm

இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பிஜிராமன் கவனித்திற்கு. சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 27, 2012 1:37 pm

மகா பிரபு wrote:
இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பிஜிராமன் கவனித்திற்கு. சிரி
அவரு எம்பி எம்பி எம்பியே பாசாக உள்ள போகனூன்னு சொல்றீங்களா?
இல்ல அவரு உள்ள இருக்க வேண்டியவர்ன்னு சொல்லறீங்களா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 1:39 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பிஜிராமன் கவனித்திற்கு. சிரி
அவரு எம்பி எம்பி எம்பியே பாசாக உள்ள போகனூன்னு சொல்றீங்களா?
இல்ல அவரு உள்ள இருக்க வேண்டியவர்ன்னு சொல்லறீங்களா?
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ 745155 அதை பிஜிராமன் முடிவு செய்யட்டும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jan 27, 2012 2:03 pm

பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:15 pm

மகா பிரபு wrote:
இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பிஜிராமன் கவனித்திற்கு. சிரி

அண்ணா, நீங்க உதவி பண்ணுனா நானும் திகார் சிறைக்கு போயிரலாம்........உதவி பண்றீங்களா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:16 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பிஜிராமன் கவனித்திற்கு. சிரி

அண்ணா, நீங்க உதவி பண்ணுனா நானும் திகார் சிறைக்கு போயிரலாம்........உதவி பண்றீங்களா.........
நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:20 pm

நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்.

அண்ணா உங்களால மட்டும் தான் அந்த உதவிய செய்ய முடியும்.........பிளீஸ் பிளீஸ்..............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:22 pm

பிஜிராமன் wrote:
நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்.

அண்ணா உங்களால மட்டும் தான் அந்த உதவிய செய்ய முடியும்.........பிளீஸ் பிளீஸ்..............
எதிர்ப்பு எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக