புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
25 Posts - 69%
heezulia
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_m10விவேகானந்தரின் அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் அறிவுரைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 12 Jan 2012 - 17:49

விவேகானந்தரின் அறிவுரைகள்



நீ
எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால்
பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே ஆகி விடுவாய்!









விவேகானந்தரின் அறிவுரைகள் Swami-vivekananda





இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே!. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு
ஒப்பிடும் பொழுது
, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு
பொருட்டல்ல. நீ எதையும் எல்லவாற்றையும் சாதிக்க கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன்
நீ.





பலவீனத்திற்கான
பரிகாரம்
, ஓயாது
பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக
, வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள்
இருந்து வரும் வலிமயைப்பற்றி போதிப்பாயாக.





இந்த
உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடைவர்களாக்கிக்
கொள்வதற்காக வந்திருக்கிறோம்.





தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய
மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு
இருந்தாக வேண்டும்


மனது
அமைதியாக ஒருமுகப்படப்பட அதன் ஆற்றல் அதிகமாக ஒரே இடத்தில் செலுத்தப்படுகிறது.
இதுதான் மனதின் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும்
”.




உன் மனச்சாட்சிதான்
உன்ககு ஆசான். அதைவிடச் சிறந்த ஆசான் உலகில் இல்லை உனக்காக




தத்துவ ஞானம் எது
பேசினாலும் பேசுக;




பிராமணவாதம் எதனைக்
கொள்ளினும் கொள்ளுக;




உலகிலே மரணம் என்பது
இருக்கும் வரையும்




மனித இதயத்திலே
பலவீனம் இருக்கும் வரையும்




அந்த பலவீனத்திலே
மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல்


வரும் வரையில்
ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்


தன்னிடம் நம்பிக்கை
இல்லாதவன் தான் நாத்திகன்


அளவுக்கு
அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.


அதிக நேரம் தூங்காதீர்கள்.
அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.


பொறாமை குணம் இருந்தால்
விரட்டி விடுங்கள்.


சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல்
எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.


சோம்பல் உங்களிடம் இருந்தால்
முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.


எந்த சூழ்நிலையிலும் பேராசை
கொள்ளாதீர்கள்.


உடல் தூய்மை முக்கியமானது.
அதனால் தினமும் குளியுங்கள்.


எப்போதும் நல்லதை மட்டுமே
மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே
ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.


எப்போதும் மகிழ்ச்சியாக
இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.



பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல
நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்
.

http://agarathan.blogspot.com/2012/01/blog-post_12.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக