புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
prajai
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_m10ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 7:00 pm

[color:3733=#000]ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய
மருத்துவ நுழைவுத் தேர்வு

--என்.
சுரேஷ்குமார்

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை மத்திய அரசு
இந்த ஆண்டு ஒத்தி வைத்துள்ளது. இதையடுத்து காஷ்மீர்
,
ஆந்திரம் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக்
கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில்
15
சதவீத இடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
(ஏ.ஐ.பி.எம்.டி.) நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2012)
முதல் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு,
இனி பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள்
கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன. இந்நிலையில்
2012
நடத்துவதாக இருந்த பொது மருத்துவ நுழைவுத் தேர்வை 2013
கல்வி ஆண்டிலிருந்து நடத்தப்போவதாக மத்திய அரசு தற்போது
அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் நீங்கலாக நாட்டில்
உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்
, 15 சதவீத
இடங்கள்
, மத்திய
செகண்டரி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஏ.ஐ.பி.எம்.டி. (
AIPMT) நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு
மூலம்
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த
கல்விக் கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும் என்பது இந்த நுழைவுத் தேர்வின் தனிச்
சிறப்பு. இதனால்
,
இத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகிறது.

இந்த
நுழைவுத் தேர்வை வரும் ஏப்ரல் முதல் தேதி நடத்த
மத்திய
செகண்டரி கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்
டிசம்பர் 31ஆம்
தேதி
17 வயது
பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக
டிசம்பர் 31
ஆம் தேதி 25
வயது வரை இருக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்
மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு வயது வரம்பில்
5 ஆண்டுகள்
தளர்வு உண்டு. எந்தப் பிரிவு மாணவர்களாக இருந்தாலும், இந்த
நுழைவுத் தேர்வை மூன்று முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல்
, வேதியியல் ,
உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 50 சதவீத
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், ஓபிசி
மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்
40 சதவீத
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 15 சதவீத
இடங்களும்
, பழங்குடியின பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 7.5 சதவீத
இடங்களும்
, மத்திய
கல்வி நிலையங்களில் மட்டும்
27 சதவீதம் நான் - கிரீமிலேயர் ஓபிசி மாணவர்களுக்கும் (அதாவது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்கள்), 3 சதவீதம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

மற்ற
நுழைவுத் தேர்வு போல அல்லாமல் இந்த மருத்துவ நுழைவுத்தேர்வு இரண்டு கட்டங்களாக
நடைபெறும். முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வு. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி
பெறும் மாணவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதன்மைத்தேர்வானது மூன்று மணிநேரம் நடைபெறும். இந்தக் கேள்வித்தாள் அப்ஜெக்ட்டிவ்
முறையில் அமைந்திருக்கும். மொத்தம்
200 கேள்விகள். இந்தக் கேள்விகள் வேதியியல், உயிரியல்,
இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். இந்த முதன்மைத் தேர்வில்
தேர்ச்சி பெறும் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு
மொத்தம்
2 மணி
நேரம். இத்தேர்வு மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் இயற்பியல் மற்றும்
வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டாம் தாளில்
கேட்கப்படும் கேள்விகள் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து
கேட்கப்படும். மெயின்

தேர்வு முற்றிலும் கட்டுரை வடிவில் எழுதும் தேர்வாக இருக்கும். விடைகள்
எழுதுவதற்கு தனியாக தாள்கள் கொடுக்கப்படும். இத்தேர்வு கேள்வித்தாள் முற்றிலும்
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.

ஆட்டம்ஸ்,
மாலிக்யூல் அண்ட் நியூக்ளியை, கரண்ட்
எலெக்ட்ரிசிட்டி
,
மோஷன் இன் ஒன் டைமன்ஷன்,
டூ அண்ட் த்ரீ டைமென்ஷன், எலெக்ட்ரோமேக்னட்டிக் இண்டக்ஷன், எலெக்ட்ரான்ஸ் அண்ட் போட்டான்ஸ், எலெக்ட்ரோஸ்டாட்டிக்ஸ், கிராவிடேஷன்,
ஹீட் அண்ட் தெர்மோ டைனமிக்ஸ் , லாஸ்
ஆஃப் மோஷன்
, மேக்னட்டிக் எஃபக்ட் ஆஃப் கரண்ட்ஸ், ஒர்க்,
எனர்ஜி அண்ட் பவர் பாடங்களில் இருந்து இயற்பியல் பாடத்தில் கேள்விகள்
கேட்கப்படும்.

வேதியியல் பாடத்தைப் பொருத்தவரை அட்டாமிக் ஸ்ட்ரக்சர், பயோமாலிக்யூல்,
கெமிக்கல் பாண்டிங், தெர்மோ
டைனமிக்ஸ்
, ஹைட்ரோகார்பன்,
ஹைட்ரஜன்,
எஸ்.பி. ஐ. எஃப். எலிமண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் இருந்து
வேதியியல் பாடத்திற்கான கேள்விகள் கேட்கப்படும்.

பயாலஜி
அண்ட் ஹியூமன் வெல்ஃபேர்
,
பயோடெக்னாலஜி,
டைவர்சிட்டி இன் லிவ்விங் வர்ல்ட், எக்காலஜி அண்ட் என்வயராண்மெண்ட், ஜெனிட்டிக்ஸ் அண்ட் எவாலியூசன், ரிபுரடக்ஷன்,
குரோத் அண்ட் மூவ்மெண்ட் இன் பிளான்ட்ஸ் உள்ளிட்ட பாடங்களில் இருந்து
உயிரியல் பாட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்தத்
தேர்வுக்கான விண்ணப்பங்களை

கனரா வங்கிகள் மற்றும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தில் நேரடியாக
பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கூடிய வசதியும்
செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து
ஏ.ஐ.பி.எம்.டி. அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைனில்
விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள்
கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ விண்ணப்பக்
கட்டணங்களை செலுத்தலாம். பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக்
கட்டணம் ரூ.
700.
எஸ்.சி.,
எஸ்.டி.,
மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
ரூ.
300.

விண்ணப்பங்களை மிக கவனமாக நிரப்ப வேண்டும். அடித்தல் திருத்தல் ஏதும்
இருக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில்
கொள்ள வேண்டும். மாணவர்கள் சமீபத்தில் எடுத்த விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி
அனுப்ப வேண்டும்.

ஏ.ஐ.பி.எம்.டி.
முதல்நிலைத் தேர்விற்கான
முடிவு
சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஏ.ஐ.பி.எம்.டி.
முதல்நிலை நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல்
1, 2012.

ஏ.ஐ.பி.எம்.டி.
மெயின் தேர்வு நடைபெறும்

நாள் : மே
13,
2012.

விண்ணப்பங்கள்
கிடைக்கும் தேதி மற்றும் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதியை இத்தேர்வை
நடத்தும் சி.பி.எஸ்.இ. விரைவில் வெளியிடும்.

விவரங்களுக்கு
:
www.aipmt.nic.in

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Wed Jan 04, 2012 8:35 pm

பயனுள்ள தகவல் நன்றி..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக