புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
18 Posts - 62%
heezulia
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
60 Posts - 63%
heezulia
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_m10கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 12:23 pm

சிட்னி: சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்திய வீரர்கள் திணறலான பவுலிங்கை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 291 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டிங் (44), கிளார்க் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.
"சூப்பர் ஜோடி:
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பாண்டிங், கிளார்க் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கிளார்க், சர்வதேச அரங்கில் 18வது சதம் கடந்தார். 40வது சதம் அடித்த பாண்டிங், 134 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய கிளார்க், சர்வதேச அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து மிரட்டினார். ஹசி 28வது அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 482 ரன்கள் எடுத்து, 291 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கிளார்க் 251, ஹசி 55 அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 12:38 pm

அதிர்ச்சி சோகம் அழுகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 11:13 pm

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியி்ன் 2வது நாள் முடிவில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்சில் 482 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. மைக்கேல் கிளார்க் இரட்டை சதமும், மைக்கேல் ஹசி அதிரடியாக அரைசதமும் அடித்து களத்தில் உள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் 2 அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று துவங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்க்சை துவக்கிய இந்தியா, சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன்பிறகு ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்சை ஆடியது. முதலில் மளமளவென 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா பின்னர் சுதாரித்து கொண்டது.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்தது. ரிக்கி பான்டிங்(44), கிளார்க(47) ஜோடி களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று காலையில் 2ம் நாள் ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பான்டிங் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் சதம் அடித்து, இழந்த 'பார்மை' மீட்டுக் கொண்டார். 14 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்த பான்டிங், இஷாந்த் சர்மா பந்தில் சச்சினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பான்டிங் உடன் ஜோடி சேர்ந்து ஆடிவந்த மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் அடித்தார். மொத்தம் 31 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடித்து 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கிளார்க்கிற்கு ஜோடியாக ஆடிய மைக்கேல் ஹசி 1 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்சில் 4 விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் எடுத்து உள்ளது. மைக்கேல் கிளார்க்(251), மைக்கேல் ஹசி(55) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தற்போது 291 ரன்கள் லீட் பெற்று உள்ளது. இந்திய தரப்பில் இன்று இஷாந்த் சர்மாவுக்கு மட்டும் ஒரே ஒரு விக்கெட் கிடைத்தது. மற்ற பந்து வீச்சாளர்கள் சொதப்பி விட்டனர்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக