புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
52 Posts - 59%
heezulia
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_m10உங்களுக்கு என்ன பிரச்சனை?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு என்ன பிரச்சனை?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 2:08 pm


உங்களுக்கு என்ன பிரச்சனை?






உங்களுக்கு முடி உதிர்கிறதா...? தலை
வழுக்கையாகிறதா....? முடி அடர்த்தியே இல்லாமல் காணப்படுகிறதா...? அல்லது
தலையில் முடியே இல்லையா....?


இனி கவலையே படவேண்டாம். எங்கள்
எருமை மாட்டின் ஆயில் தேய்த்தால் எல்லா பிரச்சனையும் தீரும். உலகப்புகழ்
பெற்ற அமேசன் காட்டு புதரில் வாழும் எருமை மாடுகளின் சாணியில் இருந்து
எங்கள் ஆராய்ச்சியாளர்களால் பல்லாண்டு காலம் ஆய்ந்து கண்டறியப்பட்டு
அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்த எருமை மாட்டின் ஆயில்.


தேய்க்க ஆரம்பித்து மூன்றே
மணிநேரத்தில் கொத்துக் கொத்தாக முடி முளைத்துவிடும். என்ன அதிர்ச்சியா
இருக்கா? ஆமாம், இது அதிசயம் ஆனால் உண்மை. எங்கள் வாடிக்கையாளர்கள் பலர்
பயன்படுத்தி பயனடைந்ததைப் பாருங்கள்!

எண்ணை உபயோகிக்கும் முன்
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Dr-srinivasan-20319



எங்கள் எருமை மாட்டின் எண்ணையை உபயோகித்து மூன்றே நாட்களில்
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Dr+Sreenivasan


15999 ரூபாய் மதிப்புள்ள இந்த அற்புதமான எண்ணை உங்களுக்காக வெறும் 5999 ரூபாய்க்கே.

போனை எடுங்க உடனே அழைங்க, இந்தச் சலுகை இன்று மட்டுமே.

அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)




**************




ஜிம்முக்கு போகாமல் இடையை ச்சீ
எடையை குறைக்க வேண்டுமா? தினமும் 20 நிமிடம் வீட்டிலேயே இருந்து எங்கள்
கார்ப்பிட் சைக்கிளிங் மெசினில் எக்சர்சைஸ் செய்தால், இரண்டே நாளில் சிக்ஸ்
பேக், எய்ட் பேக் அனைத்தும் கரைந்து சிங்கிள் மூட்டையாகிவிடும். பின்
உங்கள் கவர்ச்சி எக்கச்சக்கமாக அதிகரித்து நீங்கள் ஒரு சினிமா கதாநாயகன்
ஆவது உறுதி.


கார்ப்பிட் சைக்கிள்
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Old_style_cycle


இந்த கார்ப்பிட் சைக்கிளை
உபயோகிப்பது மிகவும் எளிதானது. ஸ்டாண்டு போட்டு நிறுத்தி ஏறி உக்கார்ந்து
பெடலை அழுத்தினால் போதும். அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாடலை உங்கள்
லேப்டாப்பில் போட்டுக்கொண்டு பெடலை அழுத்த ஆரம்பித்தால் பாடல் முடிவதற்குள்
நீங்கள் ஆளே மாறிப்போய்விடுவது உறுதி!

கார்ப்பிட் சைக்கிளை உபயோகித்து அழகான தோற்றம் பெற்று சினிமாவில் கதாநாயகனாகிய எங்கள் வாடிக்கையாளர்
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Power+Star


59, 999 ரூபாய் மதிப்புள்ளே இந்த கார்ப்பிட் சைக்கிள் உங்களுக்காக வெறும் 9,999 ரூபாய்க்கே....!
உடனே அழைப்பீர். சலுகை இன்று மட்டுமே.


அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)




***********





தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில்
செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய்
சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு
உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும்
சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?


கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக
சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள்
அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும்.


எங்கள் வைத்தியமுறையின் படி
உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில்
கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப்
பிரச்சனைகளும் தீர்வது உறுதி.

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Coir_rope2






ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Plastic+rope


சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999
உங்களுக்கு என்ன பிரச்சனை?  Plastic+wire




அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012!


நன்றி: கூகிள் இமேஜஸ், பவர் ஸ்டார்

http://shilppakumar.blogspot.com/2011/12/blog-post_30.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 4:21 pm

உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300 உங்களுக்கு என்ன பிரச்சனை?  168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 4:47 pm

சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக