புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
16 Posts - 59%
heezulia
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
58 Posts - 62%
heezulia
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_m10என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!!


   
   
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 30, 2011 11:43 pm

என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! 29224254

கனவைக் காற்றில்
கரைத்து விடாமல்
நனவாக்க நினைத்து
வல்லரசு என்ற விதையை
சிறு மனதில் விதைத்து
சிறு சோதனையில்
பெரும் சாதனை
கண்ட ஒரு தமிழன்..!!

காலம் போன போக்கில்
கட்டிலில் படுத்துக்கொண்டு
கனா காணாமல்
கால்வயிற்றையும் பட்டினி போட்டு
காலவரையற்ற உண்ணாவிரதம்
கண்டு, வரும் காலத்தை
வசந்தமாக்கத் துடிக்கும்
ஒரு இந்தியத் தாத்தா..!!

என் தேர்வு அட்டவணை
தெளிவாய்த் தெரிந்தார் போல
முந்தைய நாட்கள் எல்லாம்
சிறப்பான ஆட்டம் கண்டு
ஆடுகளத்தில் எதிரணியையும்
தேர்வு களத்தில் எங்களையும்
சிதறடிக்கும் கிரிக்கெட் கடவுள்..!!

'ரோஜா'வாய் மலர்ந்து
இடைவிடா இசைமணம் கொடுத்து
ஆஸ்கார் என்ற அந்தஸ்தை
இந்திய நாட்டிற்கு அளித்த
எல்லாப் புகழும்
இவன் ஒருவனுக்கே..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 12:37 am

நல்ல கவிதையுடன் புகழுரை அருமை அருமை சூப்பருங்க
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!! Ila
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Sat Dec 31, 2011 12:48 am

அண்ணா ஈகரை கவிதை போட்டியின் கவிதைகளை அனுப்பும் முறை எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள்



Uma[i][b]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 7:16 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 31, 2011 8:45 am

நன்றி தயாளு ஐயா.. இளமாறன் அண்ணா..

maheshuma wrote:அண்ணா ஈகரை கவிதை போட்டியின் கவிதைகளை அனுப்பும் முறை எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள்
poemcontest5@eegarai.com என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்..
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சீக்கிரம் அனுப்புங்க.. ஒரு நாள் மட்டும் தான் இருக்கு..
வாழ்த்துக்கள்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 9:27 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:

என் தேர்வு அட்டவணை
தெளிவாய்த் தெரிந்தார் போல
முந்தைய நாட்கள் எல்லாம்
சிறப்பான ஆட்டம் கண்டு
ஆடுகளத்தில் எதிரணியையும்
தேர்வு களத்தில் எங்களையும்
சிதறடிக்கும் கிரிக்கெட் கடவுள்..!!
சூப்பருங்க

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 31, 2011 2:24 pm

நன்றி அண்ணா..புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக