புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
11 Posts - 50%
heezulia
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
53 Posts - 60%
heezulia
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வாங்க சிரிக்கலாம்  Poll_c10வாங்க சிரிக்கலாம்  Poll_m10வாங்க சிரிக்கலாம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க சிரிக்கலாம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Dec 27, 2011 2:21 pm


ஒருவர்: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகும் கூட ஆள் மாறவே இல்லைங்க.!
மற்றொருவர்: அப்படியா, பரவாயில்லையே ..!
ஒருவர்: அட நீங்கவேற., அவர் எனக்கு தர வேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் திருப்பி தரவேயில்லைன்னு சொல்லவந்தேன்.
*********************************
டிரான்சிஸ்டர் வைத்திருப்பவரிடம் இன்னொருவர் வந்து கேட்கிறார்.
ஒருவர்: சார் ஸ்கோர் எவ்வளவு?
டிரான்சிஸ்டர் வைத்திருப்பவர்: 60-க்கு, 5-விக்கெட்
ஒருவர்: ரொம்ப கம்மியா இருக்கே..?
டிரான்சிஸ்டர் வைத்திருப்பவர்: இது ரொம்ப சின்ன டிரான்சிஸ்டர் அவ்வளவுதான் வரும்..!
*********************************
ஒருவர்: உன்னுடைய மாத வருமானம் ரூபாய் 500-ன்னு உன்னோட ரேசன் கார்டுல போட்டிருக்கே அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய பங்களாவை உன்னால கட்ட முடிஞ்சது..?
மற்றொருவர்: இதெல்லாம் நான் என்னுடைய ‘நாள்’ வருமானத்தில கட்டினது..!
*********************************
டாக்டர்: நர்ஸ், அந்த 4-நம்பர் பெட் பேஷண்டுக்கு பீவர் இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்.
டாக்டர்: பி.பி இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்..
டாக்டர்: மூச்சாவது இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்.
*********************************
நடிகன்: இதுவரை நான் 70-படத்துக்கும் மேல நடிச்சுட்டேன் ஆனா இதுவரையில் நான் நடிச்ச ஒரு படத்தை கூட நான் முழுசா பார்த்ததேயில்லை.
நிருபர்: அதெப்படி ஜனங்க சொல்லுறதையே நீங்களும் சொல்றீங்க.
*********************************
பேஷண்ட் : டாக்டர் என் வயிறு எரியுது ..!
டாக்டர்: நான் இன்னும் பீஸ சொல்லவேயில்லை அதுக்குள்ளே எப்படி?
*********************************
ஒருவர்: ஒரு வேலையாகனும்னா கழுதை காலில் கூட விழ வேண்டியதிருக்கும்..!
மற்றொருவர்: அதுக்கென்ன இப்போ?
ஒருவர்: உங்களால எனக்கு ஒரு வேலை ஆகணும்...!
*********************************
ஒருவர்: அந்த படம் பயங்கர சண்டை படம் தான் அதுக்காக இப்படி பண்ண கூடாது..!
மற்றொருவர்: ஏன் என்ன ஆச்சு..?
ஒருவர்: டிக்கெட் கொடுக்கும் போதே மூஞ்சியில ஒரு குத்து விடுறாங்க..!
*********************************
நீதிபதி: ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது நூறு ரூபாய் அபராதம் இரண்டில் எது வேண்டும் உனக்கு..?
குற்றவாளி: நூறு ரூபாய் கொடுங்க சாமி அது போதும்..!
*********************************
டாக்டர்: ஒன்னும் கவலை படாதீங்க, இந்த மாத்திரையை சாப்பிட்டு நல்லா துங்குங்க, உங்களுக்கு துணையா ஒரு நர்ஸ் இருப்பாங்க..!
நோயாளி: ரொம்ப சந்தோசம், அப்படியே ஒரு வயாக்கரா மத்திரைக்கும் ஏற்பாடு செஞ்சா ரொம்ப உதவியா இருக்கும்.
*********************************
இளைஞன்: நான் உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்..!
பெண்ணின் தந்தை: நீ என் மனைவியைப் பார்த்து பேசிவிட்டாயா ..?
இளைஞன்: பார்த்தேன், பேசினேன் இருவரில் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன்..!
*********************************
நர்ஸ்: ஆபரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா டாக்டர்..?
டாக்டர்: ஏன் என்ன ஆச்சு?
நர்ஸ்: இப்போ டெலிபோனும் டெட் ஆகிருச்சு..!
*********************************
மேனேஜர்: யோவ்.., இந்த ஆபிசிக்கு நான் மேனேஜரா இல்லை நீ மேனேஜரா..?
ஊழியர்: சார், நீங்க கோபப்படர அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்..!
மேனேஜர்: அட., அதில்லையா கொஞ்ச நாளா எனக்கு ஞாபகமறதியா இருக்கு அதுனாலதான் கேட்டேன்..!
*********************************
மனைவி: என்னங்க இது., ஒருவாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க..?
கணவன்: (கோபமாக) நீதானடி ‘டெய்லி’ காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே..!
http://sureshnamashivayam.blogspot.com/2011/11/jokescomedy-bits-mokkai-jokes.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 2:22 pm

//டாக்டர்: நர்ஸ், அந்த 4-நம்பர் பெட் பேஷண்டுக்கு பீவர் இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்.
டாக்டர்: பி.பி இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்..
டாக்டர்: மூச்சாவது இருக்கா?
நர்ஸ்: இல்லை டாக்டர்.///

வெரி குட் சிரி சிரி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 27, 2011 2:24 pm

அருமையிருக்கு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 27, 2011 3:04 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வாங்க சிரிக்கலாம்  1357389வாங்க சிரிக்கலாம்  59010615வாங்க சிரிக்கலாம்  Images3ijfவாங்க சிரிக்கலாம்  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:07 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




வாங்க சிரிக்கலாம்  Power-Star-Srinivasan
Maayaa
Maayaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 28/12/2011

PostMaayaa Thu Dec 29, 2011 8:54 am

நல்லாக்கு மகிழ்ச்சி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:55 am

வாங்க சிரிக்கலாம்  2825183110 அருமை அண்ணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2011 12:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக