புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_m10கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 4:25 pm

சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரில் முட்டையைப் போட்டால், அது மிதக்கும். இதே போல, முழுமையாக வேக வைத்த முட்டையை கீழே போட்டால் உடையாமல் சுழலும்.



ஒரு மனிதனை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றும் இயற்கையான ரசாயனம், வாழைப்பழத்தில் உள்ளது.



ஆப்பிள்கள் ரோஜாப் பூ குடும்பத்தைச் சேர்ந்த பழம் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.



பல் சொத்தை, பருக்கள், காசநோய் மற்றும் தொழுநோயைத் தடுக்கும்/குணப்படுத்தும் ஆற்றல், முந்திரிக்கு உண்டு. முந்திரியின் மேலுள்ள ஓட்டில் இருக்கும் எண்ணெய், மனிதர்களின் தோலுக்கு தீங்கை விளைவிக்கும்.



தைவானிலுள்ள ஒரு நிறுவனத்தில், கோதுமையினால் ஆன சாப்பாட்டுத் தட்டுக்கள், கிண்ணங்க்கள் செய்யப்படுகின்றன. இதனால் உணவுடன் சேர்த்து இந்தத் தட்டுக்களையும் சாப்பிடலாம்.



திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு அல்லது பீடா தருவார்கள். ஏன் தெரியுமா? எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும், அவற்றை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு. எனவே அடுத்த முறை வயிறு முட்ட சாப்பிட்ட பின் வெற்றிலை கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 4:27 pm

சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரில் முட்டையைப் போட்டால், அது மிதக்கும். இதே
போல, முழுமையாக வேக வைத்த முட்டையை கீழே போட்டால் உடையாமல் சுழலும்.

ஒரு மனிதனை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றும் இயற்கையான ரசாயனம், வாழைப்பழத்தில் உள்ளது
அதிர்ச்சி அதிர்ச்சி புதுசா கேள்வி படுறேன் அக்கா. கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! 224747944
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 4:28 pm

உமா wrote:
சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரில் முட்டையைப் போட்டால், அது மிதக்கும். இதே
போல, முழுமையாக வேக வைத்த முட்டையை கீழே போட்டால் உடையாமல் சுழலும்.

ஒரு மனிதனை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றும் இயற்கையான ரசாயனம், வாழைப்பழத்தில் உள்ளது
அதிர்ச்சி அதிர்ச்சி புதுசா கேள்வி படுறேன் அக்கா. கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! 224747944

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 4:34 pm

ஆப்பிள்கள் ரோஜாப் பூ குடும்பத்தைச் சேர்ந்த பழம் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.

ஆப்பிள் தக்காளிப் பழக் குடுப்பத்தைச் சார்ந்தது என்று கேள்விப்பட்டேனே...அது தவறோ?
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 21, 2011 5:08 pm

திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு அல்லது பீடா தருவார்கள். ஏன் தெரியுமா? எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும், அவற்றை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு. எனவே அடுத்த முறை வயிறு முட்ட சாப்பிட்ட பின் வெற்றிலை கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாதீர்கள்

இது ஒண்ணு தான் எனக்கு தேவையான தகவல் !!!நன்றி அருமையிருக்கு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 21, 2011 6:52 pm

பகிர்விக்கு நன்றி சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! 1357389கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! 59010615கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Images3ijfகோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:20 pm

நன்றி நன்றி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:37 pm

நீங்கள் செய்து கொடுத்தால் சாப்பிடலாம் கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்! 95051



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 9:21 pm

தேனில் கரைந்த பழமாய் இனிக்கிறது
பானுவின் முத்தான செய்திகள் சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 11:50 am

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக