புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_m10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_m10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
mohamed nizamudeen
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_m10பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Dec 20, 2011 11:24 pm

மக்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கிறார்களோ இல்லையோ கட்டாயம் பேஸ்புக் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி நம்மோடு ஒன்றிப்போயுள்ள பேஸ்புக் எமது ரகசியங்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறது என்றால் எத்தனைபேர் நம்புவீர்கள்… பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, பெழுதுபோக்கு வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி விற்றுவிடுகிறதாம் பேஸ்புக்.

இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.

உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.

இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார். ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Dangerous_facebook

Source:- http://puthiyaulakam.com/?p=6002

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 12:26 am

இது விளம்பர உலகம் தான். அதனால் பெரிதாக பிழை ஒன்றும் இல்லை. என்றாலும், நீங்கள் சொல்வது போல் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்ததற்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:38 am

இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.

அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.

பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!

பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 10:00 am

சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.

அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.

பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!

"நச் -னு சொல்லிட்டீங்க. இப்படி பேசறதுக்கு ஒரு தைரியம் வேணும். மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 21, 2011 10:04 am

இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை ஜாலி ஜாலி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! 1357389பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! 59010615பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Images3ijfபாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:06 am

சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.

அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.

பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
மிக சரியாக கூறி உள்ளீர்கள் அண்ணா

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 10:07 am

சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.

அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.

பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 10:17 am

சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.

அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.

பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 10:20 am

கேசவன் wrote:இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை ஜாலி ஜாலி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக