புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_m10வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்


   
   
செ.சண்முகசுந்தரம்
செ.சண்முகசுந்தரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 11/12/2011

Postசெ.சண்முகசுந்தரம் Mon Dec 19, 2011 7:16 pm


வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 1

முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழ்நாட்டில் அறச்சிக்கலை உருவாக்கியுள்ளது.எல்லைப்புற மக்களின் தன்னெழுச்சி மிக்கப் போராட்டங்களை இருவிதமாக அணுகலாம்.தமிழ்நாட்டின் மீதானப் பற்று என்பது ஒரு கோணம்.தமிழரல்லாதவர்களின் மீதான வெறுப்பின் விளைவு என்பது மறுகோணம்.முதல்கோணம்தான் நமக்கு எப்போதும் வேண்டும்.தமிழ்நாட்டின் மீது அளப்பரிய பற்று வேண்டும்.தமிழ்நாடு என்றால் அதன் மக்களும்,மொழியும்,பண்பாடும்தானே!சாதி மத வேறுபாடிகளின்றி அதன் மக்களை நேசிக்கவேண்டும்.மொழியும்,பண்பாடும் மிகமிக முக்கியம்.எல்லைப் புறத்தில் தமிழகமக்களின் வீறுகொண்ட தொடர்ச்சியானப் போராட்டங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.இன உணர்வும்,மொழி உணர்வும்,மாநில உணர்வும் நமக்கு மிக மிக அவசியம்.இந்த எழுச்சியில் நூறில் ஒரு பங்கு இருந்திருந்தால்கூட இலங்கையில் நம் இனம் காப்பாற்றப்பட்டிருக்கும்.ராஜிவ் காந்தி படுகொலை காரணமாகத்தான் இலங்கைப் படுகொலைகளின்போது இந்தியா மௌனமாக இருந்தது எனக் கூறுபவர்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ராஜிவ்காந்தி படுகொலை என்ற ஒரு வரலாற்றுத் துன்பத்தை ஈழப்படுகொலை என்ற மற்றொரு துன்பியலால் துடைத்துவிட முடியுமா?அப்படித்தான் துடைத்திட முடிவெடுத்தது இந்திய அரசு.அதன் கூட்டணிக் கட்சிகளும்,ராணுவமும் துணை போயின.இரண்டாம் உலகப்போரை அணுகுண்டு போட்டு நிறைவு செய்த அமெரிக்கச் செயலை ஒத்தது இது.தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். பெரியாறு அணைப்பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயப்பாட்டை ஓங்கி நிலைநிறுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் சில இழிவானக் காரியங்களையும் செய்யத் துணிந்துவிட்டோம்.பெரியாறு அணை எக்கேடு கெட்டால் என்ன?ஆலுக்காசை உடைப்போம்.நாயர் டீக்கடையை அடித்து நொறுக்குவோம் என்கிற ரீதியில் தரம் தாழ்ந்துப் போய்விட்டோம்.கடப்பாரை,மண்வெட்டிகளோடு பெரியாறு அணையை உடைக்கச் சென்ற கேரளக் கட்சிக்காரர்களுக்கும்,நமக்கும் என்ன வேறுபாடு?முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது ஒரு கட்சித் தலைவர் சொன்னது போல மிகச் சிறியப் பிரச்சினை அல்ல.இத்தகையத் தலைவர்களை வைத்துக் கொண்டுதான் நம் எதிர்காலத்தோடு நாம் சூதாடிக்கொண்டிருக்கிறோம்.மிகவும் ஆழமானப் பிரச்சினை அது.நீதிமன்றத்தின் வாசலில் இப்பிரச்சினை உள்ளதால் நாம் அனைவரும் நீதிக்குத் தலைவணங்கவேண்டும்.136 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம்,142 அடியாக உயர்த்தப்படவும் மாட்டாது,120 அடியாகக் குறைக்கப்படவும் மாட்டாது என்று உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது.மத்தியப் படைகளின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த ஒரு விஷயம் மட்டும்தான் நமக்கு நெருடலாக உள்ளது.ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதியஜனதாக் கட்சியைச் சார்ந்த சிலர் கடப்பாரைகளோடு அணையைத் தாக்க முயற்சி செய்ததுதான் நமக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அவர்கள் கையில் எடுத்தால் எதையாவது இடிக்காமல் விடமாட்டார்கள்.எனவே அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை உடனே அனுப்பிவைக்கவேண்டும்.இந்தியாவின் நதிகள் மற்றும் அணைகள் அனைத்தையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என கலாமும் சரியாகச் சொல்லியுள்ளார்.கூடங்குளத்தின் பிதாமகர் கலாமின் அணை(அணு உலை அல்ல)குறித்த வார்த்தைகளை மத்திய அரசு செவிமடுக்கவேண்டும். அதன் கூட்டணிக் கட்சிகள் நிர்ப்பந்தம் தரவேண்டும்.அப்படியும் முடியவில்லையென்றால் கூட்டணியைவிட்டு,ஆட்சியை விட்டு வெளியேறவேண்டும்.(தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை தமிழர்கள் தந்துவிட்டார்கள்.அவர்கள் அசைவதாக இல்லை).பிரதமர் மன்மோகனுக்கு அணையைப் பற்றிய எந்தக் கவலையுமில்லை.அணு உலை பற்றியக் கவலைதான்.சில மதிப்பீடுகள் குறித்தக் கவலைகள் பிரதமருக்கு இல்லாமலிருக்கலாம்.ஆனால் நாமும் அம்மதிப்பீடுகளை காற்றில் பறக்கவிட்டு விடக்கூடாது.சமாதானமும்,அமைதியும் சிலருக்கு அருவருப்பானச் சொற்களாக இருக்கலாம்.ஆனால் நமது போராட்டம் மீண்டும் உத்வேகம் பெற சமாதானமும்,அமைதியும் கண்டிப்பாக வேண்டும்.தமிழர்கள் என்பதற்காக விரட்டியடிப்பதும்,மலையாளிகள் என்பதற்காகக் கடைகளை உடைப்பதும் பாசிசம் அல்லாமல் வேறென்ன?


http://cs-sundaram.blogspot.com/2011/12/1_17.html





[/justify]

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 19, 2011 7:25 pm

வாருங்கள் சண்முக சுந்தரம் ! சிந்தனை ,மிக்க முதல் பதிவை தந்துள்ளீர்கள் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 9:02 pm

பச்சே...நங்கள் எந்து செய்யும் ...செய்யொநும்...அதுகொறச்சு அல்பம் பறையனும் கேட்டோ?

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக