புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_m10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_m10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_m10ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈமு கோழி பித்தலாட்டம் - ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 18, 2011 2:27 pm

ஈமு கோழி பித்தலாட்டம்
விவசாயிகளை தொழிற்சாலைகள் எவ்வாறு பழி வாங்குகின்றன என்று பலருக்கும் தெரியும். அவர்களை இப்போது சில சமூக விரோதிகளும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஈமு கோழி என்று ஒரு ரகம்.

ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  Images
சுமார் 5 அல்லது 6 அடி உயரம் வளரும். அறுபது அல்லது எழுபது கிலோ எடை இருக்கும். ஒன்றரை வயது ஆன கோழி முட்டையிட ஆரம்பிக்கும். முட்டை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு கோழியின் இறைச்சிக்கோ முட்டைக்கோ மார்க்கெட் இல்லை.

ஆனால் இந்தக் கோழியைக் காட்டி பலர் லட்சக்கணக்கில் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கூகுளில் பல ஏமாற்றுக்கதைகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் மக்கள் மேலும் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்.

லேடஸ்ட்டாக கோவை சாயிபாபா காலனியில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உங்களுக்காக அவர்களே அவர்கள் வைத்திருக்கும் ஈமு பண்ணையில் ஆறு ஈமு கோழிகள் வாங்கி விட்டுவிடுவார்கள். அவைகளைப் பராமரிப்பது, முட்டைகளை விறபது ஆகிய அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஈமு கோழி வளர்ப்பில் எக்கச்சக்கமான லாபம் வருவதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் உங்கள் முதலீடான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த மாதிரி கம்பெனிகளுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்தால் ஏகப்பட்ட பேர் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம் கொடுக்கக் கூடிய தொழில் மீட்டர் வட்டித் தொழில்தான். அதிலும் அதிக முதலீடு செய்தால் அந்த அளவுக்கு லாபம் காண முடியாது. ஆகவே இந்த கம்பெனி முழுதுமாக மோசடிக் கம்பெனி என்று படுகிறது. மக்கள் வழிப்புடன் இருக்கவேண்டும்.

பகிர்வு - http://swamysmusings.blogspot.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 2:38 pm

மிகவும் உண்மை...பிரசன்னா....ஈமு கோழியின் தாய் நாடாகிய ஆஸ்திரேலியாவிலேயே ஈமு இலாபகரமாக இல்லை என்று கைவிட்டு வருகிறார்கள். இங்கு பெருந்துறை யிலும், ஈரோட்டிலும் ஈமு பண்ணைகளை வைத்துக்கொண்டு ஈமு முட்டை, ஈமு இறைச்சி, ஈமு தோல், ஈமு எண்ணெய், ஈமு இறகுகள், ஈமு நகம் என்று எல்லாவற்றிளும் கொள்ளை இலாபம் என்று மக்களை மாக்கள் ஆக்குகிறார்கள். சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 18, 2011 3:14 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கு பெருந்துறை யிலும், ஈரோட்டிலும் ஈமு பண்ணைகளை வைத்துக்கொண்டு ஈமு முட்டை, ஈமு இறைச்சி, ஈமு தோல், ஈமு எண்ணெய், ஈமு இறகுகள், ஈமு நகம் என்று எல்லாவற்றிளும் கொள்ளை இலாபம் என்று மக்களை மாக்கள் ஆக்குகிறார்கள். சோகம்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 18, 2011 3:32 pm

மக்களை அதையும் இதையும் சொல்லி முட்டாள் ஆக்கி மோசடி செய்து பணம் சம்பாதிக்கப் பாா்த்தால் அதை உண்மையாகவே வன்மையாக கண்டிக்க வேண்டும். அரசு இதில் தலையிட்டு உண்மை நிலையை மக்களுக்கு தொியப்படுத்த கடமைப் பட்டுள்ளது.
மோசடி இருக்குமானால் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அதை தேவையில்லாமல் விமா்சிப்பது நல்லதல்ல. ஈரோட்டிலும், பெருந்துறையிலும் பாா்த்தால் அவா்கள் ஏதோ முறையாக செய்து வருவது போல தொிகிறது. இருப்பினும் எந்தளவுக்கு உண்மை என்று தொியவில்லை.
அதுவும் தவிர ஒரு தொழில் நல்ல முறையில் நடக்க நல்ல விளம்பரம் தேவை. அதைத்தான் அவா்கள் பொதிகை டி.வி.யில் செய்கிறாா்கள் என நினைக்கிறேன்.
மோசடியை செய்பவா்களை கண்டிப்பது நல்லது.
தொழில் செய்பவா்களை ஊக்கப்படுத்துவது நல்லது.
மிகை்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்றால் மக்களே அதை உதாசீனப்படுத்தி விடுவாா்கள்.

ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550ஈமு கோழி பித்தலாட்டம் -  ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக