புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 3:01 pm

மத்திய அரசு முல்லை பெரியாறு பிரச்சனை மௌனம் சாதிப்பதற்க்கு காரணம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா காந்தி இல்லம் வரை நிரம்பி இருப்பது நாராயணன் மற்றும் மேனேன் களும் உள்ள கூடாரம் தான் . . . . . வாழ்க ஜனநாயகம் !!!!!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 3:09 pm

சூப்பருங்க

யோசிக்க வைத்தீா்கள். நன்றி
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:12 pm


என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:13 pm

எனக்கு சத்தியமா புரியவில்லை



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:18 pm

தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 3:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?

“ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்திற்கு விரொதமாய் ராஜ்யமும் எழும்பும்” - என்று கடைசிகால உலகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்ற இயேசுவின் வாா்த்தைகள் நினைவுக்கு வருகிறது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 18, 2011 8:45 am

ரேவதி wrote:எனக்கு சத்தியமா புரியவில்லை
அதாவது ரேவதி ! முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு மௌனமாக இருக்க காரணம் மத்திய அரசுபணியில் ,ஆட்சி பணியில் அரசு செயலர்களாக கேரளமாநிலத்தவர் அதிகம் இருப்பதே காரணம் என்று சொல்றார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:57 am

இந்தியா ஒரு நாடே இல்லை.. அதில் ஜனநாயகம் என்ற பொய் வேறு என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 9:07 am

எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 9:11 am

சிவா wrote:எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.

உண்மை அய்யா ...இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது உங்களுக்கும் தெரியும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக