புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
73 Posts - 46%
heezulia
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
4 Posts - 3%
M. Priya
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%
eraeravi
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%
Kavithas
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%
சிவா
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%
bala_t
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
304 Posts - 43%
heezulia
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
6 Posts - 1%
prajai
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_m10பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைனலில் தேவ்வர்மன்!: சென்னை ஓபனில் சாதனை


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun 11 Jan 2009 - 8:47

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன். அரையிறுதியில் காயம் காரணமாக ஜெர்மனி வீரர் ரெய்னர் ஷட்லர் விலகியதால் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இன்று நடக்கும் பைனலில் சோம்தேவ், மரின் சிலிச் மோதுகின்றனர். இதில் சாம்பியன் பட்டம் வென்று சோம்தேவ் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற "சென்னை ஓபன் டென்னிஸ்' தொடர் சென்னையில் நடக்கிறது. இம்முறை ஒற்றையர் பிரிவில் இளம் சோம்தேவ் தேவ்வர்மன் சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டாவது சுற்றில் உலகின் முன்னாள் "நம்பர்-1' வீரரான கார்லோஸ் மோயாவை வென்றார்.

வாய்ப்பு நழுவியது: காலிறுதியில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை வீழ்த்தி இன்னொரு அதிர்ச்சி அளித்தார்.ஷட்லர் சோகம்:நேற்றைய அரையிறுதியில் சோம்தேவ், ஜெர்மனியின் ரெய்னர் ஷட்லரை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் மணிக்கட்டு காயம் காரணமாக ஷட்லர் விலக, பைனலுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் சோம்தேவ் முன்னேறினார். இதன் மூலம் சென்னை ஓபன் பைனலுக்கு முன்னேறும் முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக 1998ல் பயஸ் அரையிறுதி வரை விளையாடியது தான் இந்திய வீரரின் சிறப்பான செயல்பாடு. வாய்ப்பு நழுவியது குறித்து ஷட்லர் கூறுகையில்,""மணிக்கட்டு பகுதியில் அதிகமாக வலி ஏற்பட்டது. காயத்தின் தன்மை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவே விலகினேன். தொடரின் பாதியில் வெளியேறியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது,'' என்றார். சோம்தேவ் கூறுகையில்,""ஷட்லருடன் அரையிறுதியில் விளையாட முடியாதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இன்றைய பைனல் கடுமையாக இருக்கும். மரின் சிலிச் மிகச் சிறந்த வீரர்,''என்றார்.


மற்றொரு அரையிறுதியில் குரோஷிய வீரர் மரின் சிலிச், ஸ்பெயினின் மார்சல் கிரானலர்ஸ் மோதினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலிச் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun 11 Jan 2009 - 8:47

எழுச்சி நாயகன்:சென்னை ஓபனில் ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு வீரர் சூப்பர் ஸ்டாராக எழுச்சி காண்பர். இம்முறை இளம் சோம்தேவ் தேவ்வர்மன் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அசாமில் உள்ள கவுகாத்தியில் பிறந்த சோம்தேவ் தேவ்வர்மன் சென்னை மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது 23 வயதான இவர் உலக ரேங்கிங் பட்டியலில் 202 வது இடத்தில் உள்ளார். சென்னை ஓபனில் "வைல்டு கார்டு' முறையில் வாய்ப்பு பெற்ற இவர் மகத்தான எழுச்சி கண்டார். முன்னணி வீரர்களை எல்லாம் எளிதாக வீழ்த்தி அசத்தினார்.


அரையிறுதியில் இவரது ஆட்டத்தை காண நேற்று ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஷட்லர் விலகியதால், சோம்தேவ் நேரடியாக பைனலுக்கு முன்னேறினார். ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற தொடரின் பைனலுக்கு முதன் முறையாக முன்னேறியுள்ள சோம்தேவ், சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க காத்திருக்கிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக