புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
16 Posts - 59%
heezulia
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_m10எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 12:18 am

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :
காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கிய
அதிமுக பெண் மேயர்



ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.

துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார்.

இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.

நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 7:55 am

அருமையான மேயர் மகிழ்ச்சி அதிர்ச்சி சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 01, 2011 8:09 am

அவ என்ன பொண்ணா பிசிசா,
நாமளும் அவள, எவடி இப்படி ரவுடித் தனம் பண்ணுர வன்னு, இ\அவளைய திருப்பி கேட்கலாமா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 8:32 am

வேண்டாம்.

இப்படிப்பட்டவா்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

தீமையோடு சாிக்கு சாி நிற்காதீா்கள். தீமைக்கு நன்மை செய்யுங்கள் என்று இயேசு ெசால்லியிருக்கிறாா்.

எல்லாவற்றிற்கும் முடிவு உணடு. பதிலுக்கு பதில் செயது நமது நிலையை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

தூிதமாக உணா்ச்சி வசப்படுதல் நம்மை தாழ்ந்த இடத்திற்கு கொண்டு போய் விடும்.

பொறுமையாக இருங்கள் நண்பரே! சகித்துக் கொள்ள பழகுங்கள்.



எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 01, 2011 9:33 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  1357389எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  59010615எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Images3ijfஎனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 01, 2011 10:07 am

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  812496

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 10:29 am

நாங்கல்லாம் ஆளும் கட்சி. உங்களால என்ன பண்ண முடியும்.---- மேயர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 01, 2011 10:43 am

ஈரோட்டு பெண் சிங்கம்... எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  745155



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 10:44 am

ரா.ரமேஷ்குமார் wrote:ஈரோட்டு பெண் சிங்கம்... எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  745155
இன்னும் கொஞ்ச நாளில் அசிங்கமாக போகுது ஜாலி ஜாலி ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 01, 2011 10:46 am

மகா பிரபு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஈரோட்டு பெண் சிங்கம்... எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  745155
இன்னும் கொஞ்ச நாளில் அசிங்கமாக போகுது எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  755837 எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  755837 எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  755837
எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  677196 எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக