புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
54 Posts - 49%
heezulia
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
1 Post - 1%
Shivanya
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
12 Posts - 2%
prajai
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
9 Posts - 2%
Jenila
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_m10மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 24 Nov 2011 - 17:34

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு
(Windows version 1.0 to 8.0) வரை எப்படி இருந்தது என இங்கே
பார்ப்போம்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows+reset+any+password

1985 - Windows 1.0
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows1
அந்த
காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு
வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது.

1987 - Windows 2.0
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_2
முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.

1988 - Windows 2.1
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_2_002
இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

1990 - Windows 3.0
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_3
இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGERஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.

1992 - Windows 3.1
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_3_002

இந்த பதிப்பில் HARD DISKஇல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம்
செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி
செயல்படுத்தப்பட்டது.

1995 - Windows 95
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Am_windows95_desktop
GRAPICS SUPPORT மற்றும் COMMUNICATION PROGRAMS உடன் DESKTOP பார்க்க சிம்பிளாக அழகாக இந்தப் பதிப்பு வெளியானது.

1998 - Windows 98
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows98
இப்போது வரை விண்டோஸ் 98 மிகவும் வெற்றிகரமான பதிப்புகள் ஒன்று, இந்த பதிப்பு இன்னும் கூட சில கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட மென்பொருள்கள், சிறந்த செயல்திறன் கொண்ட, இந்த பதிப்பு விண்டோஸ் வளர்ச்சி பாதையில் முதல் மைல்கல்லாக இருந்தது.

2000 - Windows ME
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windowsme
இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்" என
அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின்
சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது.
(இன்றும் நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கணினியில் இந்த பதிப்பு தான் உள்ளது)

2001 - Windows XP
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_xp_sp3

விண்டோஸின் அனைத்து பதிப்புகளின் தந்தை என இது அழைக்கப்படுகிறது. இன்றும்
இந்தப் பதிப்பு மிக பிரபலமாக உபயோகப்படுத்தபடுகிறது. இதற்குக் காரணம் இதன்
எல்லையில்லா செயல்திறன், முகப்பு பக்க வடிவமைப்புகள், மற்றும் சிறந்த
டூல்ஸ்களை கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரும் வரை இந்தப் பதிப்பே சிறந்த
பதிப்பாக இருந்தது.

2006 - Windows Vista
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_vista

இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக
அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து
நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.

2009 - Windows 7
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_7

இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள்
மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக
இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த
மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.

2012 - Windows 8
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை Windows_8_pre-release_at_d9_conference

அநேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய
பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில்
மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

http://tamilvaasi.blogspot.com/2011/11/windows-version-10-to-80.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளங்கோவன்.இரா
இளங்கோவன்.இரா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/12/2011

Postஇளங்கோவன்.இரா Sun 4 Dec 2011 - 22:17

பயனுள்ள தகவல்..... அருமையிருக்கு உங்களுக்கு ஒரு சல்யூட்.. மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
இளங்கோவன்.இரா. புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 4 Dec 2011 - 22:18

சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக