புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
4 Posts - 3%
Kavithas
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
1 Post - 1%
bala_t
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
1 Post - 1%
prajai
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
293 Posts - 42%
heezulia
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
4 Posts - 1%
manikavi
படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_m10படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்..

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 23, 2011 6:43 pm

படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்..

படிக்க... ருசிக்க ... சுவைக்க...சில டிப்ஸ்.. 4jHDqqzOCPoAAAAASUVORK5CYII=

குழந்தைகளுக்கு கவரில் அடைத்து
வரும் ஸ்நாக்ஸ் கொடுக்கலாமா என்று யோசிக்கிறிங்களா
?

நிச்சயம் அது கொடுதல் தான் என்று எல்லா தாய்மார்களுக்கும்
தெரிந்த விஷயம் தான்..
இருந்தாலும்
அடம்பிடித்து குழந்தைகள் அதனை தான் வாங்கி சாப்பிடுவாங்க..
அதுக்கு வேறு வழி ஒன்னு இருக்கு நீங்களே
குழந்தைகளுக்கு விருப்பமான உருளை
சிப்ஸ், பிங்கர் சிப்ஸ், ஃபிரெச் ஃப்ரை செய்து கடைகளில் விற்க்கும் உங்கள் பசங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் கவரில் போட்டு
கொடுங்கள்.. புதுசா இந்த
சிப்ஸ்
வந்து இருக்குனு சொல்லி கொடுங்க.. நிச்சயம் குழந்தைகள் விரும்பி
சாப்பிடுவாங்க.. வீட்டு பண்டம் நாம் கொடுத்த முழு
திருப்தி நமக்கும்
இருக்கும்..

பீட்ரூட் ஹல்வா நிறம் மாறாமல்
இருக்க
: பீட்ரூட்டினை துருவும் முன்பு வினிகரில் பீட்ரூட்டினை முக்கிவிட்டி ஒரு சொட்டு வினிகர் இல்லாமல் வடித்து விட்டு பிறகு ஹல்வா செய்தால்
பீட்ரூட்டின் சிவப்பு நிறம்
அப்படியே இருக்கும்.

நூடுல்ஸ் செய்யும் பொழுது
வெங்காயம் கம்மியாக இருக்கா
: நோ டென்ஷன்.. வெங்காயம் பதில் மெலிதாக நீட்டமாக
அரிந்த முட்டைகோஸினை சேர்க்கவும்... சுவை அபாரமாக இருக்கும்.

சுவையான நூடுல்ஸூக்கு:
கடைகளில் பாக்கெட்டுகளில் வரும் நூடுல்ஸ் மசாலா சுவை சிலருக்கு பிடிக்காது சிலரோ உடம்புக்கு அந்த மசாலா கொடுதல் என்றும் சொல்லுறாங்க..
எது எப்படியோ... நாம்
தயாரிக்கும்
நூடுல்ஸுக்கு பாக்கெட் மசாலாக்கு பதில் அதில் தாளிப்பில்
வெங்காயம், இஞ்சி,பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்..

செந்தில் பூரி வேண்டுமா...? அதாங்க... புஸ்ஸூனு பெரிய பூரி...

பூரி மாவு பிசையும் பொழுது சிறிது சாதம் வடித்த கஞ்சி, சோடா மாவு 1 சிட்டிகை சேர்த்து
பிசைந்தால் புஸ்ஸூனு பாணை வயிறு செந்தில் பூரி ரெடி..

கூட்டுக்கு, குழம்புக்கு அரைத்த தேங்காய் இல்லையா: கவலையினைவிடுங்கள் கொஞ்சமாக
வறுத்த அரிசிமாவினை சிறுது பால் ஊற்றி சேர்த்து பாருங்கள்..
இதனுடன் தேங்காய் எண்ணெயில் குழம்பினை தாளித்தாலும்
சுவையாக இருக்கும்.
கசப்பில்லாத பாகற்காய்:

பாகற்காய் கறி அல்லது வறுவல் செய்யும் பொழுது சிறுது
மஞ்சள்த்தூள்
, உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய்ப்
பொடி சேர்த்து சமைத்தால் கசப்பில்லாமல்
இருக்கும்.

கெட்டியான சுவையான தயிர்
வேண்டுமா..
?
பாலை தண்ணீர் ஊற்றாமல் நல்ல
திக்காக காய்ச்சிய பாலை வெது வெதுப்பான நிலை வந்த
பிறகு தயிரை உறையில் ஊற்றினால் சுவையான கொட்டித்தயிர்
ரெடி.. அல்லது பாலை
காய்ச்சும் பொழுது சிறுது
பால்மாவு சேர்த்து காய்ச்சிய பிறகு உறை
ஊற்றினாலும் கெட்டி தயிர் ரெடி.. அல்லது மண்பாணையில் பாலை ஊற்றி உறை ஊற்றினாலும் சுவையான கெட்டித் தயிர் ரெடி..
ஃபாயிஷாகாதர்

http://en-iniyaillam.blogspot.com/2011/03/blog-post_28.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக