புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_m10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_m10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10 
47 Posts - 65%
heezulia
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_m10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_m10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_m10கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Nov 23, 2011 11:40 am

கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி Contact_lens_001

கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்துவிட்டது. கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம்.

சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் கான்டாக்ட் லென்ஸ பொருத்தி அதன் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இதற்காக பார்வை குறைபாடு உடையவர்கள், கண் கண்ணாடியை பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் அணியும் கான்டாக்ட் லென்சில் பல மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்சில் இணைக்கப்படும் ஆன்டெனா வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. சிப்பில் பதிவாகும் அந்தத் தகவல்கள் மெல்லிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம்.

இந்த கான்டாக்ட் லென்ஸ ஒருவருக்குப் பொருத்தி வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள் இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

எனினும் கண்களுக்கு மிக அருகில் இருப்பதால் வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



viduppu



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 154550 கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 154550 கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 12:45 pm

ஆச்சர்யம் நன்றி!



கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 599303
கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி 102564

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக