புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_m10சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:35 am

ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில், மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு, சாப்பிட்ட இலை மீது நடந்த அங்கப்பிரதட்சணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதையொட்டி நேற்று காலை முதல், சுவாமி மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அன்னம் படைக்கப்பட்ட பின், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாப்பிட்ட இலையை வரிசையாக அடுக்கி, அதில் பக்தர்கள் "ஒம் நமசிவாய' கோஷமிட்டபடி அங்கப்பிரதட்சணம் செய்தனர். பின், இலைகளை தலையில் சுமந்து குப்பை தொட்டியில் போட்டு நேர்த்திக்கடனை முடித்தனர். மீனாட்சி,செங்கோட்டை கூறுகையில்,"" 28 ஆண்டாக கலந்துகொள்கிறேன். பஞ்சாப், பூனே, சென்னையில் உள்ள எனது உறவினர்களும் கலந்துகொண்டனர்.

இலையில் அங்கப்பிரதட்சணம் செய்கிறேன் என இறைவனிடம் வேண்டினால், எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்,'' என்றார்.மகாதேவ அஷ்டமி அன்னதான கமிட்டி செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""அன்னம், உயிர், ஆத்மா தொடர்பை உணர்த்துவதற்காக 157 ஆண்டுகளாக அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. மகாதேவ அஷ்டமி எனும் வைக்காஷ்டமி பூஜை பிரசாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தால், வியாதிகள் தீரும்,'' என்றார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 19, 2011 10:57 am

என்னெல்லாம் ...............தனம் பண்ணி பக்தியை வெளிக்காட்டணும்னு ஒரு குழு யோசிச்சுக்கிட்டே இருக்குமோ என்ன கொடுமை சார் இது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Hசாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Aசாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Sசாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் Aசாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக