புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
16 Posts - 59%
heezulia
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri 18 Nov 2011 - 15:04

கணவன்மார்கள் - பாவப்பட்ட ஜென்மங்கள்

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband
கணவனின் நிலை ஒரு ஸ்பிலிட் ஏ.சி.-யைப் போன்றது.
அவுட்டோர் யூனிட்டில் எவ்வளவு சத்தம் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இன்டோரில் எந்த சத்தமும் வராதபடிக்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது....
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+go
"கணவன் என்பவன் குடும்பத் தலைவன்;
ஆனால் மனைவி என்பவள் அவனது கழுத்து.
அவள் எப்படி தனது கழுத்தை திருப்புகிறாளோ அப்படி அவன் செல்ல வேண்டும்"
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Wife
நரகத்தில் சென்ற ஒரு கணவன் அங்கிருந்த ஒரு பேயிடம், "உங்களுடைய
செல் போனை ஒரு நிமிடம் கொடுத்தால் நான் எனது மனைவியிடம் பேசி விடுவேன்"
என்றான். அதற்கு அந்தப் பேயும் தனது செல் போனை கொடுத்தது. கணவன் தனது
மனைவியிடம்
பேசி முடித்து விட்டு, "பேசியதற்கு எவ்வளவு சார்ஜ் தர வேண்டும்" என்று
பேயிடம் கேட்டான். அதற்கு அந்தப் பேய், "ஒன்றும் தர வேண்டியதில்லை. நரகம்
டூ நரகம் பிரீ" என்றது!

_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Wife+fight
கணவன் : கண்ணே.. உனக்கு மனைவி என்பதன் அர்த்தம் தெரியுமா?
மாணவி என்பவள் எந்த மேட்டரும் இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவள்.
மனைவி : கண்ணாளா.. மனைவி என்பதற்கு அது பொருள் அல்ல. மனைவி என்பவள் ஒரு முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+paper
மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்..
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன். தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+sleeping
மருத்துவர் : உங்கள் கணவருக்கு அமைதியும் நல்ல ஓய்வும் தேவை. நான் சில தூக்க மாத்திரைகளை எழுதி தருகிறேன்.
மனைவி : நான் அந்த மாத்திரைகளை எப்பொழுது அவருக்கு தர வேண்டும்?
மருத்துவர் : அந்த மாத்திரைகள் உங்களுக்கு......!

http://sattaparvai.blogspot.com/2010/12/blog-post_25.html

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri 18 Nov 2011 - 15:17

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 18 Nov 2011 - 15:22

சூப்பருங்க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 18 Nov 2011 - 16:47

நல்ல மனைவி என்பவள் முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்

சூப்பர் சூப்பர் கணவன்-மனைவி நகைச்சுவைகள்  224747944 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri 18 Nov 2011 - 16:56

நல்ல மனைவி என்பவள் முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்

இது மட்டும் பிடிக்குமே கணவன்-மனைவி நகைச்சுவைகள்  678642

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri 18 Nov 2011 - 17:18

அருமை சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 21 Dec 2011 - 15:53

மனைவி: “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட, அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.

கணவன்: அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
***************************
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
***************************
ஒரு கணவனும் மனைவியும் வெளியே சென்று வீடு திரும்பினர். அப்போது தான் அவர்கள் இருவரிடமும் கதவை திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர்.
” அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்”
***************************
ம்னைவி: “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் உங்களுக்காக செய்துவச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?”

கணவன்: “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”
***************************
மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? என் அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!

கணவன்: ”உன்னோட இந்த காமெடிதான்”
***************************
மனைவி: “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?”

கணவன்: “ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே!”
***************************
மாலா: ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற… வாஷிங் மெஷின் எங்க?

கீதா: அது ஆபீஸ் போயி்ருக்குடி
***************************
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நாந்தனே

கணவன்: துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்..!
***************************
மனைவி: உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?

கணவன்: நீதான் வந்த..

மனைவி: பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா சிரிச்சு சந்தோசமா பேசிகிட்டு இருந்த்தீங்களே..?
***************************
மனைவி: இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன்: எப்படி சொல்றே?

மனைவி: எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..
***************************
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்..!

கணவன் : ரொம்ப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
***************************
கணவன்: கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ, இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.

மனைவி: நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களே.
***************************
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!
***************************
கீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங்மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

மாலா: அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes_21.html

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 21 Dec 2011 - 15:56

எப்பபாரு மனைவியை நோஸ் கட் பண்றமாதிரியே காமெடிகள் உடுட்டுக்கட்டை அடி வ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 21 Dec 2011 - 16:03

ரேவதி wrote:எப்பபாரு மனைவியை நோஸ் கட் பண்றமாதிரியே காமெடிகள் உடுட்டுக்கட்டை அடி வ
[குஓட்டே

மனைவி: “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?”

கணவன்: “ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே!”
***************************
மாலா: ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற… வாஷிங் மெஷின் எங்க?

கீதா: அது ஆபீஸ் போயி்ருக்குடி
***************************
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நாந்தனே

கணவன்: துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்..!
***************************
மனைவி: உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?

கணவன்: நீதான் வந்த..

மனைவி: பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா சிரிச்சு சந்தோசமா பேசிகிட்டு இருந்த்தீங்களே..?
***************************
மனைவி: இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன்: எப்படி சொல்றே?

மனைவி: எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..
***************************
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்..!

கணவன் : ரொம்ப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
***************************
கணவன்: கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ, இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.

மனைவி: நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களே.
***************************
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!
***************************
கீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங்மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

மாலா: அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes_21.html
எண்:7

சரியா படிக்கணும் உடுட்டுக்கட்டை அடி வ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 21 Dec 2011 - 16:04

ஜேன் செல்வகுமார் wrote:

சரியா படிக்கணும் உடுட்டுக்கட்டை அடி வ

இப்போதான் சந்தோஷமா இருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக