புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
31 Posts - 55%
heezulia
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
9 Posts - 1%
jairam
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 12:50 pm

சென்னை:

பன்றிக்காய்ச்சல் நோயைக்கு புதிய மாத்திரையை தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு டெமிபூளு என்ற பெயரிலான மாத்திரைகளை அரசு சுகாதாரத்துறை வழங்கிவருகிறது.

இந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு புதிய மாத்திரை ஒன்றை இந்திய தனியார் மருத்து உற்பத்தி நிறுவனம் அறிமுக்கப்படுத்தியுள்ளது. நேட்கோ என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மாத்திரையை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.பாஸ்கர நாராயணா சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியது...' பன்றிக்காய்ச்சலுக்காக வழங்கப்படும் இந்த புதிய மாத்திரை பத்து மாத்திரைகள் அடங்கிய பாட்டில்களில் கிடைக்கும், பத்து மாத்திரையின்விலை ரூ480 ஆகும். இந்தியாவில் விற்பனைக்காக சுமார் 1.25 லட்சம் பாட்டில்கள் தயார் நிலையில் உள்ளன.

அரசு உரிமம் பெற்ற மருத்துக்கடைகளில் இந்த மாத்திரைகள் கிடைக்கும், மேலும் மெட்பிளஸ் சங்கிலித்;தொடர் மருத்து கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும், சுமார் 400 மருந்துகடைகளில் தற்போது இந்த மாத்திரையை விற்பனைக்கு வழங்கியுள்ளோம். பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்காக விரைவில் புதிய மருந்து ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்."என்றார்.



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 2:30 pm

எனக்கு ஒரு சந்தேகம், பன்றிக்காயச்சல் மருந்து பன்றிக்கா இல்லை மனிதனுக்கா?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:38 pm

கோவைசிவா wrote:எனக்கு ஒரு சந்தேகம், பன்றிக்காயச்சல் மருந்து பன்றிக்கா இல்லை மனிதனுக்கா?
இந்த பதிவு பன்றிக்கு காச்சல் அல்ல மனிதனுக்கு பன்றியால் வந்த கச்சல் நண்பரே பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 705463 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 705463 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 705463 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 705463 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! Lol



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 2:40 pm

பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 2:40 pm

கோவைசிவா wrote:எனக்கு ஒரு சந்தேகம், பன்றிக்காயச்சல் மருந்து பன்றிக்கா இல்லை மனிதனுக்கா?

பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 56667 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 56667 பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 56667



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 26, 2009 2:48 pm

கோவைசிவா wrote:எனக்கு ஒரு சந்தேகம், பன்றிக்காயச்சல் மருந்து பன்றிக்கா இல்லை மனிதனுக்கா?

எது எப்படியோ கோவைசிவா நீங்கள் குடிக்கலாம்... என உறுதியாக சொல்கிறேன்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 2:51 pm

ஈழமகன் wrote:
கோவைசிவா wrote:எனக்கு ஒரு சந்தேகம், பன்றிக்காயச்சல் மருந்து பன்றிக்கா இல்லை மனிதனுக்கா?

எது எப்படியோ கோவைசிவா நீங்கள் குடிக்கலாம்... என உறுதியாக சொல்கிறேன்


பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக