புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
21 Posts - 66%
heezulia
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
63 Posts - 64%
heezulia
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் ...நானும்....


   
   
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:20 am


யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் கண்களையே பிடுங்க முயற்சி நடந்த போது
இமையில் படிந்த
தூசுகளைக் கூட துடைத்து விட்டவள் நீ


என் வேருக்கடியில்
திராவகம் தெளிக்கும் வேலை நடந்த போது
விழுதுகளின் வலிமையை அதிகப்படுத்தியவள் நீ

பாதையெங்கும்
புதைகுழிகள் அணிவகுத்த போது
பாதங்கள் பதிய மடி தந்தவள் நீ

இழக்க விரும்பாத
என்னால் இழக்கவே முடியாத
ஒரே செல்வம் நீ

யாருக்காகவோ
நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்


உன் வார்த்தைகள் மௌன சிறைகளில்
மறைக்கப்பட்டதால்
என் கனவுகள்
ஆயுள் சிறைகளில் அடைக்கபட்டன.


காற்சலங்கையை அவிழ்த்துவிட்டு
கைவிலங்கை அல்லவா
அணிந்துக் கொண்டாய்


துணிச்சலின் தொடர்பற்று போய்
உன்னை நீயே
வாட்டிக் கொண்டதால்

கனவுகளை எரித்துவிட்டு
கவிதையின் நெற்றியில்
தீற்றிக்கொண்டிருக்கிறேன்


குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

ஈரத்தின் வாடையே
இல்லையென்றானதால்
என்
கண்களின் மதகுகள் திறந்துக் கொண்டன

யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் அன்பே
நிரப்ப விரும்பாத
என்னால்
நிரப்பவே முடியாத ஒரே இழப்பு நீ.


-அனந்தம் ஜீவ்நி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 04, 2011 11:22 am

சூப்பருங்க சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 11:54 am

anandham jiivni wrote:

குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

வலி கொண்ட வரிகள் நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:57 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 11:58 am

anandham jiivni wrote:
எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

நல்ல வரிகள் 1 அனைத்தும் ஒன்ற செய்தன. வாழ்த்துகள் தொடர்க ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீயும் ...நானும்....  Thank-you015
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:59 am

ரேவதி wrote:
anandham jiivni wrote:

குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

வலி கொண்ட வரிகள் நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944


மிக்க நன்றி ரேவதி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
anandham jiivni wrote:
எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

நல்ல வரிகள் 1 அனைத்தும் ஒன்ற செய்தன. வாழ்த்துகள் தொடர்க ! நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196

உவப்பளிக்கும் தங்களின் மேலான வாழ்த்துக்காக மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக