புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
56 Posts - 50%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 11:59 am

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!

தமிழர் களம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 12:06 pm

புரட்சி wrote:

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

நிகழ்காலத்தில் , தமிழுக்கு தெலுங்கர்கள் செய்த நன்மைகளைக்கூட தமிழர்கள் செய்யவில்லை என்கிற உண்மை புரிந்தால் நல்லது.

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 12:09 pm

விதிவிலக்கு உண்டு அய்யா ..அய்யம்பெருமாள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 12:38 pm

புரட்சி wrote:விதிவிலக்கு உண்டு அய்யா ..அய்யம்பெருமாள்

வணக்கம் புரட்சி !

ஈகரையில் நான் வியந்து பாராட்டுகிற போர்க்குணம் உள்ள சிலரில் தாங்களும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை நிரவேறுபாடு கூறி இழிவுபடுத்துகிறார்கள். வெளி மாநிலங்களில் தமிழர்களை நிரவேறுபாட்டோடு நடத்துகிறார்கள் என்று நாம் அங்கலாய்த்து அவர்களை தரம் அற்றவர்கள் என்று விவாதிக்கிறோம்.

நாம் தரமாக நடந்துகொண்டால் தானே அவர்களை குறைகூற நமக்கு அருகதை உண்டு. நம்மில் பலர் இன்னும் பிராமணர் , ஆந்திராகாரன் , கர்நாடகா காரன் என்று வேறுபடுத்தி பேசுகிறோம். இதனை நாம் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் பிறப்பு மட்டுமல்ல இறப்பும் ஒரு மனிதனுக்கு மண்ணை சொந்தமாக்குகிறது. என்பதை அறிய வேண்டும் .

நன்றி !

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Thank-you015
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 12:45 pm

இவ்விதம் ஒவ்வொரு பண்பையும் இனத்தையும் மதத்தையும் காட்டி பிரிந்து பிரிந்து நான் கடைசியில் தமிழனாகிய உங்களிடமிருந்தும் தனிமைப்பட்டுத் தான் நிற்பேன் உறவே....
நான் உண்ணும உணவில் காலையில் தமிழக உணவுமுறை மதியம் மலையாளி இரவு பாகிஸ்தானிய
உடை மேர்க்கத்திய பாணி அண்டை விட்டுக்காரன் சத்தியமாய் அரபியும் வேற்று நாட்டானும்
என்ன எழவுக்கு எனக்கு இனவெறியும் மதவெறியும் மொழிவெறியும் என்னைத் தனிமைப் படுத்தவா....
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
கடையநல்லூர் ரஹ்மத்துல்லாஹ் பல்கிஸ் பீவியின் மகனாகிய எனது ரத்தம் எண்ணற்ற யாரென்றே தெரியாத என் போன்ற உறவுகளின் உடலில் ஓடுகிறது... அன்பால் உறவால் உயிர்ப்புடன் கூடிய நட்பால் என் உடல் பொருள்ஆவி அனைத்தையும் பந்தி வைக்க நான் தயார் நிலையில் எனும் போது இது என்னைச்சுற்றி ஒரு வட்டம்...... நோ சான்ஸ்... மிக வருந்த வேண்டிய பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பதிவு இது உறவே தமிழரான நாம் அனைவருக்கும் அனைத்தையும் தருவோம் அகிலம் நம்மை வளர்க்கும் வளர்வோம்... எனது கருத்துகளில் மனம் வருந்த நேர்ந்தால் மன்னிக்கவும்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 12:53 pm

அப்துல்லாஹ் wrote:
கடையநல்லூர் ரஹ்மத்துல்லாஹ் பல்கிஸ் பீவியின் மகனாகிய எனது ரத்தம் எண்ணற்ற யாரென்றே தெரியாத என் போன்ற உறவுகளின் உடலில் ஓடுகிறது... அன்பால் உறவால் உயிர்ப்புடன் கூடிய நட்பால் என் உடல் பொருள்ஆவி அனைத்தையும் பந்தி வைக்க நான் தயார் நிலையில் எனும் போது இது என்னைச்சுற்றி ஒரு வட்டம்......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 1:10 pm

அப்துல்லாஹ் wrote:இவ்விதம் ஒவ்வொரு பண்பையும் இனத்தையும் மதத்தையும் காட்டி பிரிந்து பிரிந்து நான் கடைசியில் தமிழனாகிய உங்களிடமிருந்தும் தனிமைப்பட்டுத் தான் நிற்பேன் உறவே....
நான் உண்ணும உணவில் காலையில் தமிழக உணவுமுறை மதியம் மலையாளி இரவு பாகிஸ்தானிய
உடை மேர்க்கத்திய பாணி அண்டை விட்டுக்காரன் சத்தியமாய் அரபியும் வேற்று நாட்டானும்
என்ன எழவுக்கு எனக்கு இனவெறியும் மதவெறியும் மொழிவெறியும் என்னைத் தனிமைப் படுத்தவா....
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
கடையநல்லூர் ரஹ்மத்துல்லாஹ் பல்கிஸ் பீவியின் மகனாகிய எனது ரத்தம் எண்ணற்ற யாரென்றே தெரியாத என் போன்ற உறவுகளின் உடலில் ஓடுகிறது... அன்பால் உறவால் உயிர்ப்புடன் கூடிய நட்பால் என் உடல் பொருள்ஆவி அனைத்தையும் பந்தி வைக்க நான் தயார் நிலையில் எனும் போது இது என்னைச்சுற்றி ஒரு வட்டம்...... நோ சான்ஸ்... மிக வருந்த வேண்டிய பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பதிவு இது உறவே தமிழரான நாம் அனைவருக்கும் அனைத்தையும் தருவோம் அகிலம் நம்மை வளர்க்கும் வளர்வோம்... எனது கருத்துகளில் மனம் வருந்த நேர்ந்தால் மன்னிக்கவும்....
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க அப்துல்லா சார். தமிழகத்தில் இருக்கும் அனைத்து மொழிக்காரர்களும் அவர்களின் சொந்த உழைப்பால் மேலே வந்தவர்கள்.அவர்கள் யாரையும் ஏமாற்றி சம்பாதிக்கவில்லை.ஆனால் பாழாய் போன தமிழன் தின்று உறங்கி கற்பனை கோட்டை கட்டி கட்டி வீணாய் போனான்.அதனால் மற்ற மொழிக்காரர்களை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை.நமக்குள் ஒற்றுமை என்பது மருந்து அளவுக்கேனும் இருந்தால் நாமும் அவர்களை மேலே வரலாம்.ஆனால் இந்த ஒற்றுமை இல்லையே.
இந்த பதிவை படித்ததும் நானும் பின்னூட்டம் இட நினைத்தேன்.ஆனால் என் பின்னூட்டம் கொஞ்சம் கடுமையா இருக்கும். என் நெருங்கிய தோழியிடம் இனி ஈகரையில் என்னுடைய பின்னூட்டம் கடுமையா இருக்காது என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருக்கேன்.அதனால தான் அமைதியாகிட்டேன்.

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? A
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 1:18 pm

நன்றி மேடம்
இந்த திராவிட இயக்கத்தாரின் மொழி வழி சூழ்ச்சி உருவாகும் முன்பு இலங்கை மலாயா பர்மா இந்தோனேசியா சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக தன்னை விரித்து தனது மனதையும் செல்வத்தையும் விரிவாக்கி உலகமக்களை கேளிர் என ஆக்கிக் கொண்டவன் இன்று திராவிட ச்ழ்ச்சியால் சோம்பிக் கிடக்கிறான்.. சொந்த நாட்டுக்குள்ளே...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:21 pm

நாம தான் எங்கே எது இலவசமா கிடைக்குமென உட்கார்ந்து இருக்கோமே ..எப்படி எல்லாம் தமிழனை அடிமையாக்குவது என்பது தானே தமிழனின் கொள்கை .. தமிழன் தான் இன்னொரு தமிழனை ஏமாற்றி வாழ்கிறான் என்ன கொடுமை சார் இது இந்த நிலை வெளிநாடு வந்த பிறகு கூட அதிகம் பேரை பார்க்கிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? Ila
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 01, 2011 1:26 pm

முதல் நம்மிடம் ஒற்றுமையை வளர்க்க பாருங்கள்! பிறகு தமிழர் நாடு! தமிழர் தேசியம்! பற்றி பேசலாம் !!!

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக