புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_m10ஒளிவீசும் மக்னீஷியம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிவீசும் மக்னீஷியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 12:40 pm

இந்தத் தீபாவளியின்போது நீங்கள் கம்பி மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்திருக்கக்கூடும். அப்படி `பளீர்' ஒளியைத் தருவது மக்னீஷியம்தான்.புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் `பிளாஷ்' விளக்குகளில் தோன்றும் நீலநிறப் பிரகாசமான ஒளி, பல்பில் உள்ள மக்னீஷியக் கம்பி எரிவதன் காரணமாகத்தான் ஏற்படுகிறது.

மக்னீஷியம் மிகவும் இலேசான உலோகமாகும். அலுமினியத்தை விட இது இலேசானது.

இந்தக் காரணத்தால், வானில் செல்லும் விமானங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களிலும் கட்டுமானப் பணியில் அலுமினியத்துடன் மக்னீஷியம் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகங்களில் மக்னீஷியம் நான்காவது இடத்தில் உள்ளது. கடல், பூமி போன்ற எந்த இடத்திலும் மக்னீஷியம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் இது தனியாகக் கிடைப்பதில்லை. மற்ற பொருட்களுடன் சேர்ந்தே கிடைக்கிறது.

சாதாரணமாக ஒரு கன மைல் கடல் நீரில் அறுபது லட்சம் டன் மக்னீஷியம் இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நமக்குத் தேவையான மக்னீஷியத்தை நம்மைச் சூழ்ந்திருக்கும் கடலில் இருந்தே பெற்றுவிட முடியும்.

அலுமினியத்தைத் தனியாகப் பிரித்து எடுப்பதற்கு முன்னரே 1808-ம் ஆண்டில் சுத்தமான மக்னீஷியம் பிரித்தெடுக்கப்பட்டது.

ஆனால் பெருமளவுக்குத் தொழில்நுட்ப முறையில் மக்னீஷியத்தைப் பிரித்தெடுக்கும் பணி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் வளர்ச்சி அடைந்திருக் கிறது.மக்னீஷியம் துரிதமாக ஆக்சிஜனுடன் சேரக்கூடிய இயல்புகொண்டது. இதன் காரணமாக இந்த உலோகத்தில் இருந்து ஏற்படும் ஒளி கண்களைப் பறிக்கும் விதத்தில் உள்ளது.

மக்னீஷியத்தின் இந்த இயல்பு காரணமாக இதை ஆரம்பத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. மேலும் இலேசாக இருப்பதும் இது வளர்ச்சி அடைய இடைïறாக இருந்தது.

ஆனால் ஆகாய விமானம், கப்பல்கள் போன்றவை நவீனப் போக்குவரத்துச் சாதனங்களாகப் பிரபலமடைந்தபிறகு, மக்னீஷியத்தின் மூலம் கிடைக்கும் பயன் அதிகரிக்கத் தொடங்கியது. விமானம், கப்பல் போன்றவை மிகவும் இலேசான உலோகத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டியிருந்ததால் மக்னீஷியத்தைத் தேடத் தொடங்கினார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்லஸ் மார்ட்டின் ஹால் எப்படி மின்பகுப்பு முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தாரோ, அதைப் போல மற்றொரு அமெரிக்கரான டாக்டர் பெர்ட் ஹென்றி டோவ், கடல் தண்ணீரில் இருந்தும், பிற உப்புத் தண்ணீரில் இருந்தும் மக்னீஷியத்தை மின்பகுப்பு முறையில் அதிக அளவில் தயாரிப்பதற்கு வழிகாட்டினார்.



ஒளிவீசும் மக்னீஷியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 1:35 pm


பயனுள்ள பதிவு தல மகிழ்ச்சி




ஒளிவீசும் மக்னீஷியம்! Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 2:00 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒளிவீசும் மக்னீஷியம்! 1357389ஒளிவீசும் மக்னீஷியம்! 59010615ஒளிவீசும் மக்னீஷியம்! Images3ijfஒளிவீசும் மக்னீஷியம்! Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 05, 2012 9:48 pm

நல்லதொரு அறிவுத் தகவல். பகிர்வுக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 05, 2012 10:30 pm

மிகவும் நாள்தோர் தகவல் ...நன்றி சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக