புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசும்பொன்
Page 1 of 1 •
சிறுவர் கூட்டத்தின் நடுவே ஒரு கிறித்துவ பாதிரியார் சில கருங்கர்க்களை கையில் வைத்துக்கொண்டும் மெயில் கல்லின் மேல் நின்று கொண்டும் " நான் நிற்பதும் கையில் வைத்திருப்பதும் கருங்கல் நீங்கள் வணங்குவதும் அதுவே இதனால் பலனுண்டா, வினவி கொண்டே ஏசுவே மெய்யான தெய்வம் என கூறியபோது அங்கு வந்த சிறுவன் அய்யா பாதிரியாரே நான் ஒன்று கேட்டால் கோபபடக்கூடாது என வினவி பின் உமது வீட்டில் உம் அன்னையும் உண்டு தமக்கையும் உண்டு மனைவியும் உண்டு அனைவரும் உமக்கு ஒரே மாதிரிதானா, அனைவரிடம் நீர் ஒரே மாதிரி நடந்து கொள்வீரா என முழங்கிய அச்சிறுவனே,நேதாஜியின் உற்ற துணையாக பிற்காலத்தில் தெய்வீக திருமகனாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கர்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி சஷ்டி அன்று உக்கிரபாண்டியருக்கும் இந்திராணி அமைக்கும் மகனாக பிறந்தார், சிறு வயதிலேயே தாயை இழந்ததால் இஸ்லாமிய பெண்மணி பசும்பொன்னாருக்கு பாலூட்டி வளர்த்தார், (இதே இஸ்லாமிய பெண்மணி மரணமுற்றபோது கொல்காத்தாவில் இருந்து தனது அரசியல் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு அந்த அம்மையார்க்கு ஒரு மகன் என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து நல்லடக்கம் செய்தவர்)பாட்டியின் பராமரிப்பில் இருந்த பசும்பொன்னார் தனது பத்தொன்பதாம் வயதில் நேதாஜியின் அறிமுகம் சென்னையில் ஸ்ரீனிவாச அய்யங்கார் மூலம் கிடைக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ்சில் இணைந்த அய்யா காங்கிரசிர்க்காக கடுமையாக பிரச்சாரம் செய்து நீதி கட்சியின் பெரும் தலைகளை வீழ்த்தி காங்கிரசினை சிம்மாசனத்தில் அமர்த்துகிறார். அப்போது காங்கிரஸின் வாக்கு கேட்க்க செல்பவர்கள் இப்படித்தான் கேட்பார்கள் காங்கிரஸுக்கு போடும் வோட்டு , தேவருக்கு போடும் வோட்டு, தேவருக்கு போடும் வோட்டு தேசத்திர்க்கு போடும் வோட்டு அத்தனை தீவிரமாய் உழைத்த அய்யவின் உயிரை பறித்ததும் இதே கேடுகெட்ட காங்கிரஸ் தான்.ஒவ்வொரு காலத்திலும் இந்து மதம் அபாயங்களை சந்திக்கும் போது மகான்கள் தோன்றி நமது சனாதன தர்மத்தை காப்பாற்றி மேலும் பலமும் நம்பிக்கையும் சேர்ப்பிப்பது வரலாறு. ஆதிசங்கரர்,விவேகானந்தர் இவர்களை போலவே பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிராண்டி தனங்களை நிகழ்த்தியவர்களுக்கு அய்யாவின் பெயர் சிம்மசொப்பனமாய் விளங்கியது. இவர் இல்லையென்றால் இந்த பகுத்தறிவு பகலவங்கள் நமது வழிபாடுகளின் மீது ஏற்படுத்தபட்டிருக்கும் சேதம் நினைத்து பார்க்க முடியாத அளவு இருந்திருக்கும்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக போற்றிய -பசும்பொன்னார் இறுதி வரை எதிர்ப்பிலேயே வாழ்ந்த மகத்தான மனிதர், தனது வாழ்வில் மூன்றில் பகுதியை சிறையில் கழித்தவர், தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட ஒரே தலைவர், மகாலக்ஷ்மி மில் ஆலை தொழிலார்களுக்காக பொதுவுடமை தலைவர் ஜீவாவுடன் இணைந்து போராட்டங்களை நிகழ்தியவர்,ராஜாஜி தன்னை சிறையில் வைத்த போதும் வைத்திய நாத அய்யர் ஏற்ப்படு செய்த ஹாரிசனங்கள் ஆலைய பிரவேசத்திர்க்கு முழு ஒத்துழைப்பும் தந்து அதனை நிறைவேற்றி காட்டியவர். என எட்ட முடியாத உயரத்தில் இருந்த ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய அய்யாவினை அவரது செல்வாக்கினை குறைத்து அவரை வீழ்த்த துரோகிகளால் திட்டமிடபட்டது முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு.
(ஈகரை நண்பர்களுக்கு முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து உங்களுக்கு சந்தேகமோ அல்லது குழப்பமோ இருப்பின் தெரிவித்தால் அதன் உண்மை நிலையை தெரிவிக்க நான் கடமை பட்டுள்ளேன்) தொடர்ந்து காங்கிரசுக்கும் காமராஜருக்கும் சம்மட்டி அடி கொடுத்த தலைவருக்கு தெய்வ திருமகனுக்கு காங்கிரஸ் மரணத்தை கொடுத்தது, எந்த முருகனை நாளெல்லாம் அழைத்தாரோ அந்த முருகனுக்கு உகந்த சஷ்ட்டியில் பசும்பொன்னார் மறைந்தார் . தமிழக வரலாற்றில் மிக முக்கிய இருவருக்கு காங்கிரஸ் பெரும் துரோகத்தை புரிந்து உள்ளது ஒன்று பசும்பொன் அய்யா, மற்றொருவர் மரியாதைக்குரிய தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், மகத்தான மாவீரர்கள் நேதாஜி தேவர் பிரபாகரன் போன்ற மானமுடையவர்களை காங்கிரஸ் தனது பதவி வெறியில் பழிவாங்கும் வெறியில் அவர்களை பலிகொண்டுவிட்டது. ஆனாலும் வரும் காலத்தில் இதற்க்கு காங்கிரஸ் பதில் கூறும்.

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அவரின் இறுதிக்கால இருப்பிடத்தில் இருந்த பிள்ளையார் சிலையை பற்றி உண்மையான தகவல் என்ன என்று கூறுங்களேன் !
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து சொல்லுங்கள்
வணக்கம் தங்கள் அனைவறுக்கும் முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு பற்றி ஆவல் இருக்கும் நான் சில தளங்களை தருகிறேன் அவை முக்குலத்து இனம் சார்ந்தவை ஆனாலும் சட்டப்பேரவையில் இது குறித்த விவாதம் புத்தக வடிவில் உள்ளது தயவு செய்து அதனை படிக்கும் பொது உண்மை நிலவரமும் காங்கிரஸின் குள்ளநரித்தனங்களும் தங்களுக்கு விளங்கும்
பசும்பொன்னாரின் வாக்குமூலம்
கலவரம்
பசும்பொன்னாரின் வாக்குமூலம்
கலவரம்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
பசும்பொன் தேவர் ஒரு நல்ல மனிதர் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் நாட்டை விட்டு அகலும் வரை இந்தியத் திருநாடு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்வுக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:
» பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்
» ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்
» பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|