புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
1 Post - 6%
Guna.D
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
17 Posts - 4%
prajai
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
9 Posts - 2%
jairam
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
4 Posts - 1%
Jenila
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
4 Posts - 1%
Rutu
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_m10அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 10:22 am

மெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு
போயிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே! ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ
மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை
அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக்
குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

அதில் முக்கியமானவர் வத்சலாதேவி. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக
இருந்த கர்னல் ரமேஷின் மனைவி இவர். 'என் கணவரின் கொலைக்குக் காரணமான
ராஜபக்ஷேவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று நியூயார்க் தெற்கு
மாவட்ட நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான சம்மனை
ராஜபக்ஷே வாங்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர், 'என்
உறவினர்களை சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்ஷே உத்தரவுப்படி
அவரது ராணுவத்தினர் கொன்று குவித்து இருக்கிறார்கள். அதனால், அவரிடம்
விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.’ என்று அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே P45அமெரிக்காவின்
கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தொடர்பாக,
ராஜபக்ஷேவுக்கு நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அதிபர்
தரப்பு சம்மனை வாங்காமல் திருப்பிவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் புரூஸ் பெயின், ''நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவு
அனுப்பினாலும், அதை ராஜபக்ஷே அரசு மதிப்பதே கிடையாது. அந்த உத்தரவைப்
பெற்றுக்கொள்வதும் கிடையாது. அதனால், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு
முன்னணிப் பத்திரிகைகள் மற்றும் 'தமிழ்நெட்’ இணையதளத்தின் முதல் பக்கத்தில்
இந்த நீதிமன்ற உத்தரவை வெளியிட உத்தரவிட வேண்டும். அதையே ராஜபக்ஷேவுக்கு
அனுப்பிய சம்மனாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டார்.
விசாரித்த நீதிபதி கோடெல்லி, ராஜபக்ஷேவுக்கு அனுப்பிய சம்மனை இலங்கையில்
இருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும், இணையதளத்திலும் வெளியிட உத்தரவு
பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த அறிவிப்பு
மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

''ராஜபக்ஷே மீது இது போன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அவருக்கு
சம்மன்கள் அனுப்பப்பட்டும், இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஓர் உத்தரவை
நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது. இனி எல்லா வழக்குகளிலுமே இதையே முன்
உதாரணமாகக் காட்டி ராஜபக்ஷேவுக்கு பகிரங்கமாக சம்மன் வெளியிடக்
கோரப்போகிறோம். அவற்றுக்கு ராஜபக்ஷே பதில் சொல்லியே ஆக வேண்டும்!''
என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

அமெரிக்க நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு, ராஜபக்ஷேவின் பதவிக்கே ஆப்பு வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!

- ஜூனியர் விகடன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 10:29 am

இலங்கையின் ஹிட்லர் ,இந்த கொலைகாரனுக்கு 5000 கோடி ரூபை கொடுத்து கௌரவித்தது இந்திய அரசாங்கம்

அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Z

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே 1357389அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே 59010615அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Images3ijfஅமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக