புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
14 Posts - 56%
heezulia
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
11 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
56 Posts - 61%
heezulia
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
32 Posts - 35%
mohamed nizamudeen
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மூச்சு விடுவது எப்படி? Poll_c10மூச்சு விடுவது எப்படி? Poll_m10மூச்சு விடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு விடுவது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Oct 2011 - 10:22

சுவாமி பரமானந்தாவின் புத்தகம் ஒன்றை அடிக்கடி படிக்கிறேன். மனம் சலனமும் கனமும் அடையும்பொழுது சில வரிகள் அதிலிருந்து படித்தாலும் அமைதி ஏற்படுகிறது.

சுவாமி பரமானந்தா, விகேகானந்தரின் சீடர். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வேதாந்தா யுனிவர்ஸிடி என்று ராமகிருஷ்ணாமிஷன் சார்புடைய கிளையின் தலைவர். மதப் பிரசாரகர். மேற்கத்திய மக்கள் நமது அரிய இந்து மதத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ளும்படி அருமையான பிரசங்கங்கள், கட்டுரைகள் செய்துள்ளார்.

அவர் பல நூர்கள் எழுதியுள்ளார். நான் படித்துச் சமாதானம் அடைந்த நூல்களிலிருந்து நிறையத் தடவை அமைதி பெற்றிருக்கிறேன். சில கருத்துக்கள் அவரிடமிருந்து.

சின்ன வட்டத்தில் சுயநலமியாக இராதே. பெரிய வட்டத்துகூகு வா. Being என்பதிலிருந்து Becoming ஆக மாறு.

மனிதன் சுயநலத்தைக் கொங்சம் கொஞ்சமாக விட்டு, பிறர்நலம் நாடும் தன்மை அடையும்போது, தெய்வீக வட்டத்துக்குள் அவன் பிரவேசிக்கும் தகுதி அடைகிறான்.

பிற நலம் கருதி, அதற்காகத் தன்னைத் தியாகம் செய்து கொள்ளும்போது ஏறப்டும் இன்பத்தை அனுபவிக்க அனுபவிக்க, பர நலத்தில் சுவை ஏற்படும்.

எந்தச் சிறு காரியம், மட்டமான தொழில் நமக்கு இடப்பட்டிருந்தாலும் அதைச் செல்வனே, மனப்பூர்வமாகச் செய்யவேண்டும்.

முகத்தில் மலர்ச்சி எப்போதும் இருக்க வேண்டும்.

Love என்பதற்கும் attachmentடுக்கும் எவ்வளவு வேறுபாடு. attachement உன் எல்லையைக் குறுக்குகிறது. Love உன்னை விசாலப்படுத்துகிறது. Attachment வைக்கும்போது, நாம் எது, அல்லது எவர்மீது பற்று வைக்கிறோமோ, அவர்கள் நம்மீது திருப்பிப் பற்று வைக்கவில்லையானால் துன்புறுகிறோம். கோபப்படுகிறோம்.

ஆனால் அன்பு, Love அப்படி அல்ல. அது எதையும் எதிர்பார்ப்பதில்லை. அன்புக்குப் பஞ்சமில்ல. எல்லையில்லை. எதிர்பார்ப்பு இல்லை. அன்பு செலுத்தியது அன்பு செலுத்தவே.

நீரின் சுழியில் இலையிலிருந்து காப்பாற்றப்பட்ட தேள் சன்னியாசியைத் திரும்பத் திரும்பக் காட்டினாலும் சன்னியாசி அதை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறான். அன்பு செலுத்துவது தவிர அவனுக்கு எதுவும் தெரியாது.

இந்த உடம்பு பற்றி அதிகக் கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டாம். கெட்ட பழக்கங்கள் இல்லாதிருந்தால் போதும்.

சுவாசித்தலை உணர்ந்து செய்தால் அமைதி கிட்டும். எத்தனை தரம் உள்ளிருக்கிறாமோ அத்தனை தடவை உணர்வுடன் மூச்சை வெளியே விட வேண்டும்.

ஜராசு



மூச்சு விடுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 4 Oct 2011 - 10:52

ஐயோ. நான் மூச்ச விடமாட்டேன், அப்பறம் கத முடிஞ்சிரும்.

ஆனா நல்லா சுவாசிப்பேன், சிவா சார் படைப்புகளை நல்லா வாசிப்பேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 4 Oct 2011 - 12:06

Love என்பதற்கும் attachmentடுக்கும் எவ்வளவு வேறுபாடு. attachement உன் எல்லையைக் குறுக்குகிறது. Love உன்னை விசாலப்படுத்துகிறது. Attachment வைக்கும்போது, நாம் எது, அல்லது எவர்மீது பற்று வைக்கிறோமோ, அவர்கள் நம்மீது திருப்பிப் பற்று வைக்கவில்லையானால் துன்புறுகிறோம். கோபப்படுகிறோம்.

ஆனால் அன்பு, Love அப்படி அல்ல. அது எதையும் எதிர்பார்ப்பதில்லை. அன்புக்குப் பஞ்சமில்ல. எல்லையில்லை. எதிர்பார்ப்பு இல்லை. அன்பு செலுத்தியது அன்பு செலுத்தவே.

love என்பதை மக்கள் எப்பொழுதுமே தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள் .. தமிழ் சினிமா லவ் என்கிற வார்த்தையை அப்படி மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூச்சு விடுவது எப்படி? Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 4 Oct 2011 - 12:14

அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue 4 Oct 2011 - 12:41

பகிர்வுக்கு நன்றி சிவா மன்னிக்கவும் சுவா (சம்)

சுவாசிப்பதை நேசித்து சுவாசித்தால்

சுவாசமே நேசமாகும்

நேசமே நிஜமாகும்



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக