புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_c10சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_m10சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_c10சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_m10சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 26, 2011 12:02 pm

கவர்ச்சி நடிகை சோனா பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறினார்.
தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சென்னை பொலிஸ் கமிஷனரிடமும், தி.நகர் பொலிசிலும் சோனா புகார் அளித்தார்.

நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை சோனா ஏற்கவில்லை. எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் இவர்களது விவகாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சோனாவும், சரணும் பிடிவாதமாக உள்ளனர்.

இதற்கிடையே விருந்தில் எஸ்.பி.பி.சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா அறிவித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தையும் பொலிசிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் மேலும் சூடி பிடிக்க தொடங்கி உள்ளது. பொலிசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி.சரண் கோர்ட்டை அணுகி இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.பி.பி. சரண் 10 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா கெடு விதித்து இருந்தார். அந்த கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன்(23ந் திகதி) முடிவடைந்தது. ஆனால் எஸ்.பி.பி.சரண் மன்னிப்பு கேட்காததால் சோனா பெண்கள் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார்.

பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது பற்றி ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது.

சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை பொலிசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.

எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இதற்கு முன்னதாக நடிகை சோனா நிருபரிடம் கூறியதாவது எனது புகாருக்கான ஆதாரங்களுடன் சென்று கமிஷனர் திரிபாதியை சந்தித்தேன். நான் புகார் அளித்துள்ள பொலிஸ் நிலையத்தில் போய் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அதன்படி வீடியோ, ஓடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை தி.நகர் பொலிசில் அளித்தேன்.

சரண் மன்னிப்பு கேட்க இன்னும் வாய்ப்பு அளித்துள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதன் பிறகும் மன்னிப்பு கேட்பதை சரண் தவிர்த்தால் கூடுதல் ஆதாரங்களை பொலிசில் சமர்ப்பிப்பேன். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற நண்பர்களையும் சாட்சிகளாக இதில் சேர்ப்பேன்.

viduppu.com

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550 சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550 சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:10 pm

மனைவி இல்லாமல் தவிக்கும் சரணுக்கு, மதுவின் மயக்கம் ஏதோ செய்து விட்டது. மன்னிப்புக்கும் பகிரங்க மன்னிப்புக்கும் என்ன வித்தியாசம்? மன்னிபிற்கு முன்பு பகிரங்கம் என்று சொல்ல வேண்டுமோ?

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 26, 2011 12:18 pm

ஏன் சரணுக்கு இன்னும் கல்யாணம் ஆகவிலையா

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550 சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550 சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Sep 26, 2011 12:30 pm

இருவருமே சினிமா தொழிளில் உள்ளவர்கள்... அவர்களுக்கு என்று ஒரு சங்கம் உள்ளது, பெண்கள் அமைபுக்கு என்ன வந்தது.

இந்த பெண்கள் அமைபுக்கு ஏதாவது கிடைதால் போதும் போராட,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 1:10 pm

jesudoss wrote:கவர்ச்சி நடிகை சோனா பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறினார்.
தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சென்னை பொலிஸ் கமிஷனரிடமும், தி.நகர் பொலிசிலும் சோனா புகார் அளித்தார்.

நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை சோனா ஏற்கவில்லை. எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் இவர்களது விவகாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சோனாவும், சரணும் பிடிவாதமாக உள்ளனர்.

இதற்கிடையே விருந்தில் எஸ்.பி.பி.சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா அறிவித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தையும் பொலிசிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் மேலும் சூடி பிடிக்க தொடங்கி உள்ளது. பொலிசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி.சரண் கோர்ட்டை அணுகி இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.பி.பி. சரண் 10 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா கெடு விதித்து இருந்தார். அந்த கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன்(23ந் திகதி) முடிவடைந்தது. ஆனால் எஸ்.பி.பி.சரண் மன்னிப்பு கேட்காததால் சோனா பெண்கள் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார்.

பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது பற்றி ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது.

சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை பொலிசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.

எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இதற்கு முன்னதாக நடிகை சோனா நிருபரிடம் கூறியதாவது எனது புகாருக்கான ஆதாரங்களுடன் சென்று கமிஷனர் திரிபாதியை சந்தித்தேன். நான் புகார் அளித்துள்ள பொலிஸ் நிலையத்தில் போய் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அதன்படி வீடியோ, ஓடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை தி.நகர் பொலிசில் அளித்தேன்.

சரண் மன்னிப்பு கேட்க இன்னும் வாய்ப்பு அளித்துள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதன் பிறகும் மன்னிப்பு கேட்பதை சரண் தவிர்த்தால் கூடுதல் ஆதாரங்களை பொலிசில் சமர்ப்பிப்பேன். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற நண்பர்களையும் சாட்சிகளாக இதில் சேர்ப்பேன்.

viduppu.com
இவளுகளுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை.நாட்டுல எத்தனையோ பெண்கள் இதவிட பாதிப்புல இருக்காங்க.அதுக்கெல்லாம் போக மாட்டாளுக.இவ சினிமா நடிகையா இருக்கிறதாள இவளுக்கு ஆதரவு தெரிவிச்சா இவளுகளும் அது மூலமா பிரபலம் அடையலாமே.பத்திரிக்கைகளைல் பெயர் வருமே.சாதாரண நிலையில் இருக்கிற பெண்ணுக்காக போராடினா என்ன கிடைக்கும்.

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Uசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Dசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Aசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Yசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Aசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Sசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Uசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Dசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Hசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:15 pm

சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட இவருக்கு அனைத்துப் பத்திரிக்கைகளும் இலவச விளம்பரம் தருகின்றன. இப்பொழுது பெண்கள் அமைப்பும் இணைந்து விட்டதா? எல்லாம் பணம் படுத்தும் பாடு. சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 56667

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 1:35 pm

மதுபானம் அருந்தும் இடத்தில் பெண்ணுக்கு(சோனாவுக்கு) என்ன வேலை????

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 1357389சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 59010615சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Images3ijfசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:40 pm

KESAVAN wrote:மதுபானம் அருந்தும் இடத்தில் பெண்ணுக்கு(சோனாவுக்கு) என்ன வேலை????

இதற்கு இவருக்காகப் போராடவிருக்கும் பெண்கள் அமைப்புத்தான் பதில் சொல்ல வேண்டும்.

சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 1:43 pm

jesudoss wrote:
பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 1:46 pm

சிவா wrote:
KESAVAN wrote:மதுபானம் அருந்தும் இடத்தில் பெண்ணுக்கு(சோனாவுக்கு) என்ன வேலை????

இதற்கு இவருக்காகப் போராடவிருக்கும் பெண்கள் அமைப்புத்தான் பதில் சொல்ல வேண்டும்.
பெண் பெண்ணாக நடந்து கொண்டால் நாட்டில் பாதி பிரச்சனைகள் இருக்காது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 1357389சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு 59010615சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Images3ijfசோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக