புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை அதிகரிக்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும்.
பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, வேக வைத்தோ, வெல்லம் சேர்த்தோ சாப்பிடலாம்.
எள்ளை வறுத்து பொடியாக்கி, நாட்டுவெல்லம் கலந்து சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். உடல் பருமனாகும். மேலும், ரத்த செல்கள் சீக்கிரம் முதிர்வடைவதை தடுக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirubaharanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 21/09/2011
ஆலோசனைக்கு நன்றிகள்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா....
அதெல்லாம் வேண்டாம் உமா, ஒரு வாரம் 10 நாள் எங்காத்துக்கு வந்து தங்குங்கோ போறும்
நிஜமான தகவல்கள் தான் உமா பகிர்வுக்கு நன்றி சிவா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:உமா wrote:அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா....
அதெல்லாம் வேண்டாம் உமா, ஒரு வாரம் 10 நாள் எங்காத்துக்கு வந்து தங்குங்கோ போறும்
நிஜமான தகவல்கள் தான் உமா பகிர்வுக்கு நன்றி சிவா
உங்கள் அழைப்புக்கு நன்றியம்மா....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனக்கு ஒரு பத்து கிலோ உடம்பு குறைய வலி சொல்லுங்கோ சிவா அண்ணா .......
கிறிஷ்மா உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க
கிறிஷ்மா உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாந்தன் wrote:எனக்கு ஒரு பத்து கிலோ உடம்பு குறைய வழி சொல்லுங்கோ சிவா அண்ணா .......
கிறிஷ்மா உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க
அது தெரிஞ்ச நானே செய்யமாட்டேனா?
சாந்தன், நிஜமாக குறைக்கணுமா ? நான் ஒரு phd செய்யும் அளவு அதில் research
செய்திருக்கிறேன் நிஜமாகத்தான் , கடந்த 8 வருடங்களாக எனக்கு இதே வேலை தான் . back - pain வந்து கிட்ட தட்ட 1 வருடத்திர்க்கும் மேல் படுக்கை இல் இருந்தேன், அப்ப ரொம்ப வெயிட் கூடிப்போச்சு . அதை குறைக்க 'டயட்டை' மட்டும் ஃபாலோ செய்கிறேன், pain இருப்பதால் என்னால் உடற்பயிற்ச்சி செய்யமுடியாது எனவே உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் தனி திரி துவங்கிடலாம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கண்டிப்பாக வேண்டும் கிறிஷ்மா ... உடம்பு ரொம்ப வெயிட் போட்டுக்கொண்டு இருக்கிறது ... அமர்ந்தே பார்க்கும் வேலை என்பதால் உடல் வேலை என்பது மிக்க மிக குறைவு ... அதுதான் ...
கண்டிப்பாக தனி திரி துவங்குங்கள் கிறிஷ்மா ...
நன்றிமா ....
கண்டிப்பாக தனி திரி துவங்குங்கள் கிறிஷ்மா ...
நன்றிமா ....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அப்படியாவது உடம்பு ஏறுதா பாக்கறேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|