புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: திமுக புறக்கணிக்கிறது?
Page 1 of 1 •
- உதயாபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011
சென்னை: திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன்மூலம் அந்தத் தேர்தல் திமுக புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது. அவர் அளித்த பேட்டி:
கேள்வி- திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?
பதில்- திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சராக பதவியேற்க வருகிற நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அந்த நண்பர் (மரியம் பிச்சை) விபத்துக்கு ஆளான காரணத்தால் நடைபெறுகின்ற இடைத்தேர்தல் அது. அந்த அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்.
கேள்வி- இதுபோன்ற இடைத் தேர்தல்களில், அந்தத் தொகுதிகளில் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற கட்சிக்கே அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஏற்கனவே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?
பதில்- எல்லோரும் அந்தக் கருத்தை ஒத்துக் கொண்டால் நாங்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வோம்.
கேள்வி- உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?
பதில்- தேர்தல் தேதிக்கான அறிவிக்கை வரட்டும்.
கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில் நீங்கள் விடுத்த அறிக்கையிலே ‘அரசியல் நோக்கத்தோடு’ என்று சொல்லியிருக்கிறீர்கள், அப்படி ஏதாவது திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகப்படுகிறீர்களா?
பதில்- திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகம் அல்ல. ஜாமீன் கூட கொடுக்க நீதிமன்றம் முன்வராமல் காலம் நீண்டு கொண்டே போவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி- இந்த விவகாரத்தில் டிராய் நிறுவனத்தின் அறிக்கையில் இழப்பு இல்லை என்று சொல்லியிருப்பதால் காலதாமதம் ஆகிறதா?
பதில்- அது வேறு விவகாரம், இது வேறு விவகாரம். இரண்டையும் இணைத்திட முடியாது.
கேள்வி- குஜராத் முதல்வர் மோடி உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்- மத நல்லிணக்கத்தைப் பற்றி மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானதுதான். அதே நேரத்தில் மோடியின் கடந்த காலச் செயல்பாடுகளை மறந்து விடவும் முடியாது.
கேள்வி- பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எல்லா கட்சியினரும் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்களே?
பதில்- எல்லா கட்சியினரும் சொல்கிற கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி- அது சாதிக் கலவரம் அல்ல என்று சட்டசபையில் 'அம்மா' சொல்லியிருக்கிறார்களே?
பதில்- 'அம்மா' சொல்லி விட்டால் அதை மறுக்க முடியுமா?
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்:
இந் நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதற்கான விண்ணப்பித்தை பூர்த்தி செய்து 19, 20ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக்கழகத்தின் நேரடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 என்று கூறியுள்ளார்.நன்றி தட்ஸ் தமிழ்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
போட்டியிட்டாலும் !!!!?/////????
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|