ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா

Go down

தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா Empty தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா

Post by இளமாறன் Wed Sep 07, 2011 12:09 am

சென்னை, செப். 5: தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.இந்திய
தொழில், வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தேசிய செயற்குழுக்
கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று
முதல்வர் ஜெயலலிதா பேசியது:"தமிழகத்துக்கு சிறப்பான எதிர்காலம்
உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை
எதிர்கொண்டு அனைத்துத் தரப்பினரும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட முடியும்
என்று எனது அரசு நம்புகிறது.12-வது நிதிக்குழு (2012-2017) 9 முதல்
9.5 சதவீத வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது. தேசிய அளவிலான இந்த
வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க
வேண்டும். தேசத்துக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருக்க முடியும்.எனது
ஆட்சிக்காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சி 13.3 சதவீதம் என்ற அளவுக்கு
சிறப்பாக இருந்தாலும், அதற்கடுத்த ஆண்டுகளில் அது குறைந்துவிட்டது. அடுத்த 5
ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.முதலீடு
செய்ய ஏற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே வேளையில், இங்குள்ள
பிரச்னைகளையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. தொழில்துறையினரைக் கவலையடைச்
செய்யும் குறுகிய, நீண்ட காலப் பிரச்னைகள் இங்குள்ளன. இதுகுறித்து
விழிப்போடு இருந்து, அதைத் தீர்க்க அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது.மின்சாரம்,
சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு
வசதிகள் போதுமான அளவில் இல்லாதது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
இந்தத் துறைகளில் அதிக முதலீடு தேவை. சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படைக்
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு - தனியார் ஒத்துழைப்பை
வரவேற்கிறோம்.தமிழ்நாடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு
வாரியம் என்ற அமைப்பும் எனது தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை
இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு. இதற்கான வழிமுறைகள்
விரைவில் வெளியாக உள்ள 2025 - தொலைநோக்குத் திட்டத்தில் தெளிவாகக்
குறிப்பிடப்படும். மின்வெட்டு காரணமாக தொழில் நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளது
எனக்குத் தெரியும். விரைவில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு நீங்கி,
தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறும். அடுத்த 5 ஆண்களில் 23 ஆயிரத்து 140
மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.உற்பத்தித்
துறையில் முதலீடு செய்ய தமிழகத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது. 2011 -ம்
ஆண்டுக்கான புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதில்
ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்சார்ந்த கொள்கைகள் இடம்பெறும்.விவசாயப்
பொருள்கள், மருந்துகள் உற்பத்தி, ஜவுளித் துறை, தோல் பொருள்கள்
போன்றவற்றில் புதிய முதலீடுகளை கொண்டுவர எனது அரசு உறுதிபூண்டுள்ளது.
தமிழகத்தை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றும் எங்களது நோக்கத்தில் நீங்களும்
பங்குபெற வேண்டும்' என்றார் முதல்வர் ஜெயலலிதா.இந்த நிகழ்ச்சியில் இந்திய
தொழில், வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் ஹர்ஷ் மரிவாலா,
மூத்தத் துணைத் தலைவர் ஆர்.வி. கனோரியா, துணைத் தலைவர் நைனா லால் மற்றும்
தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» தமிழகத்தை பசி, பட்டினி இல்லாத கருணை மாநிலமாக மாற்றுவேன்-கருணாநிதி
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
» சிறந்த மாநிலமாக ஆந்திரா தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum