புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
16 Posts - 59%
heezulia
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
58 Posts - 62%
heezulia
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_m10 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 11:02 am

கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம் நவல்குந்து அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(வயது 40). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதைதொடர்ந்து ருத்ரகவுடா என்பவருக்கும் நிர்மலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த்(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய் நிர்மலா தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் (02/09/2011) நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள் ருத்ரகவுடா தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நிர்மலாவுக்கும், ஆனந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கோடாரியால் மரக்கிளையை வெட்டுவது போல நிர்மலாவின் தலையை வெட்டினார்.

இதில் நிர்மலாவின் தலை தனியாக துண்டித்து உடல் வேறு, தலை வேறாக கிடந்தது. பின்னர் நிர்மலாவின் தலையை வீட்டில் இருந்த பாலித்தீன் பையில் வைத்து எடுத்து கொண்டு வீட்டில் இருந்து ஆனந்த் வெளியேறினார்.

தாயின் தலையுடன் வெறி பிடித்தவர் போல நடந்து சென்ற ஆனந்த், அங்குள்ள ஒரு இடத்தில் தலை இருந்த பையை வைத்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் ஊருக்குள் காட்டுத்தீபோல பரவத் தொடங்கியது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆனந்தை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நிர்மலாவின் தலை வைக்கப்பட்ட பாலித்தீன் பையை போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக ஆனந்த் மீது அண்ணிகேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நக்கீரன்



 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2011 11:45 am

அதிர்ச்சி அதிர்ச்சி
இவள் வேறு கல்யாணம் பண்ணி இருக்கலாம்
இப்படி கள்ளத்தனம் பண்ணியதால் மானமும் போய் உயிரும் போய்விட்டது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 11:49 am

 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் 67637அடக்கடவுளே ........

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 11:49 am

என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 11:53 am

அதிர்ச்சி மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 12:06 pm

30 வயதில் கணவன் இறந்தவுடன் மறுமணம் செய்து கொண்டு இருக்கலாம்...அப்போது மகனுக்கும் 12 வயது இருந்து இருக்கும்...ஓரளவு பயனுக்கு விவரம் தெரியாமல் இருந்து இருக்கும்....

மகனுக்கு 22 வயது ஆன பின்பு, இவளுக்கு 40வயதில் கள்ளக்காதல் என்றால் யாரால் தாங்கிக்கொள்ள இயலும்...சில பெண்கள் இப்போது மிகவும் ஆசைக்கு அடிமை ஆகிவிடுவதால் குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது....

இவளுக்கும் உயிர் போச்சு, அவனுக்கு வாழ்வே போச்சு...பிள்ளைகளை விட சொந்தங்களை விட, சில பெண்களுக்கு கணவனை விட கள்ளக்காதலனை தான் பிடிக்கிறது....என்ன உலகமோ கடவுளே ....


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 12:28 pm

உமா wrote:30 வயதில் கணவன் இறந்தவுடன் மறுமணம் செய்து கொண்டு இருக்கலாம்...அப்போது மகனுக்கும் 12 வயது இருந்து இருக்கும்...ஓரளவு பயனுக்கு விவரம் தெரியாமல் இருந்து இருக்கும்....

மகனுக்கு 22 வயது ஆன பின்பு, இவளுக்கு 40வயதில் கள்ளக்காதல் என்றால் யாரால் தாங்கிக்கொள்ள இயலும்...சில பெண்கள் இப்போது மிகவும் ஆசைக்கு அடிமை ஆகிவிடுவதால் குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது....

இவளுக்கும் உயிர் போச்சு, அவனுக்கு வாழ்வே போச்சு...பிள்ளைகளை விட சொந்தங்களை விட, சில பெண்களுக்கு கணவனை விட கள்ளக்காதலனை தான் பிடிக்கிறது....என்ன உலகமோ கடவுளே ....


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லாத்திற்கும் காரணம் ஆசை................ஒருவகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன் Image010ycm
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Sep 03, 2011 1:01 pm

இளம் விதவைப்பெண்களுக்கு கட்டாயமாக மறுமணம் தேவை. இல்லாவிட்டால் இதுபோன்ற கலாச்சார சீரழிவுகள் நடைபெறத்தான் செய்யும். இதற்கு பெண்மட்டும் காரணமல்ல, பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம்.
அதற்காக தலையை வெட்டுவது மிக மோசமான அடக்குமுறையாகும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக