புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_m10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_m10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian
வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_m10வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Aug 30, 2011 5:32 pm

காலத்திற்குக் காலம் வேற்றுக்கிரகங்கள்பற்றியும் அங்கு வசிப்பவர்கள்பற்றியும் கதைகள் வந்தவண்ணந்தான் உள்ளன. அப்படியான வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே வாழ்கின்றார்களா? சைபீரியாவைச் சேர்ந்த Irkutsk பிராந்தியத்திலுள்ள சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இந்தக் காட்சியினைப் பதிந்துள்ளனர். இதில் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும் 5 வேற்றுக்கிரகவாசிகள் பனிக்கூடாக நடந்துசெல்வதையும் பார்க்கக்கூடியவாறுள்ளது. ஓர் உருவம் விண்வெளிக் கலத்தின் எதிரேயும் ஏனைய 4 உருவங்களும் அக்கலத்திற்கு நேர் எதிராகவும் காணப்படுகின்றன. இவை காணப்படும் 2 நாட்களுக்கு முன்னர் அதிசய வெளிச்சங்கள் சைபீரிய வான்பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவை பதியப்பட்டு 2 நாட்களின் பின்னரும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் இராணுவத்தினர் ஏதாவது பயிற்சிகளைச் செய்கின்றார்களோவென மக்கள் விசாரித்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்றும் தெரியவந்தது. அத்துடன் இப்பதிவுகளைப் பதிந்தவர்கள் தாம் கண்டுபிடித்ததாகக் கூறிய வேற்றுக்கிரகவாசியின் சிதைந்த உடலமும் YouTube இல் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், ரஷய உள்துறை அமைச்சினால் இந்த உடல் பரிசோதிக்கப்பட்டபோது அது வெறும் பாண்துண்டுகளாலும் கோழித்தோலினாலும் மூடப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் ஏதாவது குற்றம் செய்துள்ளார்களா என்றும் அதிகாரிகள் விசாரணைசெய்து வருகின்றார்கள்.
வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Siberia2
:- http://puthiyaulakam.com/?p=6734

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 5:36 pm

may be fake அதிர்ச்சி

thiva
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 5:36 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 5:39 pm

[quote="puthiyaulakam"]காலத்திற்குக் காலம் வேற்றுக்கிரகங்கள்பற்றியும் அங்கு வசிப்பவர்கள்பற்றியும் கதைகள் வந்தவண்ணந்தான் உள்ளன. அப்படியான வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே வாழ்கின்றார்களா? சைபீரியாவைச் சேர்ந்த Irkutsk பிராந்தியத்திலுள்ள சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இந்தக் காட்சியினைப் பதிந்துள்ளனர். இதில் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும் 5 வேற்றுக்கிரகவாசிகள் பனிக்கூடாக நடந்துசெல்வதையும் பார்க்கக்கூடியவாறுள்ளது. ஓர் உருவம் விண்வெளிக் கலத்தின் எதிரேயும் ஏனைய 4 உருவங்களும் அக்கலத்திற்கு நேர் எதிராகவும் காணப்படுகின்றன. இவை காணப்படும் 2 நாட்களுக்கு முன்னர் அதிசய வெளிச்சங்கள் சைபீரிய வான்பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவை பதியப்பட்டு 2 நாட்களின் பின்னரும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் இராணுவத்தினர் ஏதாவது பயிற்சிகளைச் செய்கின்றார்களோவென மக்கள் விசாரித்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்றும் தெரியவந்தது. அத்துடன் இப்பதிவுகளைப் பதிந்தவர்கள் தாம் கண்டுபிடித்ததாகக் கூறிய வேற்றுக்கிரகவாசியின் சிதைந்த உடலமும் YouTube இல் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், ரஷய உள்துறை அமைச்சினால் இந்த உடல் பரிசோதிக்கப்பட்டபோது அது வெறும் பாண்துண்டுகளாலும் கோழித்தோலினாலும் மூடப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் ஏதாவது குற்றம் செய்துள்ளார்களா என்றும் அதிகாரிகள் விசாரணைசெய்து வருகின்றார்கள்.
வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Siberia2

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

thiva
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 30, 2011 5:41 pm

அப்பா இது பொய்யான தகவலா..! ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 5:52 pm

அதிர்ச்சி உண்மையாக இருக்காது என்றே நினைக்கிறேன் .. பக்கத்தில் பார் கோடுகள் இருக்கின்றனவே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!! Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 12:15 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 01, 2011 8:52 am

இருக்கலாம் இல்லாமலும் போகலாம்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக