புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 3:54 pm

கோவை: அரசு பாலிடெக்னிக் பள்ளி மாணவி ஒருவரை வகுப்பு ஆசிரியை திட்டியதால் அரசு பாலிடெக்னிக் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக் கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் புவனேஸ்வரி (வயது 20) இவர் கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ பிரிவில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்ததை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை செய்ததால்தான் அவர் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை புவனேஸ்வரியை சற்று வன்மையாக கண்டித்திருக்கிறார்

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் மாலை கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை சக மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியை சுகந்திராணியை பணிநீக்கம் செய்ய கோரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகத்தில் தர்ணா செய்தனர். உதவி கமிஷனர் அப்பாசாமி, கல்லூரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகள் கூறுகையில், மாணவி வகுப்புக்குள் வந்ததற்கு புவனேஸ்வரி காரணம் அல்ல. ஆசிரியை போர்டில் எழுதிவிட்டு கையை உதறியபோது, உள்ளே வரச்சொல்வதாக தவறுதலாக நினைத்து அந்த மாணவி வந்துவிட்டார். இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் வனிதாமணி கூறுகையில், புவனேஸ்வரியின் மருத்துவ செலவு முழுவதையும் சுகந்திராணி ஏற்பதாக கூறியுள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

inneram





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 26, 2011 4:46 pm

ரொம்ப பாவமா இருக்கு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 4:52 pm

//இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். ///

மாணவியின் மனதைப் புண்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதற்கு நிச்சயம் இவருக்குத் தண்டனை கிடைக்கும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 26, 2011 6:32 pm

திட்டியதற்காக தற்கொலையா கோழைதனமான ஒரு செயல் அந்த ஆசிரியர் செய்தது தவறு தான் எனினும் அதற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்த மாணவியின் செயல் மிகவும் தவறானது...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Sat Aug 27, 2011 1:33 am

திட்டியதற்கு தற்கொலை என்பது முட்டாள்தனம் ஆனால் வயது 20 என்றால் அதுக்கொரு மரியாதை கொடுக்கனும் ஆசிரியையின் தப்புக்கு உபதேசம் பண்ணனும்
ஏன் என்றால் பெரிய மாணவிகளை இப்படி வெளியே வைத்து தண்டிப்பது கண்டனத்துக்குரியது
(ஆண்கள் என்றால் பறவாய் இல்லை) அய்யோ, நான் இல்லை



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 5:30 pm

anjali.vanitha wrote:திட்டியதற்கு தற்கொலை என்பது முட்டாள்தனம் ஆனால் வயது 20 என்றால் அதுக்கொரு மரியாதை கொடுக்கனும் ஆசிரியையின் தப்புக்கு உபதேசம் பண்ணனும்
ஏன் என்றால் பெரிய மாணவிகளை இப்படி வெளியே வைத்து தண்டிப்பது கண்டனத்துக்குரியது
(ஆண்கள் என்றால் பறவாய் இல்லை) அய்யோ, நான் இல்லை
நாங்க வாங்காத திட்டா இதற்கெல்லாம் தற்கொலை என்றால் பல ஆயிரம் தடவை இறந்திருக்க வேண்டும்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 5:38 pm

இதர்க்கெலாமா தற்கொலை செய்து கொள்வாங்க....
கடவுளே.....எத்தனை முறை என்னை வகுப்பை விட்டு வெளியே நீக்க வைத்து இருக்காங்க கல்லூரியில்.....

என் ஆசிரியர் ஒருவர் என்னை எப்போதுமே திட்டி கொண்டே இருப்பார்...நான் அதிகம் அரட்டை அடித்து கொண்டே இருப்பேன் என்று...என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.... அதர்க்கென்று நான் வருந்தியது இல்லை,,,அவரே வருந்தினார் அவர் சப்ஜெட்டில் நான் 96 மார்க் வாங்கிய போது.... ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 27, 2011 6:03 pm

இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க



ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Uஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Dஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Aஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Yஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Aஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Sஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Uஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Dஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  Hஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 6:54 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க


எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது புன்னகை 'முணுக்' என்றால் கூட உடனே தற்கொலை கு முயலுகிறார்கள். கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இருப்பது இல்லை. அதர்க்காக அந்த ஆசிரியர் திட்டியது சரி என்று சொல்ல வரவில்லை. தான் செய்த து சரி என்று அவருக்கு புரிய வைக்காமல் இறக்க முயல்வது கோழைத்தனம் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Aug 27, 2011 7:02 pm

உமா wrote:இதர்க்கெலாமா தற்கொலை செய்து கொள்வாங்க....
கடவுளே.....எத்தனை முறை என்னை வகுப்பை விட்டு வெளியே நீக்க வைத்து இருக்காங்க கல்லூரியில்.....

என் ஆசிரியர் ஒருவர் என்னை எப்போதுமே திட்டி கொண்டே இருப்பார்...நான் அதிகம் அரட்டை அடித்து கொண்டே இருப்பேன் என்று...என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.... அதர்க்கென்று நான் வருந்தியது இல்லை,,,அவரே வருந்தினார் அவர் சப்ஜெட்டில் நான்[b] 96 மார்க்
வாங்கிய போது.... ஜாலி
ஓரக்கண் பார்வை



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக