புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
62 Posts - 57%
heezulia
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
104 Posts - 59%
heezulia
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுக்கண் வருங்கால் நகுக


   
   

Page 1 of 2 1, 2  Next

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Sun Aug 21, 2011 12:07 pm

அலுவலத்திலிருந்து
மனக்கழிவுகளை சுமந்தவாறு
வீடு திரும்புகையில்,மனைவியின்
புன்னகையை புறம்தள்ளினேன்..
சிரித்தப் பிளவுபடாத என்
உதடுகள் கண்டு பிளவுபடும்
அவள் இதயத்தை
துச்சமாகினேன்..

மரணச்செய்தி கேட்டு
பயணிக்கும்போது கண்முன்னே
சிரித்துக் குழந்தையிடம்
மறு புன்னகையை மறுத்தேன்..
மரண சோகத்தை குழந்தையிடம்
பகிர்ந்துவிட்ட குற்றஉணர்வின்றி
பயணித்தேன்!!

வயதேறிய நாட்களில்
தலைமுடி நரைத்து,
இதயம் கறுத்து,
உதடுகள் சிரிக்க மறுத்து,
பின்பு மறந்துவிட்டது!!

ஒருநாள், இருபத்திநான்கு
மணிநேரமும் பல்லிளித்தேன்,
அனால் யாருமே
கண்டுகொள்ளவில்லை
மயானத்திலிருந்து
என் மண்டையோட்டை!
இடுக்கண் வருங்கால் நகுக  Real_bone_human_skull_male_s

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 12:23 pm

க அருண்குமார் wrote:
மரண சோகத்தை குழந்தையிடம்
பகிர்ந்துவிட்ட குற்றஉணர்வின்றி
பயணித்தேன்!!


சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 12:28 pm

இடுக்கண் வருங்கால் நகுக  678642 இந்த அவசர உலகில் , அனைவருமே இந்த மண்டையோடை போல கடைசியில் தான் சிரிக்க வேண்டி வரும் போல.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 12:32 pm

எனக்கு மரண பயத்தை வர வழைத்து விட்டது..! உங்கள் கவிதை துளிகள்..1

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 12:54 pm

வித்தியாசமான வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடுக்கண் வருங்கால் நகுக  Jjji
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 12:58 pm

நிதர்சனத்தின் பதிவு... அருமையான சிந்தனை... இடுக்கண் வருங்கால் நகுக  2825183110



இடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Tஇடுக்கண் வருங்கால் நகுக  Hஇடுக்கண் வருங்கால் நகுக  Iஇடுக்கண் வருங்கால் நகுக  Rஇடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 3:06 pm

நல்ல கவிதை. அருமையிருக்கு

வாழும் போது வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.இல்லையேல் இந்த மண்டை ஒட்டு நிலைமை தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடுக்கண் வருங்கால் நகுக  Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Aug 22, 2011 6:06 pm

நன்றி நன்றி
அன்பு மலர் நன்றி ஐ லவ் யூ நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Aug 22, 2011 7:12 pm

மிக வித்யாசமான கவிதை கூடவே மனிதனை எச்சரிக்கும் கவிதையும் கூட

நன்றி நண்பரே , அருமையான கருத்தை கவிதையின் மூலமாக நல்லதொரு படத்துடன் கூறியமைக்கு மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 7:31 pm

வாவ்... அருமை....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உயிருள்ள மனிதர்களுடன் இருக்கும் நேரத்தில் சிரிக்க நேரம் இல்லை ...
இன்று பலரும் இப்படி தான்




இடுக்கண் வருங்கால் நகுக  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக